தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

8 பெப்ருவரி 2015

அரசியல் சமூகம்

தனிநாயகம் அடிகளாரை ஏமாற்றிய தமிழ் மாநாடு
ரெ.கார்த்திகேசு

  (முனைவர் ரெ.கார்த்திகேசு, முன்னாள் [மேலும்]

மரபு மரணம் மரபணு மாற்றம்

டேவிட் ஜெ. பிரவீன்   இன்றைக்கு சூழலியில் [மேலும்]

பாக்தாதில் இரு நாட்கள் (பிப்ரவரி 02 & 03 , 2015)

 ஜெயக்குமார் கடந்த இரு தினங்களாக [மேலும்]

சீஅன் நகரம் -2 யுவான் சுவாங்
சித்ரா சிவகுமார், ஹாங்காங்

சீஅன் நகரம் மக்கள் வெள்ளத்தில் மிதந்து நவீன [மேலும்]

தொடுவானம் 54. எனக்காக ஒருத்தி.
டாக்டர் ஜி. ஜான்சன்

குறித்த நேரத்துக்கு முன்பே சிதம்பரம் [மேலும்]

திருக்கூடல் என்னும் மதுரை [ஒரே ஒரு பாசுரம் பெற்ற திவ்ய தேசம்]
வளவ.துரையன்

  மதுரை என்றாலே அனைவருக்கும் அருள்மிகு [மேலும்]

பின்னூட்டங்கள்

ட்விட்டரில் பின் தொடர

திண்ணை பற்றி

திண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை
உங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.
ஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.

பழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.

தேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்

சமஸ்கிருதம் தொடர் முழுவதும்

இந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif

கதைகள்

சோசியம் பாக்கலையோ சோசியம்.
சிறகு இரவிச்சந்திரன்

ராகவன் உள்ளே திரும்பிக் குரல் கொடுத்தான். “ ஜனனி, வாக்கிங் போயிட்டு வரேன்.” கை வேலையை போட்டு விட்டு ஜனனி ஓடி வந்தாள். எதிரில் நின்று கொண்டாள். ஜனனி என்றைக்கும் போலவே புதுமலர் போல [மேலும் படிக்க]

வைரமணிக் கதைகள் – 2 ஆண்மை
வையவன்

      தம்புசாமி படுப்பது குடிசைத் திண்ணையில்தான் எப்போதும். கட்டுக்கடங்காத காற்று மழை திண்ணையை நனைத்தால் தான் எழுந்து உள்ளே போவான்.   இப்போது திடீரென்று காட்டுக் கொல்லைகளில் [மேலும் படிக்க]

வாய்ப்பு

இலக்கியா தேன்மொழி மேஜை மீது வைக்கப்பட்டிருந்த அந்த மொபைல் ஃபோன் சிணுங்கியது. வாலாட்டியபடி அறையின் ஓரமாக தனது கால்மேல் தலைவைத்து வெறுமனே அறையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த, [மேலும் படிக்க]

விடாது சிகப்பு
ராம்ப்ரசாத்

மண்டையைப் பிளக்கும் உச்சி வெய்யிலில் தள்ளாடிக்கொண்டிருந்தது சென்னையின் கடலோரச் சாலை. ஈஸ்ட் கோஸ்ட் ரோடென்று அழைக்கப்படும் இது சென்னையையும் பாண்டிச்சேரியையும் இணைக்கிறது. [மேலும் படிக்க]

நகைகள் அணிவதற்கல்ல.
யூசுப் ராவுத்தர் ரஜித்

  நாளைக் காலை பத்து மணிக்கு நானும் மனைவி சாய்ராவுன் அமெரிக்காவின் ஹூஸ்டன் நகருக்குப் பயணமாக வேண்டும். 20 கிலோ எடையில் நான்கு பெட்டிகள் எங்கள் உடமைகளைப் பொத்திக்கொண்டு கூடத்திற்கு [மேலும் படிக்க]

மிதிலாவிலாஸ் -1 தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி
கௌரி கிருபானந்தன்

  தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com மாலையாகிவிட்டது. வானம் மேகமூட்டமாக இருந்தது. பெரும் மழை வரப்போவதற்கு அறிகுறியாக காற்று வேகமாக வீசிக் கொண்டிருந்தது. வானத்தில் இடி முழக்கமும், [மேலும் படிக்க]

இலக்கியக்கட்டுரைகள்

தனிநாயகம் அடிகளாரை ஏமாற்றிய தமிழ் மாநாடு
ரெ.கார்த்திகேசு

  (முனைவர் ரெ.கார்த்திகேசு, முன்னாள் பேராசிரியர், மலேசிய அறிவியல் பல்கலைக் கழகம்.)     ஒன்பதாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கு நானும் போயிருந்தேன். நம்ம நாட்டில் அதுவும் நான் [மேலும் படிக்க]

அந்நிய மோகத்தால் அழிந்து வரும் நாட்டுப்புறக்கலைகள்

வைகை அனிஷ் தேனிப் பகுதியில் நாட்டுப்புறக்கலைகளை கோயில் விழாக்களில் கொண்டாடுவதும் மூலம் மீண்டும் புத்துயிர் பெற்று வருகிறது. பண்பாட்டு கலைகளின் வளர்ச்சிக்கு [மேலும் படிக்க]

