December 23, 2024
வளவ. துரையன் இரண்டாம் ஆட்டம் பார்த்துவிட்டு இரவில் வருகையில் சிறு சலசலப்பும் சில்லென்று அடிமனத்தில் அச்சமூட்டும். அதுவும் கட்டைப்புளிய மரம் நெருங்க நெருங்க அதில் ஊசலாடிய…
December 23, 2024
---வளவ. துரையன் நான் உன்னை முழுதும் மறந்துவிட்டதாக நினைக்கிறேன். ஆனாலும் உன் நினைவுகளெல்லாம் பலாச்சுளைகளை மொய்க்கப் பறந்து வரும் ஈக்களாக வருகின்றன. தண்ணீரில் மிதக்கவிட்டக் காகிதக்…
December 9, 2024
வளவ. துரையன் மேகங்களின் உருவங்கள் காற்றால் மாறுவதைப் போல மெதுவாக இங்கே இரக்கமின்றிச் செல்கிறது கடந்த காலம் அன்று முதல் பார்வையில் நீ தந்த குளிர்மொழிதான் மனக்குகையில் …
December 9, 2024
வெயிலில் நடந்து வாடும்போதுதான் நினைவுக்கு வருகிறது தோட்டத்துச் செடிக்கு நீர் ஊற்றாதது நடும்போதே நான் சொன்னேன்ல தெனமும் வந்து தண்ணி ஊத்தணும்னு அம்மா கத்துவார் ஆனால் நம்பிக்கை…
November 26, 2024
வளவ. துரையன் கல்லூரி மாணவனின் அடையாள அட்டை அநாதையாகக் கிடக்கிறது. ஓட்டுநர் முன்பக்கம் சாய்ந்து உறங்குவதுபோலக் கிடக்கிறார். முதுகு ஏறி இறங்குகிறது. காலைப் பிடித்துக் கொண்டு …
September 1, 2024
வளவ. துரையன் நேற்று அவள் பேசியஒரு வார்த்தைதான்பிடரி பிடித்து என்னைஉந்தித்ள்ளுகிறது.அழைக்காதவள் அழைப்பதுஇந்த முடவனுக்குக்கொம்புத்தேன்.என்னை உற்று உற்றுப்பார்ப்பவர்க்கு என் அவசரம்நிச்சயம் புரியாது.ஏனென்று யாரும்கேட்கவும் முடியாது.காலச்சக்கரம் மிகமெதுவாகச் சுழல்வதுபோலக்கனத்த என்…
August 25, 2024
வளவ. துரையன் இந்தக் குளிர்காற்றுஇன்று வீசிய வெப்பத்திற்குஇதமாகத்தான் இருக்கிறது.இன்னும் கொஞ்சநேரம்சென்றால் இரவும் குளிரும்இன்பமும் திகட்டுமன்றோ?உச்சந்தலையில் உறைக்கும்வெப்பத்தின் சுவடுகள்உள்ளங்கால் வரைஊடுருவிப் பார்க்கின்ற்ன.இதுவே பழகிவிடும்போலிருக்கிறது.துன்பத்திலும் இன்பமா?பகல்முழுதும்எல்லாச் சாலைகளும்பாலையாகித்தலைவனைப்பிரிந்ததலைவியாகத் தவிக்கின்றன.மாலையில் கூட…
August 25, 2024
வளவ. துரையன் இருசக்கர வாகனத்தை அதற்குரிய இடத்தில் வைத்து விட்டு, “அம்மா”என்று குரல் கொடுத்துக் கொண்டே நுழைந்தான் வரதன். வீடே அமைதியாக இருந்தது. அவன் இல்லம் எப்பொழுதும்…
July 14, 2024
----வளவ. துரையன் மௌனத்தோடு பேசிக்கொண்டிருக்கிறேன். அதற்குச் சைகை மொழிதான் பிடிக்கும். எப்பொழுது அழைத்தாலும் வந்து சேர்ந்துவிடும்.…
July 14, 2024
வளவ. துரையன் வேண்டும் வேண்டும் வேண்டும் வாழ்க வாழ்க வாழ்க ஒழிக ஒழிக ஒழிக இவை போன்று ஒவ்வொரு…