தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

கடிதங்கள் அறிவிப்புகள்

கடிதங்கள் அறிவிப்புகள்

சொல்வனம் இணையப் பத்திரிகை 244 ஆம் இதழ் வெளியீடு அறிக்கை

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 244 ஆம் இதழ் இன்று (11 ஏப்ரல் 2021) வெளியிடப்பட்டது. இதழைப் படிக்க செல்ல வேண்டிய வலை முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: தேர்தல் திருவிழா – லோகமாதேவி காருகுறிச்சியைத் தேடி… - லலிதா ராம் மருந்தில்லா மருத்துவத்தின் மயக்கும் கதை -கடலூர்…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 243

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 243 ஆம் இதழ் இன்று (28 மார்ச் 2021) வெளியிடப்பட்டது. இதன் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: ஐந்துறு பூதம் சிந்திப்போய் ஒன்றாக… - நாஞ்சில் நாடன் காக்கைகளின் மாட்சிமை…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 242 ஆம் இதழ்

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 242 ஆம் இதழ் ஞாயிறு (14 மார்ச் 2021) அன்று வெளியிடப்பட்டது. இதழை https://solvanam.com/ என்ற முகவரியில் படிக்கலாம். இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: காருகுறிச்சியைத் தேடி…   - லலிதா ராம் பரோபகாரம் – நாட்டுக்கு நாடு  (பாகம்- 5) சுந்தர்…

எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் – “ அந்நியர்கள் “ என்ற  நாவலுக்கு ரூபாய் ஒரு லட்சம் பரிசு

  திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அவர்களுக்கு   சென்னை எழுத்து இலக்கிய அறக்கட்டளை சார்பாக  அவரின் “ அந்நியர்கள் “ என்ற  நாவலுக்கு ரூபாய்  ஒரு லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்து இலக்கிய அறக்கட்டளையின் தலைவரும், முன்னாள்  மத்திய நிதியமைச்சருமான திரு ப. சிதம்பரம் வெளியிட்ட அறிக்கையில் இதைத் தெரிவித்துள்ளார்.  விரைவில் சென்னையில் நடைபெறும் விழாவில்   திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன்  அவர்களுக்கு  இந்தப்பரிசு அளிக்கப்படுகிறது . திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அவர்களுக்கு  சென்னை  எழுத்து இலக்கிய அறக்கட்டளை சார்பாக அவரின் “ அந்நியர்கள் “  என்ற  நாவலுக்கு ரூபாய் ஒரு லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்து இலக்கிய அறக்கட்டளையின் தலைவரும்,  முன்னாள் மத்திய நிதியமைச்சருமான திரு ப. சிதம்பரம்  வெளியிட்ட அறிக்கையில் இதைத் தெரிவித்துள்ளார்.  விரைவில் சென்னையில் நடைபெறும் விழாவில்   திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அவர்களுக்கு   இந்தப்பரிசு அளிக்கப்படுகிறது . எழுத்து இலக்கிய அறக்கட்டளையின் தலைவராக  முன்னாள் மத்திய நிதியமைச்சருமான திரு ப. சிதம்பரம் மற்றும்  அறக்கட்டளை உறுப்பினர்களாக  கவிஞர் வைரமுத்து , மூதறிஞர்  அவ்வை நடராஜன், கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா   ஆகியோர்  இடம் பெற்றுள்ளனர் ( 044…

தமிழர் உரிமை செயற்பாடுகளில் பெண்களின் வகிபாகமும், எதிர்நோக்கும் பிரச்சினைகளும் – இணைய  வழிக் கலந்துரையாடல்

