Articles Posted by the Author:

 • கோமதி மாமியாத்து கொலுவுக்குப் போகலாமா?

  கோமதி மாமியாத்து கொலுவுக்குப் போகலாமா?

    சிறுகதை :ஜெயஸ்ரீ ஷங்கர்,புதுவை.     நன்றாகக் குளித்துவிட்டு பழைய அழுக்குப் புடவை ஒன்றைத் தேடி எடுத்துக் கட்டிக் கொண்டு கதவுக்குப் பின்னால் சாத்தி வைத்திருந்த ஓட்டடைக் குச்சியைக்  கையில் எடுக்கிறாள் கோமதி. முதல்ல இந்த ஹாலை தூசி தட்டி ஒட்டடை அடிக்கணும் ,கட்டையை உயர்த்திப் பிடித்தது தான் தாமதம்…அவளது கைபேசிக்குத் மூக்கு வியர்த்து….”பாடி அழைத்தது…” கீழே உருண்டு கிடந்த தம்ப்ளரில் கால் தடுக்கி தம்ப்ளர் சுழலும் சத்தம் பின்னணி இசை போட, ஹலோ..யார்  பேசறது […]


 • டௌரி தராத கௌரி கல்யாணம் …22

  டௌரி தராத கௌரி கல்யாணம் …22

    குழந்தைகள் இரண்டும் ஒரு சேர அழுவதைக் கேட்டபடி, பாலை வாங்கிக் கொண்டு உள்ளே நுழைந்த சித்ரா, என்னாச்சுடி….கௌரி ரெண்டும் இப்படி அழறது…பாவம்…ரொம்பப் பசிக்கறதோ என்னமோ…இந்தா பாலைக் கொடு…..இதென்ன உன் கையில் லெட்டர்…இங்க கொடு பார்க்கலாம்..வாங்கியவள் அறைக்கு வெளியில் வந்து பிரித்துப் பார்க்கவும், ஓ ..இது அவரோட எழுத்து மாதிரி இருக்கே…யாருக்காக்கும்…? என்னும் கேள்வியோடு படிக்க ஆரம்பிக்கிறாள் சித்ரா. கணவர் கடைசியாக தனது கைப்பட எழுதிய கடிதம்..அது எப்படி இந்த நேரத்தில் காசியில் தனது கையில் கிடைக்க […]


 • டௌரி தராத கௌரி கல்யாணம் – 21

  டௌரி தராத கௌரி கல்யாணம் – 21

        அதுக்குள்ள கௌரிக்கு குழந்தைகளாயாச்சா…? அவளே இன்னம் குழந்தை…..மாதிரி…! இந்த ரெண்டு வருஷத்துல.அடையாளமே தெரியாமக்  கொஞ்சம் வெய்ட் போட்ருக்கா….அவ்வளவு தான் .! விஷ்ணு அங்கிள் எழுதினாப்பல அந்த கார்த்தியைத்  தான் கல்யாணம் கழிச்சுண்டு இருக்கணம். போட்டும்…! ஆனால் விஷ்ணு அங்கிள் எங்கியாக்கும் காணம். என்னாச்சு அவருக்கு?  எது எப்படியோ…..குழந்தைகள் ரெண்டு பேரும் ‘சான்சேயில்லை …..ச்சோ ச்வீட்…’ அவர்களைப் பற்றிய எண்ணமே பிரதானமாய்  பிரசாத்தை விமானத்தில் அவனது இருக்கை வரை கொண்டு நிறுத்தியது. இவரை உற்றுப் […]


 • விஸ்வநாதன், வேலை வேண்டாம்…..?

  விஸ்வநாதன், வேலை வேண்டாம்…..?

  பூமி சூரியனின் கதிரில் குளித்து கொதித்து உருண்டு கொண்டிருந்தது. மதியம் ஒரு மணி வெய்யிலுக்கு வெளியே போக மாட்டேன் என்று அடம் பிடித்துக் கொண்டு வீட்டில் அடைந்து கிடப்பவர் தவிர வெளியில் மொட்டை வெய்யிலில் மண்டை காய வண்டியோடு போராடிக் கொண்டு, டிராஃபிக் சிக்னலின் அதட்டலுக்கு பயந்து ஒடுங்கி நின்று கொண்டிருக்கும் அனைவருக்கும் அந்த கவுண்ட் டவுன் எண்கள், அவர்களின் நெஞ்சுப் படபடப்பை அதிகப் படுத்திக் கொண்டு தான் இருந்தது. அதும் இந்த வேலையாவது கிடைக்குமா..?  என்று […]


 • டௌரி தராத கௌரி கல்யாணம்…! – 20

  டௌரி தராத கௌரி கல்யாணம்…! – 20

    ஜெயஸ்ரீ ஷங்கர் , புதுச்சேரி எதுக்கும் நான் இப்பவே பாலு வாத்யாருக்கு ஃபோன் பண்ணி விஷயம் சொல்லிடறேன். அவர் சொல்ற மாதிரி ப்ளான் பண்ணியே டிக்கெட்ஸ் புக் பண்ணிக்கலாம்…என்றவள் கைபேசியில் அவரை அழைத்துப் பேசி விஷயங்களைக் கேட்டுக் கொண்டவள்….. அம்மா….டிக்கெட்ஸ் புக் பண்ணியாச்சு….ஈஸியா கிடைச்சுடுத்து. இங்கேர்ந்து நேரா டெல்லி….ஏர்போர்ட்ல கனெக்டிங் ப்ளைட் டு வாரணாசி. மூணு நாட்கள் காசில தங்கறோம். நடுப்பற அலகாபாத்துல திரிவேணி சங்கம் ,கயா, எல்லாம் லோக்கல் கார் வெச்சுக்கலாமாம் , அப்பிடியே […]


