தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

28 ஜூன் 2020

கவிஞர் ந. பிச்சமூர்த்தியின் மகளுக்கு உதவ

எஸ். ஷங்கரநாராயணன்

Spread the love

மதிப்பிற்குரிய திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு,
இத்துடன் இணைக்கப் பட்டிருக்கும் ஒரு சிறு வேண்டுகோள்
கடிதத்தை தங்கள் மேலான இதழில் வெளியிட வேண்டுகிறோம்.
தள்ளாத வயதில் நோயுடன் போராடும் கவிஞர் ந. பிச்சமூர்த்தியின்
மகளுக்கு உதவ தங்கள் மேலான இணைய இதழ் மூலம் இத்தகவல்
கோடான கோடி தமிழ் இலக்கிய ஆர்வலர்களை சென்றடைய
உதவுமாறு வேண்டுகிறோம்

எஸ். ஷங்கரநாராயணன்
பத்ரிநாத்
எழுத்தாளர்கள்
pbn1961@gmail.com

letter to thinnai

Series Navigationகவிஞானி ரூமியின் கவிதைகள் – எனக்கொரு குருநாதர் (கவிதை -56)புத்தகச் சந்தை 2012 – ஸ்கூப் சுவாரஸ்யங்கள்

Leave a Comment

Archives