தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

கடிதங்கள் அறிவிப்புகள்

கடிதங்கள் அறிவிப்புகள்

வீடென்பது பேறு முன்னுரை – குவர்னிகா இலக்கியச் சந்திப்பு மலர் :

  வீடென்பது பேறு முன்னுரை - குவர்னிகா இலக்கியச் சந்திப்பு மலர் : இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து வாழும் எழுத்தாளர்கள் -கலைஞர்கள்- இலக்கிய வாசகர்களால் 1988ம் வருடம் ஜெர்மனியின் 'ஹேர்ண்' நகரத்தில் தொடங்கப்பட்ட இலக்கியச் சந்திப்பு…

தமிழ் ஸ்டுடியோ – லெனின் விருது – 2013 லெனின் விருது 2013 பெறுபவர் – லீனா மணிமேகலை.

நண்பர்களே தமிழ் ஸ்டுடியோ ஒவ்வொரு ஆண்டும் மாற்று சினிமா கலைஞர்களை கவுரவப்படுத்த வழங்கி வரும் படத்தொகுப்பாளர் லெனின் அவர்களின் பெயரிலான விருது இந்த ஆண்டு இயக்குனர் லீனா மணிமேகலைக்கு வழங்கப்படுகிறது. ஆவணப்பட / குறும்படங்களின்…

தமிழ் ஸ்டுடியோவின் 19வது பௌர்ணமி இரவு.

  நாள்: 22-07-2013,திங்கள் (பௌர்ணமி)நேரம்: இரவு 9 மணிக்கு. இடம்: The Spaces, Besant Nagar Beach (தலப்பாக்கட்டி பிரியாணி உணவகம் அருகே) திரையிடப்படும் படம்: உதிரிப்பூக்கள். நண்பர்களே நீண்ட காலமாக தடைபட்டிருந்த தமிழ்…

மாற்றுக் கோணம் : எதிர்த்தோடிகளின் குரல்- 01 ஒடுக்கப்படுவோரின் விடுதலைக்கான உரையாடல்வெளி….

மாற்றுக் கோணம் : எதிர்த்தோடிகளின் குரல்- 01 ஒடுக்கப்படுவோரின் விடுதலைக்கான உரையாடல்வெளி..... 21 - ஞாயிறு - யூலை - 2013. 14.30 மணி தொடக்கம் 20.00 மணி வரை. SALLE POLONCEAU ,…

‘தளம்’ காலாண்டிதழின் மின்பதிப்புத் துவக்கம்

அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு, வணக்கம். இத்துடன் 'தளம்' காலாண்டிதழின் மின்பதிப்புத் துவக்கம் பற்றிய ஓர் அறிவிப்பை இணைத்துள்ளேன்.தயவு செய்து இதைத் தங்கள் இணைய இதழில் 'அறிவிப்புகள்' பகுதியில் வெளியிட்டு எங்களுக்கு உதவும்படிக் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.…

குவர்னிகா – 41வது இலக்கியச் சந்திப்பு மலர்

தேசிய இனப் பிரச்சினைப்பாடுகளையும் யுத்த மறுப்பையும் அமைதிக்கான வேட்கையையும் சாதிய எதிர்ப்பையும் பெண்விடுதலையையும்  விளிம்புப் பால்நிலையினரின் குரலையும் வஞ்சிக்கப்பட்ட மாந்தரின் பாடுகளையும் பேசும் பெருந்தொகுப்பு. கட்டுரைகள், சிறுகதைகள், நேர்காணல்கள், கவிதைகள் என நான்கு பகுப்புகள்.…

கவிஞர் காசி ஆனந்தனுக்கு சிற்பி இலக்கிய விருது

பொள்ளாச்சியில் உள்ள கவிஞர் சிற்பி அறக்கட்டளை ஆண்டுதோறும் சிறந்த தமிழ்க் கவிஞர்களுக்கு விருதுகள் வழங்கி வருகிறது. பதினெட்டாம் ஆண்டாகிய 2013இல் கவிஞர் சிற்பி இலக்கியவிருது பெற இரண்டு கவிஞர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கவிஞர் காசி…

வெலிகம ரிம்ஸா முஹம்மத் எழுதிய `கவிதைகளுடனான கை குலுக்கல் ஒரு பார்வை’ நூல் வெளியீடும் இலக்கிய, ஊடக மூத்த பெண் ஆளுமைகள் இருவருக்கான கௌரவிப்பும்

இத்தோடு இணைத்து அனுப்பப்படும் நூல் வெளியீட்டு செய்தியை தயவுசெய்து பத்திரிகையில் பிரசுரித்து உதவவும். வெலிகம ரிம்ஸா முஹம்மத் எழுதிய `கவிதைகளுடனான கை குலுக்கல் ஒரு பார்வை' நூல் வெளியீடும் இலக்கிய, ஊடக மூத்த பெண்…

ஆகஸ்ட்15 நூலின் அறிமுக நிகழ்வு

அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய திண்ணை இதழாசிரியர் அவர்களுக்கு வணக்கங்களுடன் நீலகண்டன். படி அமைப்பின் சார்பாக ஜூலை மாதம் ஏழாம் தேதியன்று ஆகஸ்ட்15 நூலின் அறிமுக நிகழ்வு கே.கே.நகர் டிஸ்கவரி பேலஸில் நடக்க இருக்கிறது. அதற்கான அழைப்பிதழை இத்துடன்…