சீஅன் நகரம் -2 யுவான் சுவாங்
சித்ரா சிவகுமார், ஹாங்காங்

சீஅன் நகரம் மக்கள் வெள்ளத்தில் மிதந்து நவீன நாகரிகப் பூச்சுடன் பல வகைகளில் மாறியுள்ள போதிலும், இன்னும் பல இடங்களில் பழமைத் தன்மைகள் மாறாமல் பாதுகாக்கப்பட்டு வருவதை நாம் காண [மேலும் படிக்க]

தொடுவானம் 54. எனக்காக ஒருத்தி.
டாக்டர் ஜி. ஜான்சன்

குறித்த நேரத்துக்கு முன்பே சிதம்பரம் வந்துவிட்டோம்.  பேருந்து நிலையம் எதிரே உணவகத்தில் இரவு சிற்றுண்டியை முடித்தோம். புகைவண்டி நிலையத்தில் நிறைய பயணிகள் காத்திருந்தனர். வழக்கம்போல் [மேலும் படிக்க]

யாமினி கிருஷ்ணமூர்த்தி (5)
வெங்கட் சாமிநாதன்

  பின் வந்த வருடங்களில், யாமினியும் அவரது தந்தையாரும் நடனத்துக்கு எடுத்துக்கொண்ட பதங்கள் பாரம்பரிய பரத நாட்டியம் காலம் காலமாக எடுத்துக்கொண்டு வரும் பதங்கள் அல்ல. முதலில் அவை [மேலும் படிக்க]

கலித்தொகை காட்டும் பழக்கவழக்கம்

  திரு க.விஜயராகவன் எம்.ஏ.,எம்.பில்.,பி.எட்.,   Vragavan3@yahoo.com   பண்பாட்டுக் கூறுகளுள் பழக்கவழக்கம் என்பது வாழ்வியலை பிரதிபலிக்கும் பாங்குடையது. பழக்கவழக்கம் என்பது வட்டாரத் தன்மையுடையது. ஒரு [மேலும் படிக்க]

திருக்கூடல் என்னும் மதுரை [ஒரே ஒரு பாசுரம் பெற்ற திவ்ய தேசம்]
வளவ.துரையன்

  மதுரை என்றாலே அனைவருக்கும் அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோயில்தான் நினைவுக்கு வரும். ஆனால் மதுரை மாநகரம் ஸ்ரீவைஷ்ணவம் சார்ந்த திவ்ய தேசங்களுள் ஒன்றாகவும் திருக்கூடல் எனும் [மேலும் படிக்க]

இலக்கிய வட்ட உரைகள்: 13 அட்டன்பரோவின் திரை மொழி-பதிவுகள்
மு. இராமனாதன்

  ஒரு சிலையையோ, நடனத்தையோ, ஓவியத்தையோ, கவிதையையோ ரசிப்பவர்கள் அதன் நுணுக்கங்களை ரசிக்கிறார்கள். எந்த இலக்கிய வடிவமும் உள்ளடக்கத்தைப் பார்க்கிலும் சொல்லப்படும் வகையினாலேயே [மேலும் படிக்க]

கலைகள். சமையல்

யாமினி கிருஷ்ணமூர்த்தி (5)
வெங்கட் சாமிநாதன்

  பின் வந்த வருடங்களில், யாமினியும் அவரது தந்தையாரும் நடனத்துக்கு எடுத்துக்கொண்ட பதங்கள் [மேலும் படிக்க]

இலக்கிய வட்ட உரைகள்: 13 அட்டன்பரோவின் திரை மொழி-பதிவுகள்
மு. இராமனாதன்

  ஒரு சிலையையோ, நடனத்தையோ, ஓவியத்தையோ, கவிதையையோ ரசிப்பவர்கள் அதன் நுணுக்கங்களை ரசிக்கிறார்கள். [மேலும் படிக்க]

அறிவியல் தொழில்நுட்பம்

மரபு மரணம் மரபணு மாற்றம்

டேவிட் ஜெ. பிரவீன்   இன்றைக்கு சூழலியில் விழிப்புணர்வு என்பது உணர்வு சார்ந்த தளத்திலிருந்து மனித இருத்தலுக்கு அத்தியாவிசிய தேவை என்கிற தளத்திற்கு போய்கொண்டிருக்கிறது. மனித [மேலும் படிக்க]

நிலவின் துருவச் சரிவுகளில் நீர்ப்பனி, ஹைடிரஜன் வாயு மிகுதி கண்டுபிடிப்பு
சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++ http://www.space.com/10357-water-moon.html#ooid=0xYXd4cDoFnQ3VPwpDZ0WoT9A4Xmf8ZB http://www.space.com/10039-water-moon-hydrogen-oxygen-energy.html#ooid=JrMXV4cDrahMCGJgqFYxfPJR0v-hbI_6 https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=BlrVA9i7AjM https://www.youtube.com/watch?feature=player_embedded&v=T-mHE6Tjs6o [மேலும் படிக்க]

