தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Avatar

அமீதம்மாள்

Total Contribution: 163 Articles

கண்ணதாசன்

ஒரு துளி உன்னிடத்தில்தான் நீர்வீழ்ச்சி ஆகிறது   விதை தந்த மறுநொடி கனிகள் தருகிறாய்   ஒரே பொருளுக்கு இத்தனை சொற்களா? தமிழ் திகைக்கிறது   ஒற்றை…

தனிமை

    கொரொனாவோடு கூட இருந்தேனாம் இரண்டு வாரம் தனிமை   அர்த்தம் தொலைத்த சொற்களில் இப்போது ‘தனிமை’   உறவுகள் நட்புகளோடு கூகுலாரும் சட்டைப் பையில்…

முதுமை

    கட்டிப்பிடித்திருந்த ஆசைகள் காணவில்லை நம்பிக் கைகள் தட்டிக் கொடுக்கிறது   ‘அடுத்து என்ன’ கேள்வி துரத்துகிறது   அறியமுடியாததை அலசத் தெரியவில்லை அறிந்த்தை அலசுகிறேன்.…

அன்னையர் தினம்

      நாற்பதாண்டுக்கு முன் நடந்த ஒரு நிகழ்வு நெஞ்சைவிட்டு நகரமறுக்கும் நிகழ்வு   சுவர் ஒன்றெழுப்ப வானம் வெட்டி ஆறப்போட்டேன் வாடிக்கை நாயொன்று வானத்தில்…

பயம்

    பரதேசிகள் பயப்படுவதில்லை மடியில் கனமில்லை   அந்த மலரை இழப்போமோ செடிக்கு பயம் உதிக்கும் இன்னொன்றென்று ஏன் புரியவில்லை ?   வலக்கை இடக்கைக்குப்…

நம்பலாமா?

  அமீதாம்மாள்   மருத்துவ உலகின் மாமன்னன் அவர் ஆராய்ச்சிக்காகவே ஆயுளைத் தந்தவர் உலகெங்கும் வாழ்ந்தாலும் ஜெர்மனியில் வசிக்கிறார் அங்குதான் வசிக்கிறார் என்னுடைய மகளும்           …

இங்கு

அமீதாம்மாள் சிறகு சிறை இரண்டுமே  இதுதானாம் துளிர்களே இங்கு வேர்களாம் வியர்வையே இங்கு ‘கொடை’ களாம் செலவுகளே இங்கு வரவுகளாம் கண்ணீரே இங்கு உறவுகளாம் தலைமுறைப் பாலங்கள்…

இதுவும் ஒரு காரணமோ?

    அமீதாம்மாள் போக்குவரத்து போகாவரத்தானது முதுகும் மூக்கும் முட்டிக்கொள்ளும் வாகன நெருக்கடி என்ன காரணமாம்?   அட! பெரிய குப்பை வாகனம் குப்பை அள்ளுகிறது  …

இலைகள்

ஆதி மனிதனின் ஆடை மழையின் விதை வேரின் விழி பூமியின் விசிறி புன்னகையின் பொருள் வடிவங்களின் வண்ணங்களின் வாசனைகளின் களஞ்சியம் கோடிக்கோடி உயிர்களின் குடை உடை வீடு…

முகநூலில்…

அந்த சமூகமன்றத்தின் சாதாரண உறுப்பினன் நான் மக்களுக்காக வாழ்ந்த மகத்தான தலைவனின் நினைவுநாள் நிகழ்ச்சிக்கு மூவாயிரம் திரட்டி முதியோர் இல்லத்திற்கு தரும் ஏற்பாடுகள் நடந்தன நினைவு நாள்…