Posted inகடிதங்கள் அறிவிப்புகள்
ரொறன்ரோவில் விவசாய, மின் அலங்காரக் கண்காட்சிகள்
குரு அரவிந்தன் சமீபத்தில் ரொறன்ரோவில் உள்ள எக்ஸிபிஷன் பிளேஸில் விவசாயக் கண்காட்சியும், மிஸசாகா 7174 டெரிகிறிஸ்ட் ட்ரைவில் மின்விளக்கு அலங்காரக் காட்சியும், வெவ்வேறு இடங்களில் நடைபெற்றன. குடும்பமாகச் சென்று பொழுது போக்குவதற்கு ஏற்ற இடமாக இந்த இடங்கள் இருந்தன.…