தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

4 டிசம்பர் 2011

அரசியல் சமூகம்

கூர்ப்படையும் மனிதன்…
பொ.மனோ

பொ.மனோ     பகுதி 1 : பரிணாமத்தின் பல [மேலும்]

ஞானப்புகழ்ச்சி இறைவேதத்திற்கு ஒப்பாகுமா
ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல் ஞானப்புகழ்ச்சி [மேலும்]

நினைவுகளின் சுவட்டில் – (82)
வெங்கட் சாமிநாதன்

ஹிராகுட்டில் எனக்குப் பரிச்சயமான உலகம், [மேலும்]

ஜென் ஒரு புரிதல் – பகுதி 21
சத்யானந்தன்

பகுதி இருபதைத் தொடர்ந்து ‘மட்ஸுவோ [மேலும்]

காணாமல் போன உள்ளாடை
சுப்ரபாரதிமணியன்

பயணத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட [மேலும்]

அணுமின்சக்தி இயக்க ஏற்பாடுகளின் அனுதினப் பாதுகாப்பும் கண்காணிப்பும் கட்டுரை -3
சி. ஜெயபாரதன், கனடா

அணுமின்சக்தி இயக்க ஏற்பாடுகளின் அனுதினப் [மேலும்]

பின்னூட்டங்கள்

ட்விட்டரில் பின் தொடர

திண்ணை பற்றி

திண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை
உங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.
ஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.

பழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.

தேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்

சமஸ்கிருதம் தொடர் முழுவதும்

இந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif

கதைகள்

முன்னணியின் பின்னணிகள் – 16 சாமர்செட் மாம்
எஸ். ஷங்கரநாராயணன்

  தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் ஆனால், எட்வர்ட் திரிஃபீல்ட் பற்றி இந்த விமரிசகர்கள் எழுதியது எல்லாமே வெறும் கண்துடைப்பு. அவரது படைப்பில் காணப்பட்ட யதார்த்தமா அவரது மிகப்பெரிய திறன்? [மேலும் படிக்க]

சரதல்பம்
ப மதியழகன்

குருகுல வம்சத்தில் தோன்றிய சந்தனு ராஜனுக்கு கங்கையின் மூலம் பிறந்த ஏழு குழந்தைகளையும் நதிக்குள் வீசியெறிந்துவிட்டாள் கங்காதேவி.எட்டாவது குழந்தையை வீசச் செல்லும் போது, தான் கொடுத்த [மேலும் படிக்க]

பஞ்சதந்திரம் தொடர் 20 குருவிக்கும் யானைக்கும் சண்டை
அன்னபூர்னா ஈஸ்வரன்

குருவிக்கும் யானைக்கும் சண்டை   அடர்ந்த காடு ஒன்று இருந்தது. அதில் ஒரு குருவியும் அதன் மனைவியும் ஒரு மரக்கிளையில் கூடுகட்டி இருந்து வந்தன. நாளாவட்டத்தில் அதன் குடும்பம் பெருகிற்று. [மேலும் படிக்க]

ஏழ்மைக் காப்பணிச் சேவகி(Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம் முடிவு) அங்கம் -2 பாகம் – 18
சி. ஜெயபாரதன், கனடா

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா  தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “பீட்டர் !  சல்வேசன் சாவடியை யாரும் மூடப் போவதில்லை.  அதன் அடுப்பில் எப்போதும் கஞ்சி கொதித்துக் கொண்டிருக்கும்.  [மேலும் படிக்க]

சொக்கப்பனை
ரமணி

கார்த்திகை மாதத்து இரவுகளில் காற்றில் ஈரம் அதிகம் அடர்ந்திருக்க, பேருந்துகளிலோ ரயிலிலோ பயணிக்கும்போது முகத்தில் மோதும் குளிர்ச்சி கொடுக்கும் கிளர்ச்சி வார்த்தைகளுக்குள் அடங்காது. [மேலும் படிக்க]

புதிதாய்ப் பிறத்தல்!
ரெ.கார்த்திகேசு

பாலர் பள்ளியிலிருந்து திரும்பி வந்தது முதல் மல்லி சோர்வாக இருந்தாள். சாப்பாடும் தயங்கித் தயங்கித்தான் இறங்கிற்று. பாதி முடிந்ததும் கொஞ்சம் “வேக்” என்று குமட்டினாள். “சரி, போதும் [மேலும் படிக்க]

டிசம்பர் 11 பாரதி பிறந்த நாள் சிறுகதை: வாடாமல்லிகை
மலர்மன்னன்

மாங்கொட்டைச் சாமிக்குப் பேச்சு வராது என்றுதான் ரொம்பப் பேருக்கு எண்ணம். ஆனால் அது சரியல்ல. சாமி ஆள் பார்த்து, அளந்துதான் பேசும். பெரும்பாலும் மவுனத்தையே வல்லமை மிக்க மொழியாகக் [மேலும் படிக்க]

