Browsing Category
கடிதங்கள் அறிவிப்புகள்
கடிதங்கள் அறிவிப்புகள்
சென்னை பெண்கள் சர்வதேச திரைப்பட விழா (CWIFF) – 2014
தென் இந்தியாவின் மிக பிரம்மாண்டமான சர்வதேச திரைப்பட விழா, முதல்முறையாக சென்னையில் மே 20, 2014 முதல் 25, 2014 வரை நடைபெறவுள்ளது. இத்திரைப்பட விழாவில் மிக முக்கியமாக பெண்களால் இயக்கப்பட்ட திரைப்படங்களுக்கும்,…
நீலபத்மம், தலைமுறைகள் விருதுகள் வழங்கும் விழா-2014
திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கம், கிள்ளிப்பாலம், திருவனந்தபுரம்-695002 அன்புடையீர், ஆண்டுதோறும் நடைபெறும் “நீலபத்மம்”,”தலைமுறைகள்” விருதுகள் வழங்கும் விழா 26-4-2014 சனிக்கிழமையன்று மாலை5.30 மணிக்கு தமிழ்ச்சங்க பி.ஆர்.எஸ் அரங்கில் கீழ்க்கண்ட நிகழ்வுகளின்படி நடைபெற உள்ளது.அன்பர்கள்…
இலக்கியச் சோலை கூத்தப்பாக்கம், கடலூர் [ நிகழ்ச்சி எண்-145 ]
தலைமை : திரு வளவ. துரையன்’ தலைவர், இலக்கியச் சோலை வரவேற்புரை : முனைவர் திரு ந. பாஸ்கரன், செயலாளர், இலக்கியச் சோலை சிறப்புரை : தமிழாகரர் திரு தெ. முருகசாமி, புதுச்சேரி பொருள் …
ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி-2014
நான்காம் ஆண்டாக நடைபெறும் ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டிக்கு நூல்கள் வரவேற்கப்படுகின்றன. *நாவல்-நாடகம் ,சிறுகதை, நவீன கவிதை ஆகிய மூன்று பிரிவுகளில், 2013 ஆம் ஆண்டு ( ஜனவரி 2013 முதல் திசம்பர்…
ஓவிய காட்சி
வணக்கம் திண்ணை ஆசிரியர் எனது அடுத்து வரும் ஓவிய காட்சி, உங்கள் thinnai பதிவு செய்ய முடியுமா ? http://www.vasuhan.com நன்றி வாசுகன்
ஜெயந்தி சங்கர் சிறுகதைகள் – ஆய்வரங்கு
தேசியநூலக வாரியத்தின் ஆதரவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஆய்வரங்கிற்கான அழைப்பிதழ் இந்த மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்டுள்ளது. மிக்க நன்றி. ஏற்பாட்டாளர்கள். ஜெயந்தி சங்கர் சிறுகதைகள் - ஆய்வரங்கு தேதி: 23 மார்ச் 2014 நேரம்: மாலை…
எழுத்தாளர் தமிழ்மகனுக்கு அமுதன் அடிகள் விருது
நண்பர்களே, வணக்கம். எனக்கு விருது அளிப்பதாக வெளிவந்த செய்தி. உங்கள் பார்வைக்கு... எழுத்தாளர் தமிழ்மகனுக்கு அமுதன் அடிகள் விருது அமுதன் அடிகள் விருது 2014 தமிழ்மகன் எழுதிய வனசாட்சி நாவலுக்கு வழங்கப்படுகிறது. அவர்…
அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் குவின்ஸ்லாந்து மாநிலத்தில் பிரிஸ்பேர்ணில் நடத்தும் கலை – இலக்கிய சந்திப்பு
அவுஸ்திரேலியாவில் பல வருடங்களாக தமிழ் எழுத்தாளர் விழாக்களையும் கலை, இலக்கிய சந்திப்புகளையும் அனுபவப்பகிர்வு நிகழ்வுகளையும் நடத்திவரும் அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் மார்ச் 22 ஆம் திகதி (22-03-2014) சனிக்கிழமை …
பாலு மகேந்திராவின் சிறந்த பத்துப் படங்கள் – DVD – நன்கொடை 1000 ரூபாய்.
நண்பர்களே, பாலு மகேந்திராவின் நினைவுக் கூட்டத்தில், பாலு மகேந்திராவின் பத்து சிறந்த படங்கள் (தமிழ், மலையாளம், கன்னடம்) அடங்கிய DVD தொகுப்பு ஒன்றும் வெளியிடப்பட்டது. இதில் பெரிதும் உறுதுணையாக இருந்த தயாரிப்பாளர் தனஞ்செயன், பாலு…