This entry is part 9 of 10 in the series 22 மே 2022
============================ இப்படி கேள்வி கேடபதே ஜென். கேள்வியே இல்லாத போது கேள்வியைத் தேடும் பதில் ஜென். கடவுள் பற்றி தியானம் செய்யும் வகுப்பில் முதலில் உட்கார்வது கடவுள். வகுப்பை துவக்குவது ஜென். பிறந்து தான் வாழ்க்கையை படிக்க வேண்டும். இறந்து தான் வாழ்க்கைக்கு கோடைவிடுமுறை. அடுத்தவகுப்பு துவங்கும்போது புத்தகமும் புதிது. மாணவனும் புதிது. ஆசிரியர் மட்டும் அதே ஜென். ஜென் ஒரு புதிர். ஜென்னை அவிழ்ப்பதும் இன்னொரு புதிர். மறு ஜென்மம் உண்டு. அதுவும் இந்த ஜென்மத்தில் […]
கண்ணாடியில் உன் முகத்தை காணமுடியாத ஒரு முகத்தை அறிய முடியாத முதல் தருணம் உன் கண்களில் குத்திட்டு நிற்பதே மரணம். கீரி பாம்பு இரண்டையும் நம் முன் காட்டி காட்டி ஜனன மரண பிம்பம்பங்களை ஒரு மலிவான வித்தை காட்டுபவனா கடவுள்? அந்த வித்தை பார்ப்பவர்களில் ஒருவனாய் கூட உன் தோள்மீது கை போட்டுக்கொண்டு நிற்கலாம் அவர். நாம் நம் அறிவின் விளிம்பில் நிற்கும் அந்த கத்தி முனையில் கடவுளை எக்ஸ் என்று வைத்து நம் கையில் […]
நினைவுகளால் வருடி வருடிஇந்த தருணங்களை நான்உருட்டித்தள்ளுகிறேன்.அது எந்த வருடம்?எந்த தேதி?அது மட்டும் மங்கல் மூட்டம்.அவள் இதழ்கள்பிரியும்போது தான் தெரிந்ததுஇந்த பிரபஞ்சப்பிழம்புக்குஒரு வாசல் உண்டென்று. அவள் இமைகள் படபடத்த போது தான்தெரிந்ததுஇந்த வெறும் வறட்டுக்கடிகாரத் துடிப்புகளுக்குவண்ணங்கள் உண்டு என்றும்சிறகுகள் கொண்டு அவைஇந்தக்கடல்களை எல்லாம்வாரி இறைத்து விடும் என்றும். அது என்னபட்டும் படாத பார்வை என் மீது?அவள் மேகங்களை தூவி விடுவது போல்அல்லவா இருக்கிறது! சொர்க்கவாசல் பார்க்கப்போகிறேன்என்றுபெருமாள் கோயில்களில் அலை மோதும்.அம்மா கூட போவேன்அந்த அந்த சவ்வு மிட்டாய்க்குச்சிக்கும்கையில் சுற்றி […]