மலைபேச்சு – – செஞ்சி சொல்லும் கதை – 3
நாகரத்தினம் கிருஷ்ணா

“அநேகமாக சுப்புபாட்டி சொன்ன சங்கதியாக இருக்கலாம். அவள்தான், கோவிந்தராஜ பெருமாளுக்கென தனியாக சன்னிதிக்கு ஏற்பாடு செய்திருப்பதாகவும், சீரங்கத்திலிருந்து கல்தச்சர்களை அதன் பொருட்டு [மேலும் படிக்க]

எங்கே போக விருப்பம்?
சகுந்தலா மெய்யப்பன்

அமெரிக்காவில் ஒரு முக்கிய நகரம். முச்சந்தியில் பெருங்கூட்டம் கூடியிருந்தது. மேடையில் ஒரு பேச்சாளர் முழங்கிக் கொண்டிருந்தார். “சீமான்களே! சீமாட்டிகளே! எனக்கு நீங்கள் [மேலும் படிக்க]

காணாமல் போன ஒட்டகம்
சித்ரா சிவகுமார், ஹாங்காங்

வளமான நாட்டை அறிவார்ந்த அரசனொருவன் ஆண்டு வந்தான். அவனுடைய அறிவும் தரும குணமும் அக்கம் பக்க நாடுகளில் அவனுக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தன. மக்கள் அனைவரும் அவனைப் பெரிதும் நேசித்தனர். [மேலும் படிக்க]

இலக்கியக்கட்டுரைகள்

குரங்கை விழுங்கிய கோழி மனத்தை மயக்கும் சிசுநாள ஷரீஃப் பாடல்கள்
பாவண்ணன்

பாவண்ணன் எண்பதுகளின் இறுதியில் வேலை நிமித்தமாக நான் அடிக்கடி தாவணகெரெ என்னும் இடத்துக்குச் செல்லவேண்டியிருந்தது. அந்த மாவட்டத்தின் ஆட்சியர் எங்கள் துறைக்கு நுண்ணலை கோபுரமொன்றைக் [மேலும் படிக்க]

பழமொழிகளில் தொழிற்சொற்கள்
முனைவர் சி.சேதுராமன்

முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com ‘‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’’ என்பர் தொல்காப்பியர். தமிழில் ஒவ்வொரு [மேலும் படிக்க]

நானும் ஜெயகாந்தனும்
சிறகு இரவிச்சந்திரன்

‘ அவன் அந்த ஊருக்குள் நுழைந்த போது அந்த ஊரே நாற்றமடித்தது ‘ ஜெயகாந்தனின் இந்த முதல் வரிகள் கதை நாயகனைப் பற்றிய முழுமையான ஒரு உருவத்தை வாசகர்களின் மனதில் தோற்றுவித்துவிடும். அதுதான் ஜெ [மேலும் படிக்க]

கு.ப.ரா. சிறுகதைகள் – ஒரு பார்வை
சிறகு இரவிச்சந்திரன்

முனைவர் சுபாசு சந்திரபோசு தொகுத்த கு.ப.ராஜகோபாலனின் 15 சிறுகதைகளைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. படித்தவுடன் எனக்குத் தோன்றியது இவர் காலத்துக்கு ஏற்ற கதைகளை எழுதவில்லை. [மேலும் படிக்க]

நினைவுகளின் சுவட்டில் – (82)
வெங்கட் சாமிநாதன்

ஹிராகுட்டில் எனக்குப் பரிச்சயமான உலகம், அந்த அணைக்கட்டின் தாற்காலிக முகாமில் கிடைத்திருக்கக் கூடிய பரிச்சயங்கள் தான் என்று சொல்ல முடியாது. ஆனால் நேரில் எதிர்ப்படும் விஷயங்களைத் [மேலும் படிக்க]

கலைகள். சமையல்

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 51
ரேவதி மணியன்

   இந்த வாரம் बन्धुवाचकशब्दाः (bandhuvācakaśabdāḥ) அதாவது சொந்தபந்தங்களை சமஸ்கிருதத்தில் எப்படிக் கூறவேண்டும் [மேலும் படிக்க]

சமுத்திரக்கனியின் போராளி
சிறகு இரவிச்சந்திரன்

சிறகு இரவிச்சந்திரன் சம்பவங்களே கதையை நகர்த்திச் செல்லும் உத்தியை கடைபிடித்து வெற்றியை எட்டும் [மேலும் படிக்க]

அறிவியல் தொழில்நுட்பம்

அணுமின்சக்தி இயக்க ஏற்பாடுகளின் அனுதினப் பாதுகாப்பும் கண்காணிப்பும் கட்டுரை -3
சி. ஜெயபாரதன், கனடா

