தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

கடிதங்கள் அறிவிப்புகள்

கடிதங்கள் அறிவிப்புகள்

வெங்கட் சாமிநாதனின் அக்ரஹாரத்தில் கழுதை

அக்ரஹாரத்தில் கழுதை – வெ.சா – < கோவிந்த் கருப் > வெங்கட் சாமிநாதன் – இவரது எழுத்துக்கள், பின்னோட்டம் பற்றி இங்கு பலரும் எழுதும் போது ஒருவிதமான சாதி ரீதியான தாக்குதலைப் பார்க்கிறேன்.…

முனைவர் க.பஞ்சாங்கத்தின் சிங்கப்பூர் பயணம்

அன்புடையீர், வணக்கம்! பேராசிரியர், விமர்சகர், படைப்பாளி க. பஞ்சாங்கம் அவர்கள் மே திங்கள் 11 தேதி முதல் சூன் திங்கள் 10 வரை சிங்கப்பூரில் தங்கி இருக்கிறார் என்ற தகவலைத் திண்ணையில் வெளியிட்டு உதவ…

தமிழ் ஸ்டுடியோவின் மே மாத திரையிடல்கள் (நான்கு முக்கியமான திரையிடல் நடக்கவிருக்கிறது)

11-05-2013, சனிக்கிழமை - 53 வது குறும்பட வட்டம் (ஜீவன ஜோதி அரங்கம், கன்னிமாரா நூலகம் எதிரில், மாலை 5 மணிக்கு), நண்பர்களே இந்த மாத குறும்பட வட்டத்தில் Big city blues படம்…

மத நந்தன பாபா

- சிறகு இரவிச்சந்திரன் நந்தன வருட தொடக்கம், போரூர் பகுதி வாழ் மக்களுக்கு, ஒரு ஆன்மீக ஆரம்பமாக தொடங்கியிருக்கிறது. மதங்களுக்கு அப்பாற்பட்ட இறைதூதன் சீரடி சாயிபாபாவின் ஆலயம் ஒன்று மதனந்தபுரம் பகுதியில் ஏப்ரல் 14ம்…

லண்டன் தமிழ் சங்கம் – மே மாத நிகழ்வு- ( 04- மே-2013 ) மாலை 4.மணி

மே மாத நிகழ்வு- ( 04- மே-2013 ) மாலை 4.மணி இந்த நிகழ்வில் கல்வியலாளர்,ஆய்வாளர், படைப்பாளரான, ராஜ்கௌதமன் உரையாற்றவுள்ளார். தமிழ் பண்பாட்டை அடித்தள மக்களின் கோணத்தில் மார்க்சிய ஆய்வுமுறைப்படி ஆராய்ந்தவர் ராஜ் கௌதமன்.…

பொது மேடை : இலக்கிய நிகழ்வு

பொது மேடை :  இலக்கிய நிகழ்வு    05-05-13  * ஞாயிறு மாலை 6 மணி., மக்கள் மாமன்ற நூலகம்,      டைமண்ட் திரையரங்கு முன்புறம், மங்கலம் சாலை ,     திருப்பூர். தலைமை:    வழக்கறிஞர்கள் குணசேகரன்,…

எலும்புத் திசு ( bone marrow ) – பேராசிரியர் நளினியின் தேவை..

கோவிந்த் கருப்  ------------------------ Bone marrrow  பற்றிய விவரங்கள் அறிய, http://en.wikipedia.org/wiki/Bone_marrow   படத்திலிருப்பவர் ஸ்டான்ஃபோர்டில் பணி புரியும் முதல் அமெரிக்க இந்தியப் பேராசிரியர். மனோதத்துவத் துறையில் பணி புரிகிறார்.   அவருக்கு தற்போது…

பதின்மூன்றாவது அவுஸ்திரேலியத் தமிழ் எழுத்தாளர்விழா

இடம் : சிட்னி – ஹோம்புஷ் ஆண்கள் உயர்தரக்கல்லூரி (Homebush Boys’ High School) காலம் : (20.04.2013) சனிக்கிழமை காலை 9 மணி முதல் இரவு 7 மணிவரை பதின்மூன்றாவது அவுஸ்திரேலியத் தமிழ்…