தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

13 ஜனவரி 2019

இலங்கை தமிழ் இலக்கிய நிறுவகமும், இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகமும் இணைந்து நடத்தும் “இரா. உதயணன் இலக்கிய விருது” அயலகப்பிரிவில் இருவருக்கு அளிக்கப்படுகிறது.

இலங்கை தமிழ் இலக்கிய நிறுவகமும்,

இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகமும் இணைந்து நடத்தும் “இரா. உதயணன் இலக்கிய விருது” அயலகப்பிரிவில் இருவருக்கு அளிக்கப்படுகிறது.

1. சுப்ரபாரதிமணியன் , தமிழ்நாடு (நாவலாசிரியர் )

2. ஹெச்.பாலசுப்ரமணியன், தில்லி ( மொழிபெயர்ப்பாளர் )

மற்றும் இலங்கை எழுத்தாளர்கள் 10 பேருக்கும் இந்த விருது இலங்கை கொழும்பு தமிழ் சங்கத்தின் அரங்கில் 16/12/17 ம் தேதிய மாலை நிகழ்ச்சியில் வழங்கப்படுகிறது என்பதை “இரா. உதயணன் இலக்கிய விருது” தலைவர் இரா. உதயணன் லண்டனிலிருந்து தகவல் தெரிவித்தார். 10 பேருக்கு 1லட்சம் ரூபாய் பகிர்ந்தளிக்கப்படுகிறது.

Series Navigationவலிதமிழ் மற்றும் ஆங்கில மொழிகளுடன் வெளிவரவுள்ள ‘ஓவியம் 1000’ ஓவியப் பெருநூல்.

Leave a Comment

Archives