செட்டிநாடு கோழி குழம்பு

This entry is part 1 of 10 in the series 4 நவம்பர் 2018

பொருள்கள் கோழி – 1 கிலோ கிராம்பு – 2 பட்டை – 2 சீரகத்தூள் – 1 ஸ்பூன் சோம்புத்தூள்- 2 ஸ்பூன் மஞ்சள்தூள்- 1/2 ஸ்பூன் மிளகாய்த் தூள்- ஒன்றரை ஸ்பூன் மல்லித்தூள் – இரண்டு ஸ்பூன் முந்திரிபருப்பு – நூறு கிராம் தேங்காய் – 1 மூட உப்பு – தேவையான அளவு இஞ்சி/பூண்டு விழுது – 2 ஸ்பூன காய்ந்த மிளகாய் – 4 தக்காளி – 250 கிராம் பெரியவெங்காயம் […]

புளியம்பழம்

This entry is part 2 of 10 in the series 4 நவம்பர் 2018

ஓட்டோடு ஒட்டாத கனியிடம் கேட்டேன் ‘ஒட்டியிருந்தால் உறவு இனிக்குமே’ கனி சிரித்தது பின் உரைத்தது ‘கனி நான் கவிஞன் இந்த ஓடு என் ரசிகை நான் வானம் அவள் பூமி எங்களுக்குள் பார்வையுண்டு பிரமிப்புண்டு தியானம் உண்டு தீண்டல் இல்லை ஒட்டக்கூடாததில் மனத்தை ஒட்டாதே என்று உதடொட்டாமல் சொன்னான் வள்ளுவன் ‘யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்’ இந்த வானம் அந்த பூமியைத் தீண்டினால் கற்பிழப்பது என் கவிதைகள் மட்டுமல்ல நானும்தான்’ அமீதாம்மாள்

இயற்கையிடம் கேட்டேன்

This entry is part 3 of 10 in the series 4 நவம்பர் 2018

‘இந்தத் தீபாவளிக்கு ஏதாவது சொல்’ இயற்கையிடம் கேட்டேன் ‘எழுதிக்கொள் உடனே அடுத்த தீபாவளியில் நீ அடுத்த உயரம் காண்பாய்’ நான் எழுதிக்கொண்டதை இதோ மீண்டும் எழுதுகிறேன் கொத்தும் தேனீ செத்துவிடும் மன்னிக்கத் தெரிந்த தேனீ மறு கூடு கட்டும் கழிவைக் கழித்துத்தான் ஆவியாகிறது தண்ணீர் கலங்கங்களை நினைத்து கலங்குவதில்லை நிலா குடையற்றவன் தூற்றலை மன்னிக்கிறது மழை அழுக்கு நீரைப் பற்றி அலட்டிக்கொள்ளாது தென்னை பாகையிடம் பலாவுக்கோ பலாவிடம் பாகைக்கோ பொறாமை இல்லை ஒரு வினாடி மகிழ்ச்சியில் உயிரை […]

தொடுவானம் 227. ஹைட்ரோஃபோபியா

This entry is part 4 of 10 in the series 4 நவம்பர் 2018

டாக்டர் ஜி. ஜான்சன் 227. ஹைட்ரோஃபோ பியா நண்பர் பாலராஜின் திருமணப் படங்கள் ஒரு வாரம் கழித்து வந்தன. அதில் என் மனைவியும் நானும் அவர்களுக்கு மாப்பிள்ளைத் தோழனாகவும் பெண் தோழியாகவும் அவர்களின் பக்கத்தில் இருக்கும் படம் இருந்தது. அப்போதெல்லாம் நான் பெரிய மீசையும் நீண்ட கிருதாவும் வைத்திருந்தேன். அதனால் என்னை சிலர், ” கிருதா டாக்டர் ” என்றுகூட அழைப்பதுண்டு! சுவீடிஷ் மிஷன் மருத்துவமனையின் வளாகம் பெரியது. அனைத்து ஊழியர்களுக்கும் அங்கு வீடுகள் தரப்பட்டிருந்தது. அதுபோன்றே […]

உதவி செய்ய வா !

This entry is part 5 of 10 in the series 4 நவம்பர் 2018

மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா வாரீர் உதவ எனக்கு யாராவது ! எவனோ ஒருத்தன் இல்லை எனக்குதவி செய்யும் ஒருவன் ! இன்றைவிட இன்னும் இளைஞனாய் இருந்த போது , எந்த முறையிலும் எவன் உதவியும் நாடிய தில்லை ! அந்த நாட்கள் போயின ! இப்போது, சுய மதிப்பில்லை எனக்கு ! என்னிதயம் மாறிப் போனதாய் இப்போ தெனக்குத் தெரியுது ! வீட்டுக் கதவை திறந்து வைத்தேன் […]

கடல் அலையடிப்புகளில் தொடர்ந்தெழும் ஆற்றல் மூலம் மின்சக்தி ஆக்கும் பொறியியல் நுணுக்கம் விருத்தி அடைகிறது

