தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

அரசியல் சமூகம்

‘ வான்புகழ் வள்ளுவர் ‘ ஆவணப்படத்தின் முதல் திரையிடல்

' வான்புகழ் வள்ளுவர் ' ஆவணப்படத்தின் முதல் திரையிடல் இந்த மாதம் 4ஆம் தேதியன்று நியு ஜெர்சியில் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் பேரவை( FetNa) நடத்திய விழாவில் சிறப்பாக நடைபெற்றது. முக்கிய விருந்தினராகப்…

இலக்கியக்கட்டுரைகள்

‘ வான்புகழ் வள்ளுவர் ‘ ஆவணப்படத்தின் முதல் திரையிடல்

' வான்புகழ் வள்ளுவர் ' ஆவணப்படத்தின் முதல் திரையிடல் இந்த மாதம் 4ஆம் தேதியன்று நியு ஜெர்சியில் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் பேரவை( FetNa) நடத்திய விழாவில் சிறப்பாக நடைபெற்றது. முக்கிய விருந்தினராகப்…

கதைகள்

இணையத்தில் இணைந்த இதயங்கள்

சசிகலா விஸ்வநாதன் [1]அவினாஷ் அவினாஷ், அமெரிக்காவிலிருந்து வந்து இரண்டு நாள் ஆகிறது. அம்மாசாந்தா மெதுவாக கல்யாணப் பேச்சை ஆரம்பித்தாள்."வீடு ஒன்று வாங்கினபின் தான் கல்யாணப் பேச்சுன்னு சொன்னே. வீடு வாங்கிட்ட, இப்ப ஜாதகம்எடுக்கவா?" அவினாஷ்…

குதிரைச் சம்மட்டி

-சுந்தரிமணியன், இந்தியாஆவணி மாதம் பெய்த மழையில் காற்று குளிர்ந்த ஆடையை உடுத்திக் கொண்டுதென்றலாகத் தவழ்ந்து வந்தது. மழையின் பொலிவில் மரங்கள் எல்லாம் தலையை ஆட்டித் தாளம்தட்டிக்கொண்டு ஆனந்தக் கண்ணீரை மழைநீராய் அள்ளித் தெளித்தன. இலைகளில்…

அழாதவன்

“பரசு இனி வரமாட்டான். போகும்போதுகூட கஷ்டப்படாம போயிட்டான். நல்லசாவுன்னா இப்படித்தான் வரும். யாருக்கும் கஷ்டம் கொடுக்காம, தன்னையும்கஷ்டப்படுத்திக்காம சாவு வருதுன்னா சும்மாவா!” என்று வைதியலிங்கம் கனத்தகுரலில் ராஜுவைப் பார்த்துச் சொன்னார்.ராஜு பரசுவின் ஒரே மகன்.…

கவிதைகள்

சுத்த உடல்

சுத்த உடல்மோகமும்,ஆசைகளும் பெருகி கிடந்தமனத்தில் ஓங்கி உயர்ந்திருந்தான்கடவுள்அவனிடம் என் உடலை காட்டினேன்அவன் எதுவும் சொல்லாமல் என் உடம்புக்குள் உறுப்பாகினான்எண்ணம்,ஆசை,லட்சியம்,ஆன்மீகம், புனிதம்,பாவம்என்று வகுத்திருந்தலிருந்து அவன் வெளியேறி வெறும் உலடாகி,தசையாகி,உணர்வாகிபெருகி அடங்கினான்சுத்த உடல்,சுத்த மெளனம்,சுத்த பிரமைஎன என்…

கனவு இருந்தது.

முல்லைஅமுதன் கனவு இருந்தது.அடிக்கடி வளர்த்த குருவிஜன்னலருகில் வந்து வாழ்வை நினைவூட்டும்.நாம் வாழ்ந்த வீடுகைமாறிக் கைமாறிவிற்பனைக்கு வருவதாகஅக்காள் சொன்னாள்.மகளுக்கு கொடுக்கலாமேமனைவி நச்சரித்தாள்.உண்மைதான்.அம்மாவிற்காகஅப்பா வாங்கிய வீடு.திருமணமாகிய எனக்கும்முதலிரவாக அமைந்த வீடு..குழந்தகள் வளர்..அக்காவிடம் சீதனமாய்ப் போய்...கைமாறிக் கைமாறி...கடைசிக்காலத்தில் அப்பாவைகையில்…

திருஷ்டாங்கப் பொருந்தல்.

ரவி அல்லது. ஏதோவொன்றை தேடிவனுக்குஏற்காதபொழுதும்கிடைத்ததென்னவோஅறியாப் புறத்தின் நன்மைதான்.தருணச் சறுக்கலின்கைசேதக் கவலையால்ஏற்பின் இயலாமைரணத்தில் துடிக்கிறதுபொழுதுகளைக் கெஞ்சி.சூழ்ந்திருக்கும் காற்றைசுவாசிக்க முடியாமல்பொத்தென்றுவீழ்கிறது வாழ்க்கைஅதன் போக்கில்வாய்ப்புகளற்று. -ரவி அல்லது.ravialladhu@gmail.com