மருத்துவக் கட்டுரை – இடுப்பு வலி
டாக்டர் ஜி. ஜான்சன்

                               இடுப்பு வலி என்பது நம் அனைவருக்கும் எப்போதாவது உண்டாவது இயல்பு. பெரும்பாலும் அதிக தூரம் நடப்பது, மாடிப் படிகள் ஏறுவது, கடினமான வேலை, பாரமான பொருளைத் தூக்குவது [மேலும் படிக்க]

அரசியல் சமூகம்

தனிநாயகம் அடிகளாரை ஏமாற்றிய தமிழ் மாநாடு
ரெ.கார்த்திகேசு

  (முனைவர் ரெ.கார்த்திகேசு, முன்னாள் பேராசிரியர், மலேசிய [மேலும் படிக்க]

மரபு மரணம் மரபணு மாற்றம்

டேவிட் ஜெ. பிரவீன்   இன்றைக்கு சூழலியில் விழிப்புணர்வு என்பது [மேலும் படிக்க]

அந்நிய மோகத்தால் அழிந்து வரும் நாட்டுப்புறக்கலைகள்

வைகை அனிஷ் தேனிப் பகுதியில் நாட்டுப்புறக்கலைகளை கோயில் [மேலும் படிக்க]

பாக்தாதில் இரு நாட்கள் (பிப்ரவரி 02 & 03 , 2015)

 ஜெயக்குமார் கடந்த இரு தினங்களாக பாக்தாதிற்கு அலுவலக வேலையாகச் [மேலும் படிக்க]

சீஅன் நகரம் -2 யுவான் சுவாங்
சித்ரா சிவகுமார், ஹாங்காங்

சீஅன் நகரம் மக்கள் வெள்ளத்தில் மிதந்து நவீன நாகரிகப் பூச்சுடன் [மேலும் படிக்க]

தொடுவானம் 54. எனக்காக ஒருத்தி.
டாக்டர் ஜி. ஜான்சன்

குறித்த நேரத்துக்கு முன்பே சிதம்பரம் வந்துவிட்டோம்.  பேருந்து [மேலும் படிக்க]

திருக்கூடல் என்னும் மதுரை [ஒரே ஒரு பாசுரம் பெற்ற திவ்ய தேசம்]
வளவ.துரையன்

  மதுரை என்றாலே அனைவருக்கும் அருள்மிகு மீனாட்சி அம்மன் [மேலும் படிக்க]

கவிதைகள்

ஆத்ம கீதங்கள் –15 காத்ரீனா காதலனுக்கு எழுதியது.. ! முடிந்தது நம் காதல்
சி. ஜெயபாரதன், கனடா

  ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா     பதில் கிடையாது ! நீரூற்றின் ஓசைப் பண்ணிசை வாசல் முற்றத்தில் தனித் தொலிக்கும்; பளிங்கு மேல் விழும் நீர்போல் என் இதயம் [மேலும் படிக்க]

புது டைரி
ருத்ரா

வருடம் பிறந்து விட்டது என்று புது டைரியை பிரித்து வைத்து என்ன எழுதலாம் என்று பேனாவை உருட்டிக்கொண்டிருந்தேன். அந்த பக்கத்தில் நிறைய இடம் இருக்கிறது. பத்தாயிரம் ஒட்டகங்கள் ஊர்வலம் [மேலும் படிக்க]

கோசின்ரா கவிதை

கோசின்ரா 1 இந்த உலகம் உன்னைப்போல நட்பாயிருக்கும் போது காலத்தின் நிலத்தில் விதையாக இருந்தேன் இந்த உலகம் உன்னை போல புன்னைகைக்கும் போது சில கரங்கள் நீருற்றின இந்த உலகம் உன்னை போல [மேலும் படிக்க]

மூன்றாம் பரிமாணம்
சத்யானந்தன்

  மனித இயங்குதலில் முதுகெலும்பு விரைவுகளில் வாகனங்கள் இவை மையமாய்க் கொள்ளும் சங்கிலி   மூன்று ராட்சதக் கண்ணிகளில் காலத் தொடர்ச்சி நினைவு அடுக்குகளில் மூன்றாம் பிறையாய் சில   [மேலும் படிக்க]

வேறு ஆகமம்

சேயோன் யாழ்வேந்தன்   அடிவாங்கியே புனிதராகிவிட்டீர் அடித்தவனை பாவியாக்கி! ஒரு கன்னத்தில் அறைந்தவனை மேலும் பாவியாக்க யாம் விரும்பவில்லை பிதாவே!   வண்டி இழுத்து வந்த குதிரை [மேலும் படிக்க]

கடிதங்கள் அறிவிப்புகள்

Caught in the Crossfire – another English Book – a novel
ஜோதிர்லதா கிரிஜா

Dear Thinnai Readers Another English book of mine – translation by me of my Tamil MadhdhaaLangaL – telecast by Director Mr. K. Balachander, on RAJ TV several years ago – has been published and released by Cyberwit.net Publishers of Allahabad, recently. It is a hilarious comedy about a good youth sandwiched between his possessive mother [Read More]