This entry is part 6 of 10 in the series 4 நவம்பர் 2018

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++++++ சூரிய மின்சக்தி சேமிக்க, நூறு மெகாவாட் பேராற்றல் உடைய ஓரரும் பெரும் மின்கலம் தாரணியில் உருவாகி விட்டது வாணிபப் படைப்புச் சாதனமாய் ! பசுமைப் புரட்சிச் சாதனையாய் சூழ்வெளித் தூய புது எரிசக்தி !  மீள்சுழற்சிக் கனல்சக்தி ! பரிதிக் கனலும், கடல் அலையடிப்பும் பிரபஞ்சக் கொடை வளமாய் தரணிக்கு வற்றாத அளவில்  வாரி வாரி அளிக்கும் மின்சக்தி !            […]

லெப்டோஸ்பைரோஸிஸ் ( LEPTOSPIROSIS )

This entry is part 7 of 10 in the series 4 நவம்பர் 2018

டாக்டர் ஜி. ஜான்சன் லெப்டோஸ்பைரோஸிஸ் என்பது பேக்டீரியா கிருமிகளால் உண்டாகும் காய்ச்சல். இந்த பேக்டீரியாவின் பெயர் லெப்டோஸ்பைரா இண்ட்டரோகான்ஸ் ( Lepyospira Interogans ) என்பதாகும். இது மிருகங்களின் சிறுநீரில் வெளிவரும். இது தோலில் உள்ள கீறல் வழியாக மனிதரின் உடலினுள் புகும்.மிருகங்களின் பராமரிப்பு தொழிலில் ஈடுபடுவோருக்கும், சாக்கடைகளில் பணிபுரிவோருக்கும் அதிகம் உண்டாகும் வாய்ப்புள்ளது. பொதுவாக இந்த நோய் சாதாரணமாகவே இருக்கும். ஆனால் ஒரு சிலருக்கு இது கடுமையாக மாறி உயிருக்கு ஆபத்தையும் உண்டாக்கலாம். நோய் அறிகுறிகள் […]

அம்மாவின் முடிவு

This entry is part 8 of 10 in the series 4 நவம்பர் 2018

என் செல்வராஜ் கணேஷுக்கு ஒன்றும் புரியவில்லை. அமெரிக்காவில் இருக்கும் அவன் அவ்வப்போது சென்னையில் இருக்கும் அம்மாவிடம் அலைபேசியில் பேசுவான். இப்போது அம்மாவின் அலைபேசியில் பதிலில்லை. சற்று நேரத்துக்கு முன் கடைசியாக அம்மாவுடன் பேசினான். பேசிக்கொண்டிருக்கும்போதே திடீரென அம்மாவிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை. அழைப்பு துண்டிக்கப்பட்டதாக நினைத்த கணேஷ் மீண்டும் அழைத்தான். ஆனால் அம்மாவின் அலைபேசி பதிலில்லாமல் இருந்தது. வேலைக்குப் போய்விட்டு வந்து பேசிக்கொள்ளலாம் என்று அவன் வேலைக்குப் போய்விட்டான். மறுநாளும் அம்மாவை அலைபேசியில் அழைத்துப் பார்த்தான். மீண்டும் […]

முழு மாயன் எழுத்து மொழியையும் அழித்த ஒரு கத்தோலிக்க பாதிரியார்

This entry is part 10 of 10 in the series 4 நவம்பர் 2018

க்ரைக் ஏ ஜேம்ஸ் இருபதாம் நூற்றாண்டின் மிகப்பெரிய அறிவியல் கண்டுபிடிப்பாக நியூயார்க் டைம்ஸ் இதழ், மாயன் எழுத்துக்களை படிக்கும் புரிந்துணர்வை விவரிக்கிறது. உண்மை என்னவென்றால், ஸ்பானிஷ் இன்குவிஷிசன் என்னும் ஸ்பானிய மதவிசாரணையின் போது, ஒரு கத்தோலிக்க பாதிரியார் வேண்டுமென்றே பல தசாப்தங்களாக கடுமையாக உழைத்து மாயன் எழுத்துக்களையும் கலாச்சாரத்தையும் அழித்ததாலேயே இவ்வாறு மாயன் எழுத்துக்களை படிக்கும் அறிவு மறைந்தது என்பதே. டியாகோ டி லாண்டா Diego de Landa என்ற இந்த பாதிரியார் மாயன் எழுத்துக்களை பற்றிய […]

இந்தியாவிலிருந்து சுரண்டிய பணத்தை பிரிட்டன் திரும்ப கொடுக்க முயற்சித்தால் முழு திவாலாக ஆகும்

This entry is part 9 of 10 in the series 4 நவம்பர் 2018

உத்ஸா பட்னாயக் புதுடில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் ஒரு மாநாட்டில் உரையாற்றுகையில், இந்தியாவில் இருந்து பணத்தை திருப்பிச் செலுத்த முயற்சி செய்தால் பிரிட்டன் முழுதிவாலாக ஆகிவிடும் என பிரபல பொருளாதார நிபுணர் உத்ஸா பட்நாயக் தெரிவித்தார். மூன்று நாள் சாம் மேயோ நினைவு மாநாட்டில் முன்னுரை நிகழ்த்திய உத்ஸா பட்நாயக், 1765இலிருந்து 1938 ஆம் ஆண்டுவரை சுமார் 9.184 டிரில்லியன் பவுண்டுகளை இந்தியாவிலிருந்து உறிஞ்சி உள்ளது என்று சொன்னார். இது தற்போதைய பிரிட்டனின் மொத்த வருட […]