– அருணகிரி பி ஏ கிருஷ்ணனின் ”மேற்கத்திய ஓவியங்கள்”- புத்தக மதிப்புரை – அருணகிரி (கலிபோர்னியா வந்திருந்த எழுத்தாளர் பிஏ கிருஷ்ணனின் ”மேற்கத்திய ஓவியங்கள்” புத்தகம் குறித்த மதிப்புரை மற்றும் கலந்துரையாடல் சிலிகான் ஷெல்ஃப் வாசகர் குழு சார்பாக நடத்தப்பட்டது. அதில் நான் பேசியதன் சுருக்கம்) கோம்பிரிட்ஜ் ஓவிய ரசனை பற்றிக் கூறுவதை ஆசிரியர் மேற்கோளாக்கிச் சொல்வது இந்த புத்தக வாசிப்பிற்கு அருமையான தொடக்கம்- அதைச்சொல்லியே இந்த மதிப்புரையைத்தொடங்கலாம். “கலையைப்பற்றி கெட்டிக்காரத்தனமாய் பேசுவது அவ்வளவு […]
சினிமா தியேட்டருக்குப் போவது கடும் அலர்ஜி தரும் அனுபவமாக எனக்கு முதன் முதலில் ஆனது அன்றைய ஜகன்மோகினி படத்தைப் பார்க்கப்போனபோது. மந்திரவாத மாஜிக் படம் என்று சிறுவர்கள், பெண்கள் பக்கம் கூட்டம் ஒருபக்கம் என்றால், ஜெயமாலினி தரிசனத்திற்காக ஆண்கள் வரிசையில் கைலியை மடித்துக்கட்டி மல்லுக்கட்டும் இளைஞர் கும்பல் இன்னொரு பக்கம் என்று கூட்டம் அலைமோதியது. படம் தொடங்க மணியடிக்கப்போகிறார்கள், டிக்கெட் இல்லை என்று சொல்லி விடுவார்கள் என்றெல்லாம் பேச்சு பரவ ஆரம்பித்தது. அப்போதுதான் அது நிகழ்ந்தது. […]
– அருணகிரி ”What was unfolding in Mumbai was unfolding elsewhere, too. In the age of global market capitalism, hopes and grievances were narrowly conceived, which blunted a sense of common predicament. Poor people didn’t unite, they competed ferociously amongst themselves for gains as slender as they were provisional. And this undercity strife created only the […]
வலையுலக தமிழ்ப்பயனாளிகள் தமிழ்ப்படுத்துகிறேன் பேர்வழி என்று கிளம்பி தமிழைப் படுத்தி எடுக்கும் கொடுமை எந்த அபத்த எல்லைக்கு சென்று, என்று நிற்குமோ தெரியவில்லை. நம் மொழியில் கலைச்சொற்களை உருவாக்கப் பாடுபடுகிறோமோ இல்லையோ, வெகு தயாராக ஆளின் பெயர், இடப்பெயர், நிறுவனப்பெயர், வியாபார brandகளின் பெயர்கள் இவற்றை எல்லாம் பார்க்கும்போது தமிழ் வலைப்பதிவாளனின் தமிழார்வம் கட்டுக்கடங்காமல் சகல புழைகளிலிருந்தும் ஜரூராகப் பீறிட்டுக் கிளம்பி விடுகிறது. ஜெயமோஹன் என்பதை வெற்றி விரும்பி என்று யாராவது சொன்னால் அது எழுத்தாளர் […]