Posted inகடிதங்கள் அறிவிப்புகள்
தமிழ் ஸ்டூடியோ இரண்டு நிகழ்வுகள்
இரண்டு நிகழ்ச்சிகள். நண்பர்களே எதிர்வரும் சனிக்கிழமை (09-11-2013) ஞாயிற்றுக்கிழமை (10-11-2013) இரண்டு நாட்களும் சென்னையில் முக்கியமான இரண்டு இலக்கிய நிகழ்வுகள் நடைபெறவிருக்கிறது. நண்பர்கள் அனைவரையும் இந்த நிகழ்விற்கு அன்போடு வரவேற்கிறேன். நிகழ்வு ஒன்று: சென்னை புத்தகத் திருவிழாவிற்கான, புத்தக அறிமுக…