17 நவம்பர் 2013
latseriesid seriesname=17 நவம்பர் 2013
latseriesidnovember17_201317 நவம்பர் 2013
latseriesidnovember17_2013 seriesname=17 நவம்பர் 2013

latseriesidnovember17_20131820-களில் ஸ்லீமன் தனியராக கொலைகாரத் தக்கர்களுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருந்தார். ஆனால் 1828-ஆம் வருடம் அவரது தனி வாழ்க்கையிலும், பொது வாழ்க்கையிலும் நிகழ்ந்த இரு நிகழ்வுகள் அதனை மாற்றியமைத்தது. முதலாவதாக, 1828-ஆம் வருடம் வில்லியம கவண்டிஸ் பென்டிக் (William Cavendish Bentihck) பிரிட்டிஷ்-இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். (இந்த பென்டிக் பிரபுவின் கீழ் முதன் முதலாக கிறிஸ்தவ மிஷனரிகள் இந்தியாவில் பணிபுரிவது சட்டபூர்வமாக்கப்பட்டது. அதுவரையில் இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த மற்ற பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்கள் இந்தியாவின் கலாச்சார […]
காட்சி : 1 ஹலோ.. ஹலோ. ஹலோ.. ஏனுங்க .. கேக்கலீங்களா.. ஹலோ.. என்னம்மா.. நான் டிராஃபிக்ல இருக்கேன்.. ஒன்னும் கேக்கலை ஹலோ.. ஏனுங்க பக்கத்துல யாரோ பேசுறது கேக்குது.. நீங்க என்னமோ வண்டீல போற மாதிரி சொல்றீங்க.. அதுவா.. வேற ஒன்னுமில்லம்மா. நானு சிக்னல்ல நிக்கிறேனா.. அங்க பக்கத்துல ஒருத்தர் போனில பேசிட்டிருக்கார்.. ஓ அப்படியா.. அப்ப சரி. வந்து, நான் எதுக்கு போன் பண்ணேன்னா.. ஏனுங்க… ஏனுங்க.. […]
ஷைன்சன் ஒரு கலை என்கிற அளவில் திரைப்படம் எப்படித் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது? ஓவியக்கலை வண்ணங்களின் மூலமாகவும், காட்சிப்படுத்தல்களின் மூலமாகவும் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. இசை ஒலியின் மூலமாகவும், ஒலிகளுக்கிடையில் ஏற்படும் அமைதியின் மூலமாகவும் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. இதைப் போன்று திரைப்படம் காட்சியில் சலனங்கள் மூலமாகவும், பின்னணியில் தவழும் இசையின் மூலமாகவும், சொற்களின் மூலமாகவும் தனது கலைத்தன்மையை வெளிப்படுத்திக் கொள்கிறது. திரைக்கலையில் முழு வெளிப்பாடுகளில் In the mood for love திரைப்படமும் ஒன்று. […]
ருத்ரா அடர்மரத்தின் அடம்பிடிக்கும் கிளைகளின் கூரிய நகங்கள் வானத்தை கிழிக்கும். நீல ரத்தம் மௌனம் பீச்சும். என்னை உமிழும் நிமிடங்களில் எல்லாம் காறி காறி விழுந்தது ஒரு பேய் நிழல். மரம் அல்ல இது. ஒரு விதையின் நிழல் இது. கோடி சூரியன்களை கருவுற்ற இருட்டின் திரள் இந்த நிழல். காற்று தூவிய அசைவுகள் தூரத்து வெளிச்சத்தை இப்படியா கசாப்பு செய்யும்? துண்டு துண்டுகளாய் கனவுப் பிண்டங்கள் மரத்தில் […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=34gNgaME86Y [The Sun’s Magnetic Field is About to Flip by NASA ] http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=y3_vW5yrNek [ Hidden Magnetic Portals Around the Earth ] http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=6j4bl57D_1U [ Solar Max Double Peaked ] பதினோர் ஆண்டுகட்கு ஒருமுறை பரிதியின் காந்த துருவங்கள் மீண்டும் மீண்டும் மாறி விடுதில் தவறுவது இல்லை ! சூரிய முக வடுக்கள் பெருகி உச்சமாகி மாறும் துருவங்கள் ! பரிதிப் […]
இலக்கியச்சோலை நிகழ்ச்சி எண்: 143 நாள் :24-11-2013 இடம்: ஆர்.கே.வி.தட்டச்சகம் கூத்தப்பாக்கம்,கடலூர். கவியரங்கம் நகை:கா.மஞ்சு அழுகை:அன்பன் சிவா இளிவரல்:பழ.ஆறுமுகம் மருட்கை:அ.மீனாட்சி அச்சம்:வெற்றிச்செல்வி சண்முகம் பெருமிதம்:முனைவர் க.நாகராசன் உவகை:ந.இரவி வெகுளி:கவி மனோ அனைவரும் வருக ! வருக !

பின்னூட்டங்கள்