பிரான்சு கம்பன் கழக மகளிர் விழா அழைப்பிதழ்

மகளிர் விழா அழைப்பிதழ் அன்புடையீர்! அருந்தமிழ்ப் பற்றுடையீர் வணக்கம்! பிரான்சு கம்பன் கழக மகளிரணி நடத்துகின்ற ஐந்தாம் ஆண்டு மகளிர் விழாவுக்கு உறவுகளுடனும் நண்பர்களுடனும் வருகைதந்து சிறப்பிக்க வேண்டுகிறோம்.  நாள்: 29.06.2014 ஞாயிற்றுக் கிழமை 15.00 முதல் 20.00 வரை இடம்: L'Espace Associatif des Doucettes, rue  du Tiers Pot (à côté Collège Henri Wallon 95140 Garges les Gonesse அன்புடன் திருமதி சிமோன் இராசேசுவரி தலைவர்: கம்பன் கழக மகளிரணி திருமதி ஆதிலட்சுமி வேணுகோபால் செயலாளர்: கம்பன் கழக மகளிரணி திருமதி லெபோ லூசியா பொருளாளர்: கம்பன் கழக மகளிரணி மற்றும்…

மறுவாசிப்பில் தி. ஜானகிராமன்..

அன்புடையீர் வணக்கம்.. நலனே விளைய வேண்டுகிறேன்..   28,06,2014 அன்று மாலை 06.30. மணிக்கு இலக்கியவீதியின்,   இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் வரிசையில்-   மறுவாசிப்பில் தி. ஜானகிராமன்..   தலைமை: திரைப்பட இயக்குநர் திரு ஞான, ராஜசேகரன். இ.ஆ.ப.  …
ஜோதிர்லதா கிரிஜாவின் ஆக்கத்தில் வால்மீகி ராமாயணம் ஆங்கில கவிதைகளாக

ஜோதிர்லதா கிரிஜாவின் ஆக்கத்தில் வால்மீகி ராமாயணம் ஆங்கில கவிதைகளாக

1974 இல் தொடங்கி 1975 இல் நான் வால்மீகி முனிவரின் ராமாயணத்தை ஆங்கிலத்தில் ஈரடிப் பாடல்களாகச் சிறுவர்க்காக எழுதி முடித்தேன். முதலில் சுமார் 1000 பாடல்களில் கதை முடிந்தது, முக்கியமான சில்வற்றை நீளம் கருதியும் அது சிறுவர்க்கானது என்பதாலும் அதில் சேர்க்க்காதிருந்தேன்.…

இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் (ISF)தம்மாம் கிளை துவக்கம்!

கடந்த 25.05.14அன்று மாலை தம்மாம் அல்-கய்யாம் ரெஸ்டாரண்டில் இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் தம்மாம் கிளையை சகோ.இபுராஹீம் பாதுஷா திருமறை வசனம் ஓதி துவக்கி வைத்தார். கடையநல்லூர் சைபுல்லாஹ் ISF பற்றிய அறிமுக உரை நிகழ்த்தினார்.இந்திய அரசியல் அமைப்பு சட்டமும்,ஜனநாயகமும் என்ற தலைப்பில்…

இலக்கியச் சோலை கூத்தப்பாக்கம் { நிகழ்ச்சி எண்—-147 }

இலக்கியச் சோலை கூத்தப்பாக்கம் { நிகழ்ச்சி எண்----147 } நாள் : 08—06—2014, ஞாயிறு காலை 10 மணி இடம்: ஆர்.கே.வீ தட்டச்சகம், முதன்மைச்சாலை தலைமை உரை ; திரு வளவ. துரையன், தலைவர், இலக்கியச் சோலை வரவேற்புரை : முனைவர்…

‘திறந்த கதவுள் தெரிந்தவை ஒரு பார்வை’ நூல் வெளியீட்டு விழா

எனது 7 ஆவது நூலான 'திறந்த கதவுள் தெரிந்தவை ஒரு பார்வை' நூல் வெளியீட்டு விழா 2014, ஜுன் 07 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு இல 58, தர்மாராம வீதி, வெள்ளவத்தையில் அமைந்துள்ள பெண்கள் கல்வி ஆய்வு…

எல்லாருக்கும் பிடித்த எம்ஜியார் -நூல் அறிமுகம்

எம்ஜியார் என்ற மூன்றெழுத்து மந்திரம் நம் தமிழ் சினிமாவையும் அரசியலையும் ஆட்டிப்படைத்த விபரத்தையும் அவரது வாழ்க்கைச் சரிதத்தையும் பால கணேஷ் சுருக்கமாக அழகாக விவரித்துள்ளார். பிறப்பிலிருந்து அவர் சந்தித்த சோதனைகள், ஈழத்திலிருந்து கேரளாவுக்குப் புலம் பெயர்ந்தது, மதுரை ஒரிஜினல் பாய்ஸ் நாடகக்…