தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

கடிதங்கள் அறிவிப்புகள்

கடிதங்கள் அறிவிப்புகள்

வைதீஸ்வரன் வலைப்பூ

அன்புள்ள ஆசிரியருக்கு.... நலமா? ..என்னுடைய வலைப்பூ இப்போது தொடங்கப்பட்டிருக்கிறது. vaidheeswaran-mywritings.blogspot.com தங்கள் பார்வைக்காக அனுப்பியிருக்கிறேன் அன்புடன் வைதீஸ்வரன்

மலைகள்.காம் – இலக்கியத்திற்கான இணைய இதழ்

வணக்கம் நண்பரே மலைகள்.காம் malaigal.wordpress.com இலக்கியத்திற்கான இணைய இதழ் மலைகள்.காம் முதல் இதழ் வெளி வந்துவிட்டது மலைகள் முதல் இதழில் ஆத்மார்த்தி,பாவண்ணன்,கலாப்ரியா,ரவிக்குமார்,வித்யாஷங்கர், ந.பெரியசாமி,சம்பு... ஆகியோரின் படைப்புகளுடன் வெளி வந்துவிட்டது

புதுக்கோட்டை ஞானாலயாவுக்கு நிதி உதவி வழங்க விரும்புவோருக்கு:

  பாரத நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தாகிலும் இணையத்தின் வழியாக NEFT மூலம் புதுக்கோட்டை ஞானாலயாவுக்கு நிதி உதவி வழங்க விரும்புவோருக்கு: நூறு ஆண்டுகளுக்கும் முற்பட்ட தமிழ் நூல்களையும் இதழ்களையும், சில முக்கிய ஆங்கில நூல்கள்,…

இந்திய நவீன இலக்கியம் பிரெஞ்சு அறிமுகம் : வலைத்தளம்

அன்புடையீர், ஏற்கனவே தங்களுக்கு எழுதியதுபோன்று இந்திய நவீன இலக்கியத்தை குறிப்பாக தமிழ்படைப்புகளை பிரெஞ்சு மட்டுமே அறிந்த நண்பர்களுக்கு அறிமுகம் செய்யவேண்டுமென்ற வகையிலும், எதிர்காலத்தில் இயலுமாயின் சிறந்த சில படைப்புகளை பிரெஞ்சுமொழியில் கொண்டுவரவேண்டுமென்ற ஆதங்கத்துடன் ஒரு…

கடவுள் மனிதன்.

அன்புள்ள ஆர்.கோபால், சமீபத்தில் வந்த, ஒரு சில மருத்துவ கட்டுரைகளில், மிகவும் கவனிக்கத்தக்கது உங்களதும். தாதவேஸ்கிக்கும், இது போன்ற  கடவுளைக்கண்டேன் எனற உணர்வு வ்ந்ததாக, அவருடைய நண்பர்கள் எழுதியுள்ளனர். மனமும் அதன் தர்க்க ரீதியான…