திருப்பூரில் தமிழறிஞர் மரணம்
திருப்பூரில் தமிழறிஞர் மரணம். புலவர் மணியன் தன் 84ம் வயதில் திருப்பூரில் மரணம் அடைந்தார்.புற்று நோயால் அவதிப்பட்டவருக்கு விடுதலை கொரானா காலத்தில் வாய்த்தது.
அரசுஆதரவுகிடைக்காமல்நல்லதமிழறிஞர்கள்திருமடங்களையும்புரவலர்களையும்நாடிச்சென்றுதம்புலமையைவெளிப்படுத்தமுயன்றுஉரியசிறப்புக்களைதக்கநேரத்தில்பெறாமற்போனவரலாற்றிற்குச்சொந்தக்காரர்மணியனார்அவர்கள்.
சோழவளநாட்டில்பிறந்திருந்தாலும்கொங்குவளநாட்டைத்தன்தாயகமாகக்கொண்டுஅவர்கொங்குநாட்டில்விஜயமங்கலம்போன்றஇடங்களில்தமிழாசிரியராகப்பணியாற்றிப்பணிநிறைவில்அவர்கோவையில்குடிபுகுந்துஆற்றிவந்ததமிழ்ப்பணிகளைநினைவுகூர்ந்துஅவருக்குச்சிறப்புச்செய்வதுகொங்குமண்ணின்மாண்புக்குத்தக்கது
ஆய்வறிஞர்முனைவர்புலவர்மணியன் (1936-2020)
இரங்கற்குறிப்பு
மூத்ததமிழ்ஆய்வறிஞர்முனைவர்புலவர்மணியன்அவர்கள்இன்றுகாலை 5 மணிஅளவில்திருப்பூரில்தன்மூத்தமகள்வீட்டில்தம் 84 ஆம்வயதில்காலமானார்என்றதுன்பமானசெய்தியைமுனைவர்கே.எஸ்.கமலேஸ்வரன்அவர்கள்மூலம்அறிந்துசொல்லொணாத்துன்பமுற்றோம்.அவர்அண்மைக்காலமாகப்புற்றுநோயால்துன்புற்றுவந்தார்.
தஞ்சைமாவட்டம்திருமயிலாடியில்மரபுவழித்தமிழ்ப்புலமைக்குடும்பத்தில் 29.04.1936 பிறந்தமுனைவர்திருபுலவர்மணியன்அவர்கள்பெரும்புலவர்ச.தண்டபாணிதேசிகரிடம்தமிழ்கற்றபெருமையினர்.அவருடன்இணைந்துஅக்காலத்தியேசங்கஇலக்கியஅகராதியைவெளியிட்டபுலமையாளர்.அவர்தொடர்ந்துசிலம்புக்கும்மணிமேகலைக்கும்அத்தகையகருவிநூல்சமைத்தவர்.தொடர்ந்துஅவர்கள்பேராசிரியர்வ.ஐ.சுப்பிரமணியனார்வழிகாட்டச்சங்கஇலக்கியவினைவடிவங்கள்என்றஅரியஅகராதித்தொகுப்பைச்செய்துசங்கஇலக்கியமொழிக்குஅரியஒருகருவிநூலைப்படைத்துத்திருவனந்தபுரம்திராவிடமொழியியல்கழகம்வழிவெளியிட்டார்..தொடர்ந்துஅவர்அருட்செல்வர்நா.மகாலிங்கம்ஆதரவில்தேவாரம்சொல்லகராதி,அருட்பாஅகராதி,திருமந்திரஅகராதி,ஒன்பதாம்திருமுறைஅகராதி,பத்தாம்திருமுறைஅகராதிஎன்றுகருவிநூல்பணியில்முனைந்துசெயல்பட்டுப்பலஅரியகருவிநூல்களைவழங்கியவர்.அவர்அரிதின்முயன்றுதொகுத்துவெளியிட்டுள்ளகொங்குவட்டாரச்சொல்லகராதிபற்றியும்இங்குவிதந்துகுறிப்பிடவேண்டும்.அதன்திருந்தியபதிப்பொன்றைத்தான்இறக்குந்தறுவாயிலும்கவனமுடன்வெளியிட்டதைநாம்மறக்கமுடியாது.அவர்தயாரித்துள்ளபதினொராந்திருமுறைஅகராதிஅருட்செல்வர்மகனார்திரு.ம.மாணிக்கம்அவர்கள்ஆதரவில்அண்மையில்வெளியாகியிருக்கிறது.அவர்தமிழ்ப்பணிக்காககற்பகம்பல்கலைக்கழகம்முனைவர்பட்டம்வழங்கியசிறப்புடையவர்.பலநல்லஆராய்ச்சிக்கட்டுரைகளையும்எழுதியவர்புலவர்மணியனார்அவர்கள்.துணைவியைஇழந்தமுதுமைத்துன்பத்திலும்தமிழைத்துணையாகக்கொண்டுவாழ்ந்துவந்தார்.
