26 ஆகஸ்ட் 2012
latseriesid seriesname=26 ஆகஸ்ட் 2012
latseriesidaugust26_2012 seriesname=26 ஆகஸ்ட் 2012
latseriesidaugust26_2012 seriesname=26 ஆகஸ்ட் 2012
latseriesidaugust26_201226 ஆகஸ்ட் 2012

latseriesidaugust26_2012இராம. வயிரவன் (25-Aug-2012) உருளைக்கிழங்கையும் கேரட்டையும் சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும். வானலியில் ஒரு கறண்டி எண்ணெய் விட்டு, எண்ணெய் காய்ந்த பிறகு நறுக்கி வைத்திருக்கிற உருளைக்கிழங்கு மற்றும் கேரட் துண்டுகளை அதிலே போட்டு சிறிது உப்பு, சிறிது மிளகாய்ப்பொடி போட்டுக் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். சிறிதளவு தண்ணீர் விட்டுக்கொள்ளலாம். உருளைக்கிழங்கும் கேரட்டும் நன்கு வெந்துவிடும். சற்று நேரத்தில் இறக்கி வைத்து விட்டால் உருளைக்கிழங்கு கேரட் பொறியல் தயார். ‘என்ன இது கட்டுரை வேறு மாதிரியாகப் போகிறதே..’ […]
சித்ரா சிவகுமார், ஹாங்காங் வெகு காலத்திற்கு முன்பு, கொரிய நாட்டின் கும்காங் மலையடிவாரத்தில், ஒரு ஏழை விறகுவெட்டி வாழ்ந்து வந்தான். அவன் தாயுடன் தனியே வாழ்ந்தான். மணம் ஆகியிருக்கவில்லை. ஒவ்வொரு நாளும், மலைக்குச் சென்று விறகு வெட்டி, அதை விற்று, தன் வாழ்க்கையை நடத்தி வந்தான். ஒரு முன்பனி காலத்தில், சிவப்பு மேபில் மரங்கள் அடர்ந்த காட்டின் எல்லாப்பகுதியும் தகதகவென்று ஒளிர்ந்து கொண்டு இருந்த போது, எப்போதும் போல், காட்டில் மரம் வெட்டச் சென்றான். கடினமாக மரத்தை […]
சிறகு இரவிச்சந்திரன். விளையாட்டைப் பற்றிப் பல படங்கள் வந்ததுண்டு. இது ‘விளையாட்டு ‘ப் பையனை பற்றிய படம். நாமும் விளையாட்டாய் எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம். மரத்தடியில், பஸ் ஸ்டாப்பில், ஒத்த வயது நண்பர்கள் இயல்பாகப் பேசிக் கொள்வது போலவே, படம் எடுப்பது, இப்போதைய டிரெண்ட். அதற்கு முதல் வித்து வெங்கட்பிரபு. ரஞ்சித் அவரது சிஷ்யன். பின் படம் வேறு எப்படி இருக்கும்? தினகரன் (எ) தீனா ( தினேஷ் ) +2 அரியர்ஸ் மாணவன். பூர்ணிமா […]
– பத்மநாபபுரம் அரவிந்தன் – யாரேனும் கண்டதுண்டோ .. பூனைகளின் இயற்கையான மரணத்தை? வாகனங்களில் அடிபட்டோ , நாய்களால் கடிபட்டோ இரை பிடிக்கத் தாவுகையில் தவறிக் கிணற்றுள் விழுந்தோ .. விபத்து சார்ந்த மரணங்களையன்றி பூனைகளின் இயற்கையான மரணம் மனித மனதைப் போல பெரும் புதிர்… குறிகிய இடத்துள் நெளிந்து நுழையும் உயர இடத்தில் பரபரக்க ஏறும் … எப்படித் துக்கிப் போட்டாலும் கால்கள் ஊன்றித் தரையிறங்கும் புழுதியில்ப் புரண்டு அழுக்காகும் நாக்கால் நக்கியே தூய்மையாகும் விரட்டி […]
(கட்டுரை: 4) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா காலவெளிக் கருங்கடலில் கோலமிடும் பாய்மரத் தீவுகள் காலக்ஸி ஒளிமந்தை ! வாயு முகில் குளிர்ந்து போய் மாயமாய் ஈர்ப்பு விசை சுருக்கி உஷ்ணம் பல மில்லியன் ஆகி உருண்டு திரண்டு ஒளிமந்தை விண்மீன்களாய் விழி சிமிட்டும் ! அகில வெளி அரங்கிலே முகில் வாயுவில் மிதக்கும் இரு காலக்ஸிகள் மோதினால் கைச் சண்டை புரியாமல் கைகுலுக்கிப் பின்னிக் கொள்ளும் ! ஈர்ப்புச் சக்தியால் விண்மீனைச் […]
கதை சொல்லி” விருதுகள் மாணவ – மாணவியருக்கான போட்டி பரிசு ரூ.5000/- ‘கனவு’ பள்ளி மாணவ – மாணவியருக்கான ‘கதை சொல்லி’ நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தி வருகிறது. கதை சொல்லும் மரபின் தொடர்ச்சியாகவும்,மீட்டெடுக்கவுமான முயற்சியாக மாணவ – மாணவியர் இதில் பங்கு பெற்று வருகின்றனர். Iஇதன் தொடர்ச்சியாக கதை எழுதும் போட்டியையும் நடத்தி வருகிறது. சிறுவர் கதைகள் எளிய நடையில் மூன்று முதல் ஜந்து பக்கங்களுக்குள் இருக்க வேண்டும். எந்த மையத்தையும், தலைப்பையும் கொண்டிருக்கலாம். சுயமான […]
பின்னூட்டங்கள்