Posted inகவிதைகள்
வெற்றுக் காகிதம் !
ஸ்ரீரங்கம் சௌரிராஜன் வெற்றுக் காகிதம் மௌனமாக இருப்பதாகவே தோன்றும் ஆனால் அது மனிதனை எழுத்து வடிவத்தில் மகிழ்விக்கவோ துன்பம் தரவோ காத்திருக்கிறது ஒரு வெற்றுக் காகிதம் வேலைக்கான உத்தரவாக மாறி ஓர் இளைஞனைத் துள்ளித்…