28 ஆகஸ்ட் 2016
latseriesid seriesname=28 ஆகஸ்ட் 2016
latseriesidaugust28_2016 seriesname=28 ஆகஸ்ட் 2016
latseriesidaugust28_201628 ஆகஸ்ட் 2016
latseriesidaugust28_2016 seriesname=28 ஆகஸ்ட் 2016
latseriesidaugust28_2016 seriesname=28 ஆகஸ்ட் 2016
latseriesidaugust28_201628 ஆகஸ்ட் 2016
latseriesidaugust28_201628 ஆகஸ்ட் 2016
latseriesidaugust28_2016 seriesname=28 ஆகஸ்ட் 2016
latseriesidaugust28_2016 seriesname=28 ஆகஸ்ட் 2016
latseriesidaugust28_2016 seriesname=28 ஆகஸ்ட் 2016
latseriesidaugust28_2016 seriesname=28 ஆகஸ்ட் 2016
latseriesidaugust28_2016 seriesname=28 ஆகஸ்ட் 2016
latseriesidaugust28_201628 ஆகஸ்ட் 2016
latseriesidaugust28_2016 seriesname=28 ஆகஸ்ட் 2016
latseriesidaugust28_201628 ஆகஸ்ட் 2016
latseriesidaugust28_201628 ஆகஸ்ட் 2016
latseriesidaugust28_2016. சனிக்கிழமைக் காலை. மிகுந்த உற்சாகத்துடன் இருவரும் கிளம்பினோம். டாக்சி மூலம் விஜயா வாஹினி ஸ்டூடியோவுக்குச் சென்றோம். நுழைவாயில் காவலர் எங்களை விசாரித்தார். நாங்கள் சிங்கப்பூரிலிருந்து இரவிச்சந்திரனைப் பார்க்க வந்துள்ளோம் என்று நாதன் அவரிடம் கூறினார். அவர் சலாம் அடித்து எங்களை உள்ளே விட்டார். விஜயா வாகினி ஸ்டூடியோ உள்ளே நுழைந்ததும் அது ஒரு மாய உலகம் போன்று தோற்றம் தந்தது! வீதிகளும் கட்டிடங்களும் கூடாரங்களும் மரம் செடி கொடிகள் கொண்ட பூங்காவனங்களும் என்னை அப்படிதான் திகைக்கவைத்தது. […]
1. அந்தக் காலத்துல ஆம்பளைங்களுக்கு ஒரு வழக்கம் உண்டுல்ல; அதுபோல அவன் பரத்தை ஊட்டுக்குப் போயிட்டு வந்தான்; வந்தவன் சும்மா இருக்கலாம அவ தோழிக்கிட்ட போயி “நான் அங்க இருந்தப்போ நீங்க என்னா நெனச்சிக்கிட்டிருந்தீங்க?”ன்னு கேக்கறான். அந்தத் தோழி பதில் சொல்றா; ”நாட்டை ஆளற ராஜா நல்லா இருக்கணும்; நெல்லு நல்லா வெளயணும்; பொன்னு நெறய கெடைக்கணும்; காஞ்சிப்பூவும், செனையாயிருக்கற சின்ன மீனும் இருக்கற ஊர்க்காரனான நீ நல்லா இருக்கணும்; அத்தோட ஒன் தோழனும் நல்லா இருக்கணும்” […]
சேலம் எஸ். சிவகுமார் தேடல் 1 காத்திருந்து காலம் போனது ; பூத்திருந்து பார்வை போனது . கடந்துபோன காலமும், கரைந்து போன பார்வையும் திரும்பவும் கிடைத்தால் – என் தேடலைத் தொடங்குவேன் காத்திருக்காமல். தேடல் 2 குழந்தை இருக்கும் வீட்டில் எல்லாமே கசமுசா ; எதையோ தேடினால் எதுவோ கிடைக்கிறது – வாழ்க்கையைப் போல. குழந்தையும் கடவுளும் ஒன்றுதானோ ! தேடல் 3 கால் கடுதாசி கொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்தால் எல்லாரும் கடுகடுப்பு, சத்தம் ; மீண்டும் தேடவேண்டும் – […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா ++++++++++++++++ https://youtu.be/kcPM3-a_nSM https://youtu.be/Hoy2aBqvD68 https://youtu.be/jhhv16T8ha8 +++++++++++++++ பூமித்தாய் குலுக்கித் தோள சைத்தாள் ! இடிந்து தாமாக வீழ்ந்தன மாளிகைகள் ! தரை மட்ட மாகின கட்டடங்கள் ! சட்டென மக்கள் சடலமாய்ப் புதைந்தார் ! கடற்தட்டு கால் உதைத்தால் படை யெடுக்கும் சுனாமி அலைகள் ! அடித்தட்டு தொடை அசைந்தால் இடித்திடும் அதிர்வுகள் ! நிலம்நடுங்கி நடனமிடும் புவித்தளம் ! குடற் தட்டு கூத்தாடி உடல் […]
அன்புடையீர், இச்சிறு முயற்சியை படித்து ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். ஹாங்காங் தமிழ் மலரின் ஆகஸ்ட் 2016 மாத இதழ் இதோ உங்களுக்காக!!! http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot கடந்த மாத இதழுக்குத் தந்த ஆதரவுக்கு நன்றி. தொடர்ந்து ஆதரவினை இந்த இதழுக்கும் தரவேண்டுகிறோம். தங்கள் உறவினர்களும் நண்பர்களும் காண இந்த மின்னஞ்சலை அவர்களுக்கும் அனுப்பி படித்திடச் சொல்லுங்கள். நன்றி. தமிழ் மலர் குழு http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot
பின்னூட்டங்கள்