தமிழர் உரிமைச் செயலரங்கம்தமிழர் உரிமை செயற்பாடுகளில் பெண்களின் வகிபாகமும், எதிர்நோக்கும் பிரச்சினைகளும்.....காலம் - 08/03/2021 திங்கள்கிழமைநேரம்ஐரோப்பா - மாலை 19:00கனடா - ரொடண்டோ - 13:00தமிழீழம்/தமிழகம் - இரவு 23:30பங்குகொள்வோர்கெளரி கருப்பையாமனித உரிமைகள் செயற்பாட்டாளர்அவுஸ்திரேலியாஈஸ்வரி…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 241 ஆம் இதழ்

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 241 ஆம் இதழ் இன்று (28/02/2021) வெளியிடப்பட்டது. இது சென்ற இதழைப் போல ஒரு சிறப்பிதழ்- வங்கச் சிறப்பிதழ்-2. இந்த 241ஆம் இதழில் வெளியான படைப்புகள் கீழ் வருமாறு : சிறுகதைகள் வைரஸ்- ஸிர்ஷோ பந்தோபாத்யா: தமிழில்: சிவா கிருஷ்ணமூர்த்தி…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 240 ஆம் இதழ் – வங்கச் சிறப்பிதழ்

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 240 ஆம் இதழ் இன்று வெளியானது. இது ஒரு சிறப்பிதழ். வங்க மொழியின் படைப்புலகைச் சிறப்பிக்கும் வகையில் மொத்த இதழும் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த இதழுக்கு நிறைய படைப்புகள் வந்து…

வானவில் (இதழ் 121)

வானவில்' 11வது ஆண்டில் VAANAVIL issue 121 – January  2021 has been released and is now available for download at the link below. 2021 ஆண்டு தை  மாதத்திற்குரிய வானவில் (இதழ் 121) வெளிவந்துவிட்டது. இதனை…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 238 ஆம் இதழ்

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 238 ஆம் இதழ் இன்று (10 ஜனவரி 2021) வெளியாகி இருக்கிறது. இதழைப் படிக்க வலை முகவரி: https://solvanam.com/ இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: பரோபகாரம் – கொடுக்கும் வழக்கு – சுந்தர் வேதாந்தம் பேராசிரியர் சு. பசுபதி – பேட்டி – பதிப்புக் குழு பியர்: கசக்கும் உண்மைகள்  - லோகமாதேவி ராமகிருஷ்ணர் பல மதங்களைக் கையாண்டவரா? – கடலூர் வாசு இந்திய கிரிக்கெட்டிற்கு இரட்டைத் தலைமை சரியானதா?  - ஏகாந்தன் தேடியபின் பறப்பது – நாச்சு – பயணக் கட்டுரை சிகரெட் மற்றும் புகையிலை சர்ச்சைகள் – ரவி நடராஜன் கற்றலொன்று பொய்க்கிலாய்  - உத்ரா சூர்ய சக்தி வேதியியல் – பானுமதி ந. சூரிய ஒளியால் தோலில் நச்சுத்தன்மை ஏற்படுத்தும் மருந்துகள் – முனைவர் ராஜேந்திர பிரசாத் தேகயாத்திரை – பாஸ்டன் பாலா – திரைப்பட விமர்சனம் கவிதைகள்: வெற்று யோசனைக்கெட்டா வண்ணத்துப்பூச்சி – கு.அழகர்சாமி மார்கழி சா.கா. பாரதிராஜா கடலும் காடும்  - அருணா சுப்ரமணியன் கதைகள்: ஒன்றே வேறே …

எழுத்தாளர் ‘குரு அரவிந்தன் வாசகர் வட்டம்’ நடத்தும் திறனாய்வுப் போட்டி.

வணக்கம்எனது ஆக்கங்கள் பற்றிய திறனாய்வுப் போட்டி ஒன்றை எனது 'வாசகர் வட்டத்தினர்' நடத்த விரும்புகின்றார்கள். போட்டி பற்றிய விபரத்தைத் தங்கள் இணையத்தளத்திலும் வெளியிட விரும்புகின்றார்கள்.தங்கள் அன்புக்கும் ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றி. அன்புடன் குரு அரவிந்தன்…