அணுமின்சக்தி இயக்க ஏற்பாடுகளின் அனுதினப் பாதுகாப்பும் கண்காணிப்பும்   கட்டுரை –3 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   பரிதியின் ஒளிக்கதிர் மின்சக்தியாய்ப் பயன்படும் பகலில் பல்லாண்டு ! [மேலும் படிக்க]

அரசியல் சமூகம்

கூர்ப்படையும் மனிதன்…
பொ.மனோ

பொ.மனோ     பகுதி 1 : பரிணாமத்தின் பல பரிமாணங்கள்   உயிர்வாழ்வதற்கு [மேலும் படிக்க]

ஞானப்புகழ்ச்சி இறைவேதத்திற்கு ஒப்பாகுமா
ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல் ஞானப்புகழ்ச்சி இறைவேதத்திற்கு ஒப்பாகுமா.. என்பது [மேலும் படிக்க]

நினைவுகளின் சுவட்டில் – (82)
வெங்கட் சாமிநாதன்

ஹிராகுட்டில் எனக்குப் பரிச்சயமான உலகம், அந்த அணைக்கட்டின் [மேலும் படிக்க]

ஜென் ஒரு புரிதல் – பகுதி 21
சத்யானந்தன்

பகுதி இருபதைத் தொடர்ந்து ‘மட்ஸுவோ பஷூ’வின் கவிதைகள்: [மேலும் படிக்க]

காணாமல் போன உள்ளாடை
சுப்ரபாரதிமணியன்

பயணத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட பத்து [மேலும் படிக்க]

அணுமின்சக்தி இயக்க ஏற்பாடுகளின் அனுதினப் பாதுகாப்பும் கண்காணிப்பும் கட்டுரை -3
சி. ஜெயபாரதன், கனடா

அணுமின்சக்தி இயக்க ஏற்பாடுகளின் அனுதினப் [மேலும் படிக்க]

கவிதைகள்

மாதிரிகள்
வே பிச்சுமணி

அண்ணன் மாதிரி என்றும் தங்கை மாதிரி என்றும் அபத்த மாதிரிகள் வேறு மாதிரிகளாக  மாறுவதுண்டு மாமனார்  அப்பா மாதிரி மாமியார்  அம்மா மாதிரி மருமகன்  மகன் மாதிரி மருமகள்  மகள் மாதிரி ஒரு [மேலும் படிக்க]

சில நேரங்களில் சில நியாபகங்கள்.

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ ஈரிமைகள் வழியாய் ஒழுகித் தொலைத்தக் கண்ணீர்த் துளிகளோடு முற்றுமாய் தொலைக்கப்பட்டிருக்கின்றன சில நியாபகங்கள். தூர மிளிரும் வான் நட்சத்திரங்களைப் போன்று [மேலும் படிக்க]

க‌ரிகால‌ம்
ராம்ப்ரசாத்

இனி வரப்போகும் பெயரறியா மின்னிக்கென‌ காத்திருக்கின்றன சில கோட்பாடுகளும், தத்துவங்களும்… பழையன தொலைத்துவிட்டு புதியன புகும் நாழிகைகள் காலத்தை மொழிபெயர்க்கத்துவங்கிவிட்டன… [மேலும் படிக்க]

சூர்ப்பனையும் மாதவியும்
சோமா

செல்வக்குடியில் செம்மைப் பண்பில் மனைவியின் அன்பில் ஊறித் திளைக்கும் ஆண்மை உருவங்கள் வீதியில் உலவுகின்றன இராமனாக இராவணனாக கோவலன்களாக. ஆண்மையை சுகிக்கத் துடிக்கும் சூர்ப்பனை [மேலும் படிக்க]

எமதுலகில் சூரியனும் இல்லை
எம்.ரிஷான் ஷெரீப்

இறப்பர் மரங்களில் பால் இருந்த போதும் பெருந் தோட்டத்தில் நாம் வசித்த போதும் இறப்பர் விலை அதிகரித்த போதும் நாம் இன்னும் கையாலாகாத நிலையிலென உணர்கிறது இதயம் எப்போதும்   அடர்ந்த பெரும் [மேலும் படிக்க]

வலையில்லை உனக்கு !
சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா பெண்ணே நீ கண்ணுக்குத் தெரியாத கம்பிமேல் நடக்கிறாய் சர்க்கஸ் உலகில் அம்மானை ஆடிக் கொண்டு ! விழுவாயோ ? அழுவாயோ ? விழுந்து எழுவாயோ ? விழாமல் கடப்பாயோ ? அடியில் வலையில்லை [மேலும் படிக்க]

“ சில்லறைகள் ”

