பைக்குப் பதின்ம வயதை நெருங்கிவிட்ட பருவம்தான். அதற்கே உரிய பயம் அறியாத ஆசைகள் அவனிடமும் உண்டுதான். அதில் ஒன்று தந்தையார் நடத்தி வரும் சிறு உயிரியல் பூங்காவில் உள்ள வேட்டை மிருகங்களுடன், குறிப்பாகக் கம்பீர நடை நடந்து வரும் புலியுடன் நட்பு கொள்ள வேண்டும் என்பது. ஒருநாள் நடுநிசியில், வேண்டாம், வேண்டாம் என்று தடுக்கிற தன்னைவிட இரண்டு வயது மூத்த அண்ணனையும் எழுப்பி இழுத்துக் கொண்டு கையில் ஒரு இறைச்சித் துண்டுடன் புறப்பட்டுவிடுகிறான்.. கூண்டைக் […]
கண்ணன் ராமசாமி விமர்சகர்களின் முக்கிய குற்றச் சாட்டு பாசிசத்தை பற்றியது. இந்திய ஜனநாயகத்தின் மீதுள்ள வெறுப்பில், இவர் தீவிரவாதத்தை தீவிரவாதத்தால் தான் அழிக்க முடியும் என்று அடிக்கடி சொல்கிறார் என்ற ஒரு குற்றச் சாட்டு நாயகன், இந்தியன், உன்னை போல் ஒருவன் போன்ற படங்களை பார்த்த பிறகு பலரது மனங்களில் எழுகின்றது. இதே விமர்சனத்தை கமலின் முன்பு உன்னை போல் ஒருவன் டாக் ஷோவில் ஒரு பெரியவர் முன்வைத்தார். மும்பை சம்பவத்தால் நேரடியாக பாதிக்கப் பட்ட […]
இயக்குனர் நந்தா பெரியசாமி உருவாக்கியிருக்கும் ‘அழகன் அழகி’ திரைப்படத்தின் ம்டல் பிரதி தயாரானவுடன் பார்க்கிற சந்தர்ப்பம் வாய்த்தது. படம் பார்த்து சிலநாட்களுக்குப் பின்னும், அதன் நினைப்பு மத்தாப்பாய் மனசுக்குள் ஒளிர்ந்துகொண்டே இருக்கிறது. பிடித்தது குறித்து எழுதுவதற்கு எல்லோருக்கும் பிடிக்கும் தானே…எனக்கும் பிடிக்கும்… ‘அழகன் அழகி’ திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. எனவே அதன் இயக்குனர் நந்தா பெரியசாமி என்னும் கலைஞனை உள்ளத்தில் உயர்த்திப் பிடிக்கிறது. ‘அழகன் யார்..? அழகி யார்..?’ என்பதைக் கண்டறிய வரும் தொலைக்காட்சி நிர்வாகிகள், […]
ரிலே ரேஸ் போல, ஒரு கடத்தலை, ஓரு சில நிமிடங்களில், திகிலுடன் சொல்லியிருக்கிறார் ஹ¤சைன். விரைவில் தெலுங்கில் ‘ பர்கர் ‘ என்று ஒரு முழு நீள திகில் படம், அவரிடமிருந்து வரலாம். தனியாக ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாழும் இளைஞனுக்கு, ஒரு செல்பேசி அழைப்பு வருகிறது. குரல் தன்னை ‘பாஸ்’ என அடையாளம் சொல்கிறது. ‘ உனக்கு பத்து லட்சம் வேண்டுமா? நான் சொல்கிறபடி செய் ‘ என்கிறது குரல். பத்து நிமிட அவகாசத்தில், உடை […]
சிறகு இரவிச்சந்திரன் கணினி சம்பந்தப்பட்ட வார்த்தையைப் பயன்படுத்தி, அதுவல்லாத ஒரு டேட்டிங், மீட்டிங், காதலைச் சொல்லியிருக்கிறார் இயக்குனர், காமெடியுடன்.. கதை கொஞ்சம் பாண்டசி ரகம். பெரிய டிபார்ட்மெண்ட் கடையில், ஒரு வாலிபனும், ஒரு பெண்ணும். சைட் அடிக்கும் சராசரி வயது, இருவருக்கும். பெண் ஒரு டெடி பேர் எடுக்கிறாள். பையன் ஒரு ஜட்டி பெட்டியை.. ‘பிளாஸ்டிக் பைகள் இந்தக் கடையில் பயன்படுத்தவில்லை’ என்று ஒரு அறிவிப்பு பலகை. சிகப்புக் கலர் அட்டைப் பைகளில், பொருட்கள் தரப்படுகின்றன. வீட்டில், […]
