தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

31 மே 2020

என்னுடைய நூல்கள் அமேஸான் கிண்டில் பதிப்பாக

Spread the love

அன்புள்ள நண்பருக்கு,

வணக்கம். நலம்தானே? 

நீங்களும் என்னைப் போலவே இந்த வீடடங்கு தினங்களில் தொடர்ச்சியாக வாசித்துக்கொண்டிருப்பீர்கள் என நினைக்கிறேன். என்னுடைய நூல்கள் அமேஸான் கிண்டில் பதிப்பாகக் கிடைக்கின்றன. வாய்ப்பிருந்தால், வாசித்து விட்டு அபிப்ராயத்தைப் பகிருங்கள்.

1.    வாசிப்பது எப்படி? – https://www.amazon.in/dp/B086HPBW13

2.    பாலை நிலப் பயணம் –https://www.amazon.in/dp/B0855GH66F

3.    நகுமோ லேய் பயலே – https://www.amazon.in/dp/B086YNSY89

4.    உறைப்புளி – https://www.amazon.in/dp/B087PKBZ9T

உலகைச் சூழ்ந்திருக்கும் இருள் விலக என் பிரார்த்தனைகள். விரைவில் மீள்வோம்.

மிக்க அன்புடன்,

செல்வேந்திரன்

http://selventhiran.blogspot.com/
Series Navigationஇனியாவது சிந்திப்போமா?குறளில் கல்வியியல் சிந்தனைகள் – ஒரு பார்வை

Leave a Comment

Archives