– தினேசுவரி மலேசியா   பழகிப்போன பழைய முகத்தை இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் ஒப்பனைச் செய்து கொள்வது கண்ணாடியை உள்வாங்கி…   முகமூடிகள் தடைவிதிக்கப்பட்டுள்ளன… ஒப்பனைகளே [மேலும் படிக்க]

நனைந்த பூனைக்குட்டி
சு.மு.அகமது

சென்னை மழையில் நனைந்த பூனைக்குட்டி பங்களா கேட்டின் முலையில் நடுங்கியபடி   ஒண்டிய அதன் தனிமையை குலைத்தபடிக்கு தெருவில் கூடின நாய்கள்   ஒற்றை நாயொன்று முன்னிறுத்தப்பட்டு [மேலும் படிக்க]

வாழ்வியலின் கவன சிதறல்
வளத்தூர் தி .ராஜேஷ்

விதைத்து விட்டிருக்கும்  வாழ்வியலின்  கவன சிதறல்  ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது .   மூன்றாம் வயதின்  நினைவின் மீது  இக்கணம் அமர்ந்திருக்கிறேன் .   அப்பா மளிகை கடை  கொண்டிருந்த காலம்  [மேலும் படிக்க]

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும். பகுத்தாய்வு நெறியும் (On Reason and Knowledge) (கவிதை – 51 பாகம் -2)
சி. ஜெயபாரதன், கனடா

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “கிறித்துவ ஆலயத்தில் தொழுவோன் ஆயினும் சரி, மண்டியிட்டு இஸ்லாமிய மசூதியில் வழிபடுவோன் ஆயினும் சரி யாராக நீ இருப்பினும் [மேலும் படிக்க]

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இறைவன் திருநாம உச்சரிப்பு (Zikr) (கவிதை -53 பாகம் -1)
சி. ஜெயபாரதன், கனடா

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா இறைவன் திருநாம உச்சரிப்பு நிர்வாண மனிதன் ஆற்று நீரிலே குதித்தான் வண்டுகள் தலைக்கு மேல் சுற்றி ரீங்காரம் செய்யும் போது ! [மேலும் படிக்க]

பொருத்தியும் பொருத்தாமலும்
ஈரோடு கதிர்

விளையாட்டும் வேடிக்கையுமாய் சாலை கடக்கமுயலும் பிள்ளையை வெடுக்கென கொத்தாய் உச்சிமுடி பற்றியிழுத்துப்போகும் அம்மா! சராசரிக்கும் குறைவான புத்தியோடு சளசளவெனப்பேசும் ஒற்றை மகனுக்கு [மேலும் படிக்க]

இரண்டு வகை வெளவால்கள்
பா. சத்தியமோகன்

அளவில் பெரியதான பட்டாம் பூச்சியோ என நான் கருதிய கருப்பு வெளவால் ஒன்று அலுவலகம் புகுந்தது மேசையின் இரும்புக் கால்கள் நடுவே நின்றது பிறகு இன்னொருவர் மேசைக்கு கீழே சென்றது “மேசை மேலே வா [மேலும் படிக்க]

கனவுகளின் பாதைகள்
ராம்ப்ரசாத்

மிதமிஞ்சி உண்டுவிட்டு அடங்காத பசியில் தன்னையும் சேர்த்தே உண்டுவிடுகிறது அந்தக் கரிய துளை… உண்ட மயக்கத்தில் கொண்ட உறக்கத்தில் காணும் கனவுகளிலெல்லாம் முக்காலமும் உணர்கிறது அது… [மேலும் படிக்க]

விசித்திரம்
ஜே.ஜுனைட்

மார்கழி பனிப் புயலில் மெழுகுவர்த்திகள் அணைந்து போகின்றன… எங்கும் குளிர் எதிலும் இருள் அங்கு – மின்னல் கீறுகள்தான் மாயமான வெளிச்சங்கள்.. சுவாச மூச்சுக்கள் தான் சூடான போர்வைகள்.. வீதி [மேலும் படிக்க]

யானையைச் சுமந்த எறும்புகள்
சூர்யா நீலகண்டன்

சூர்யா நீலகண்டன் நொண்டி வந்த யானையை நோக்கி அது விழுந்து விடும் என்று இரங்கி இரு பக்கமும் பக்கபலமாக ஓடின ஈரெறும்புகள். நொண்டி நடந்த யானையின் வேகத்திற்கு கூட ஓடமுடியாமல் யானையைச் [மேலும் படிக்க]

கடிதங்கள் அறிவிப்புகள்

பெயரிடாத நட்சத்திரங்கள்

பெயரிடாத நட்சத்திரங்கள்”, “Mit dem Wind fliehen” ஆகிய இரு நூல்களினது அறிமுகமும் -தமிழ் சிங்கள மொழியில்- கலந்துரையாடலும் சுவிஸ் சூரிச் இல் இடம்பெற இருக்கிறது. [Read More]