Posted inஇலக்கியக்கட்டுரைகள் அரசியல் சமூகம்
‘புத்தகங்களும் நானும்’ நடமாடும் இலவச வாசிகசாலை
- எம். ரிஷான் ஷெரீப் கடந்த சில வருடங்களாக நாடு முழுவதிலும் இலவச நூலகங்கள் எனும் முயற்சியை மேற்கொண்டு, பொது மக்களிடம், அவர்கள் வாசித்த புத்தகங்களைச் சேர்த்தெடுத்து வாசிகசாலைகள் அற்ற ஊர்களில் பேரூந்து நிலையங்களிலும், புகையிரத நிலையங்களிலும், வைத்தியசாலைகளிலும் இலவச…