தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

22 நவம்பர் 2020

சொல்வனம் இதழ் எண் 215 வெளியீடு பற்றி

Spread the love

அன்புடையீர்,

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 215 ஆம் இதழ் இன்று  (26 ஜனவரி 2020) வெளியிடப்பட்டது. இதழை solvanam.com என்ற வலை முகவரியில் படிக்கலாம். இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு:

கவிதைகள்:

கோடிட்ட இடங்களில் நிரம்புகிறோம் – விபீஷணன்

விருந்தாளி: ஜாக் ப்ரீலட்ஸ்கி – இரா.இரமணன்

கட்டுரைகள்

கண்ணியமெனும் ஒழுக்கம்- அதன் தேவையும் நாயகத்தன்மையும் – செமிகோலன்

எவ்வழி நல்லவர் ஆடவர் – பானுமதி ந.

களியோடை – சிவா கிருஷ்ணமூர்த்தி

வேகமாய் நின்றாய் காளி! பகுதி-1 – ரவி நடராஜன்

விண்வெளி மனிதனும், மண்வெளி மனமும் – ரா ரா

கதைகள்:

ஒரு கொலை – வைரவன் லெ.ரா.

பிரகாசமான எதிர்காலம் – அமர்நாத்

பிற:

குளக்கரை (குறிப்புகள்: கோரா) உலக நடப்புக் குறிப்புகள்

வாசகர் கடிதம்

தளத்தில் வந்திருந்து படித்தபின் கருத்துகள், மறுவினை ஏதும் இருந்தால் அந்தந்த விஷயங்களின் கீழே பதிப்பதற்கு வசதி இருக்கிறது. அல்லது மின்னஞ்சலாக எழுதி அனுப்ப முகவரி: solvanam.editor@gmail.com

உங்கள் படைப்புகளை அனுப்பவும் அதே முகவரிதான். எதை அனுப்பினாலும் வோர்ட் ஃபார்மட்டில் அனுப்புங்கள். (பிடிஎஃப் வேண்டாம்.)

உங்கள் வருகையை எதிர்பார்க்கும்,

சொல்வனம் பதிப்புக் குழு

Series Navigationகுடியரசு தின நல்வாழ்த்துக்கள்

Leave a Comment

Archives