வைணவஇலக்கியமரபில்நாலாயிரம்முதலியதோத்திரப்பாடல்களுக்குஉரைமரபுசைவத்தில்வேரூன்றவில்லை .எனினும்இருபதாம்நூற்றாண்டிற்குப்பின்இந்நிலைமாற்றமடைந்தது.திருவாசகம்போன்றவற்றைபோப்போன்றவர்கள்மொழிபெயர்த்தபின்தமிழர்களும்உரைமுயற்சியில்இறங்கினர்.பண்டிதமணிகதிரேசஞ்செட்டியார், திருவாசகமணிபாலசுப்பிரமணியன்போன்றோரைத்தொடர்ந்துஇத்துறையில்முயல்பவர்களைக்காணலாம்.அத்துடன்செங்கலவராய பிள்ளைஅவர்களின்ஒளிநெறிவரிசைஆழமானஒருபுலமைமரபுசைவஇலக்கியஆராய்ச்சியிலும்வளர்ந்துவருவதைக்காட்டுகிறது.அப்புலமைமரபின்கான்முளையாகத்தோன்றிப்பேரா.வ.ஐ.சுப்பிரமணியம்போன்றவர்கள்வழிப்புதுநெறிகளைஏற்றுத்தமிழ்ப்புலமைமரபைச்செழுமைப்படுத்தியவர்புலவர்மணியன்என்றமணியானபுலவர்மணிஅவர்கள்.ஆராய்ச்சிக்குஉரியஅரியகருவிநூல்களைஉருவாக்குவதுஎன்றஅடிப்படைத்தமிழாய்வைவளப்படுத்தியவர்அவர்.நிறுவனஆதரவு ,அரசுஆதரவுகிடைக்காமல்நல்லதமிழறிஞர்கள்திருமடங்களையும்புரவலர்களையும்நாடிச்சென்றுதம்புலமையைவெளிப்படுத்தமுயன்றுஉரியசிறப்புக்களைதக்கநேரத்தில்பெறாமற்போனவரலாற்றிற்குச்சொந்தக்காரர்மணியனார்அவர்கள்.
சோழவளநாட்டில்பிறந்திருந்தாலும்கொங்குவளநாட்டைத்தன்தாயகமாகக்கொண்டுஅவர்கொங்குநாட்டில்விஜயமங்கலம்போன்றஇடங்களில்தமிழாசிரியராகப்பணியாற்றிப்பணிநிறைவில்அவர்கோவையில்குடிபுகுந்துஆற்றிவந்ததமிழ்ப்பணிகளைநினைவுகூர்ந்துஅவருக்குச்சிறப்புச்செய்வதுகொங்குமண்ணின்மாண்புக்குத்தக்கது.
அவர்மறைவுதமிழாய்வுக்குப்பேரிழப்பு .அவரைஇழந்துவாடும்அவர்குடும்பத்தார் ,நண்பர்கள்ஆய்வாளர்கள்முதலியஅனைவருக்கும்ஆழ்ந்தஇரங்கல்கள்.அவர்உயிர்இயற்கையில்கையில்அமைதியாகஉறங்கட்டும்.- டாக்.கி.நாச்சிமுத்து குறிப்புகள்
- திருப்பூரில் தமிழறிஞர் புலவர் மணியன் மரணம்.
- கட்டுடைத்தlலும் அன்பு செய்தலும் (ஆர். சூடாமணியின் அர்த்தங்கள் ஆயிரம்)
- சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்
- இந்தக் கரோனா காலத்தில், இரக்கமற்ற வீட்டுக்காரன் விரட்டியடித்ததால், கைக்குழந்தையுடன் வீதிக்கு வந்த உதவி இயக்குநர் குடும்பம்
- சரியாத் தமிழ் எழுதுறவங்க யாருமில்ல…
- கிணற்றுத்தவளையாக இருக்காதே – அறிஞர் ந சி கந்தையா பிள்ளை
- தவம்
- ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- பைபிள் அழுகிறது
- கவிதைகள்
- ஒரு நாளைய படகு
- கம்போங் புக்கிட் கூடா
- தொற்று தந்த மாற்று வழிக் கல்வி
- தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
- வெகுண்ட உள்ளங்கள் – 4
- ஏதோ ஒன்னு எனக்காக இருக்குது
- விமரிசனம்: இரு குறிப்புகள்