 • டௌரி தராத கௌரி கல்யாணம் ……19

  டௌரி தராத கௌரி கல்யாணம் ……19

    ஜெயஸ்ரீ ஷங்கர் , புதுச்சேரி .     நாட்கள் நகர்ந்து மாதங்களாகக் தினசரி காலண்டரில் தேய்ந்து கொண்டிருந்தது. பயத்தில் உறைந்து போயிருந்தாள் கௌரி. இன்னும் சிறிது நாட்களில் , இரண்டு குழந்தைகளை ஒரே சமயத்தில் பெற்றெடுக்க வேண்டும். ஒரு பக்கம் மகிழ்வாக இருந்தாலும், வயிற்றில் இருக்கும் இந்தச் சுமைகள் எப்படி வெளியேறும்..? இவளது பயம், இவளது படிப்பையும் புத்தியையும் கூட தள்ளி வைத்து பயம் காட்டியது. ஒருவேளை நான் செத்துப் போயிடுவேனோ….?  எப்போதும் முகம் […]


 • டௌரி தராத கௌரி கல்யாணம் ……18

  டௌரி தராத கௌரி கல்யாணம் ……18

  சற்றே குழப்பத்தில் புருவத்தை உயர்த்தி யாராயிருக்கும்….இந்த கார்த்திக் .? என்று மனசுக்குள் கேள்வி கேட்டுக் கொண்ட பிரசாத், ம்ம்ம்….யெஸ் ..என்கிறான். கார்த்திக்கின் கைகளில் பிரசாத் கௌரியின் அப்பாவிற்கு எழுதிய கடிதத்தின் ஜெராக்ஸ் காப்பி இருந்தது. அதிலிருந்த கைபேசி எண்ணை வைத்து தான் தனது மனத்தின் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ள ஃபோன் செய்திருக்கிறான். மதிப்பிற்குரிய கௌரியின் தந்தைக்கு, நமஸ்காரம். அம்மாவும் நானும் பத்திரமாக டெல்லி வந்து சேர்த்தோம். உங்களை மீண்டும் சந்தித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. தங்களின் […]


 • டௌரி தராத கௌரி கல்யாணம் ……17

  டௌரி தராத கௌரி கல்யாணம் ……17

    ஜெயஸ்ரீ ஷங்கர், புதுவை  ….சீ…சீ….என்னவாக்கும் இது….எனக்கேன் இப்படில்லாம் தோணறது..? இந்த மாணிக்கம் மட்டும் என்ன அவள் மேல இருக்குற பாசத்துலையா இப்படி அழறான்..அப்படி இருந்திருந்தால் வசந்தியைப் பார்த்த அந்த வினாடியே சொல்லியிருக்க வேண்டாமோ? ஒரு நிமிஷம் ஒண்ணுமே தெரியாதவன் மாதிரி நின்னுட்டு திடீர்னு எங்கேர்ந்து ஞானோதயம் வந்ததாம்? இவனுக்கு .வீட்டு வேலை செய்ய ஆள் வேணுமாயிருக்கும் ..குழந்தையைப் வேற பார்த்துக்கணம்….பத்தாக்குறை க்கு அவளோட தங்கை வேற செத்துப் போயிட்டாளாம். அதான் வசந்தியைப் பார்த்ததும் முதலைக் கண்ணீர் […]


 • டௌரி தராத கௌரி கல்யாணம் ……16

  டௌரி தராத கௌரி கல்யாணம் ……16

    ஜெயஸ்ரீ ஷங்கர், புதுவை  ம்ம்ம்..வீடு வந்தாச்சு மெல்ல இறங்கும்மா….ன்னு சொன்னபடியே தானும் மெல்லவே காரை விட்டு இறங்கிய கௌரி..வீட்டுக்குள் நுழையும் போது லேசாகத் தனக்குள் சிரித்துக் கொண்டாள். “இரட்டைக்  குழந்தைகள்” டாக்டரின் குரல் அவள் காதில் எதிரொலித்தது. . என் அம்மாவுக்குக் கூட கிடைக்காத பாக்கியம்.ஆனாலும், கண்கள் லேசாகக் கலங்கியது.மனம் கனத்தது அவளுக்கு. அப்பா மட்டும் இப்போது உயிரோடு இருந்திருந்தால்…. பாவம் அப்பா…! என்னைப் பற்றி என்னெல்லாமோ கனவு கண்டிருந்தார். நானும் தானே என் லைஃப் […]


 • டௌரி தராத கௌரி கல்யாணம்…! – 15

  டௌரி தராத கௌரி கல்யாணம்…! – 15

  ஜெயஸ்ரீ ஷங்கர் – புதுவை. என்னசெய்வதென்றே அறியாத சித்ரா , பதட்டத்தில் கௌரி…..கௌரி….என்னாச்சும்மா…..இங்க பாரு..இதோ…இதோ….என்னைப் பாரேன்…கெளரிம்மா…என்று மகளின் கன்னத்தை பட படவென்று தட்டிய சித்ரா பக்கத்திலிருந்த தம்ளரில் இருந்து தண்ணீரை எடுத்து ‘சளக்…சளக்’ கென்று கௌரியின் முகத்தில் தெளிக்கவும்….சட்டென்று கண்களைத் திறந்த கௌரி குழப்பமான பார்வையில் “என்னாச்சு”…..? என்று கண்களைச் சுழற்றி அறையை பார்வையிட….அருகில் கவலையோடு நின்றிருந்த அம்மாவையும் வசந்தியையும் பார்த்ததும் மேலும் குழம்பினாள். அம்மா…அம்மா….என்று பிதற்றிக் கொண்டே கண்களை மூடிக் கொண்டாள் கௌரி. கண்ணைத் திறந்து […]