கண்ணன் ராமசாமி சென்ற பகுதியில் ஹே ராம் ஒரு முசுலிம் எதிர்ப்பு படம் அல்ல என்பதை பார்த்தோம். இந்த பகுதியில் உன்னை போல் ஒருவன் பற்றிய விமர்சகர்களின் பார்வையை அலசுவோம். விமர்சனத்தின் தொடக்கத்திலேயே சிலர் இப்படிச் சொன்னதை பார்த்த பிறகு, ‘முதல் கோணல் முற்றும் கோணல்’ என்று சொல்ல வேண்டும் போல் இருந்தது: காமன் மேனாக வரும் கமல் தாடி வைத்திருக்கிறார். இதில் இருந்தே, அவர் முசுலிம்-ஐ தான் சுட்டிக் காட்டுகிறார் என்று புரிகிறது. ‘ஒரு தீவிரவாதி […]
காந்தியவாதியின் மகன், தில்லுமுல்லு பேர்வழி. கோடீசுவர மது வியாபாரியின் மகள் சமூக சேவகி. மதுவை வென்று, காந்தீயம் நிலைக்கும் கதையை, கிச்சு கிச்சுவோடு சொல்லியிருக்கிறார்கள் 145 நிமிடங்களில். அடிப்படையில் ஒரு காதல் கதை. ஆனால் சுவாரஸ்யமாக, சிறு வயது பகை, ஆள் மாறாட்டம், நகைக் களவு என்று சில வண்ணங்களைச் சேர்த்து, பளபள பட்டாக்கி இருக்கிறார் இயக்குனர் ஷ·பி. நடிகர்கள் தேர்வில், தலைமையாசிரியர் பட்டம் அவருக்கே. நாயகன் குஞ்சாக்கோ போபன் என்றாலும், நடிக்க வாய்ப்பு, ஜெயசூர்யாவுக்குத்தான். பெண் […]
மேற்கத்திய ரசிகர்களின் இசைவுக்கேற்ப இசைத்து அவர்களிடம் தொடர்ந்தும் பெயரெடுக்க வேண்டிய சுயகட்டாயத்தில் சிக்கிக்கிடக்கும் நமது ரஹ்மானின் புதிய ஆல்பம் “கடல்“ அதே பாணியை நாமும் ரசித்துக்கொண்டிருக்கிறோம், என்று நினைத்துக்கொண்டு ரஹ்மானும் மணியும் கொடுத்திருக்கும் ஆல்பம் “கடல்”. இதில் எந்தத்துளி நம் மனதைக்கவர்கிறது ? எது நம் கைநழுவிச்செல்கிறது ?. பாடல்களைப்பற்றி பேசுமுன்னர் கொஞ்சம் இந்தக்கால இசைப்பாணிகளும் ரஹ்மானும் என்று கொஞ்சம் பேசி விட்டு பின்னர் செல்லலாம் என்று நினைக்கிறேன். Honest Opinion சொல்லணும்னா என்னைப்பொருத்தவரை ‘கடல்’ மிகப்பெரிய […]
ஏமாற்றிக் கெடுத்தவனை, ஏமாந்தவள் ஒருத்தி, பழி வாங்கும் பழைய கதை. ஆனால் பழைய பானையில் புதிய கள்ளு என்பது போல், வ்¢த்தியாசமான திரைக்கதை, நடிப்பு எல்லாமே. டெஸ்ஸா ஆப்ரகாம் ( ரீமா கலிங்கல் ) பெங்களூர்¢ல் வேலை பார்க்கும் இளம் செவ்¢லித்தாய். அவளுக்கும், அவளைப் போன்றோருக்கும், ஒரே கனவு, கனடா போய் செட்டில் ஆவது. அறைத் தோழி ஒருத்தி சிரில் ( ·பகாத் ·பாசில் ) என்பவனின் டிராவல் ஏஜென்சி மூலமாக, கனடா போகும் வாய்ப்பைப் பெறுகிறாள். […]
யுவனும் , வஸந்த்தும் சேர்ந்து வெகு நாட்களுக்குபிறகு (சத்தம் போடாதே’க்குப்பிறகு) இணைந்திருக்கும் படம்.நிறைய எதிர்பார்ப்புகளுடன் வந்திருக்கும் பாடல்கள். ‘ஆதலினால் காதல் செய்வீர்’, ‘ஆதிபகவன்’ என்று இடையே சில ஆல்பங்கள் யுவனிடமிருந்து வந்திருந்த போதும் அவற்றில் சில பாடல்களைத்தவிர மற்ற எவையும் அவ்வளவாக ரசிக்க இயலவில்லை.எல்லாவற்றிற்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் படி இந்த ஆல்பத்தில் எந்தப்பாட்டை விடுவது எதை ரசிப்பது என்று திக்குமுக்காடச்செய்திருக்கிறார் யுவன்.! ஆஹா காதல் கொஞ்சிக்கொஞ்சிப்பேசுதே வசீகரிக்கும் ஒரு குரலுடன் நந்தினி ஸ்ரீரிக்கர் (‘ஆப்பிரிக்கா காட்டுப்புலி’ […]