தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 24 மே 2026

Browsing Category

இலக்கியக்கட்டுரைகள்

இலக்கியக்கட்டுரைகள்

தொடுவானம் 136. நுண்ணுயிரி இயல்

(ஜோசப் லிஸ்டர்) மருத்துவக் கலவியின் நான்காம் வருடத்தில் " மைக்ரோபையோலாஜி " ( Microbiology ) அல்லது நுண்ணுயிரி இயல் பயிலவேண்டும். மைக்ரோபையோலாஜி என்பது கிரேக்க சொல். மைக்ரோ என்பது நுண். பையாஸ் என்பது…

கவி நுகர் பொழுது-9 அகிலா

(கவிஞர் அகிலா எழுதிய, ‘மழையிடம் மௌனங்கள் இல்லை’, கவிதை நூலினை முன்வைத்து) கவிஞர் அகிலாவின், “மழையிடம் மௌனங்கள் இல்லை” , என்னும் கவிதைத் தொகுப்பை வெளியிட்டு உரையாற்றுகிற வாய்ப்பினை வழங்கியதற்காக முதலில் என் அன்பும்…

இயற்கை விரும்பியின் இனிய பாடல்கள் [தங்கப்பா எழுதிய “காரும் கூதிரும்” சிறு நூலை முன்வைத்து]

வளவ. துரையன் [தங்கப்பா எழுதிய “காரும் கூதிரும்” சிறு நூலை முன்வைத்து] பேராசிரியர் திருமிகு ம.இலெ. தங்கப்பா அவர்களின் படைப்புகளின் அடிப்படைகள் அன்பு, அறம் மற்றும் இயற்கை என உறுதியாகக் கூறலாம். நான் இத்தனை…

 காப்பியக் காட்சிகள் ​19. சிந்தாமணியில் ஆண்கள், பெண்கள் குறித்த நம்பிக்கைகள்

  முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர்,                மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                         E-mail: Malar.sethu@gmail.com   சீவகசிந்தாமணி காப்பிய காலத்தில் ஆண்களும் பெண்களும் பலவிதமான நம்பிக்கைகளைக் கொண்டிருந்தனர். ஆண், பெண் இருவருக்கும் வெவ்வேறான…

திரும்பிப்பார்க்கின்றேன் பவளவிழா நாயகன் பத்மநாப ஐயரும் கலை – இலக்கிய பதிப்புலகமும்

அனைத்துலக  தமிழ்   இலக்கியப்பாலமாகத் திகழ்ந்தவரின்  வாழ்வும்   பணிகளும்                                             முருகபூபதி --  அவுஸ்திரேலியா   " ராஜம் கிருஷ்ணனின்  அலைவாய்க்கரையில்  நாவலைப்படித்த பின்னர், முருகபூபதியின் சுமையின் பங்காளிகள்  சிறுகதைத்தொகுதி படிக்கக்கிடைத்தது.   இலங்கையில்  ஒரு  பிரதேசத்தில் …

கவிஞர் அம்பித்தாத்தா

 முருகபூபதி - அவுஸ்திரேலியா  " ஓடிடும்  தமிழா  ஒரு கணம்  நின்று  பார் " புகலிடத்தமிழ்க்குழந்தைகளுக்கு  கவிஞர்  அம்பித்தாத்தா  வழங்கும்  கொஞ்சும்தமிழ் ஓடிடும்   தமிழருக்கு  அறைகூவல்  விடுக்கும்  மூத்த கவிஞர்                                                           (குவின்ஸ்லாந்து…

காப்பியக் காட்சிகள் ​18. சிந்தாமணியில் சகுனம் சோதிடம் மந்திரம் குறித்த நம்பிக்கைகள்

   தமிழாய்வுத் துறைத்தலைவர்,                மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                         E-mail: Malar.sethu@gmail.com   ஒரு செயலைச் செய்யத் தொடங்குவதற்கு முன் அச்செயல் செம்மையாகச் செய்து முடிக்க முடியுமா? முடியாதா? என்பதை முன்கூட்டியே அறிந்து…

சிறந்த சிறுகதை எழுத்தாளர்கள் – சிறு குறிப்புகள் -1

என் செல்வராஜ்   சிறுகதை எழுத்தாளர்களில் சிறந்த ஐம்பது எழுத்தாளர்களின் குறிப்புகளை திரட்டி இதில் தொகுத்திருக்கிறேன்.  அந்த எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகளையும் குறிப்பிட்டு இருக்கிறேன்.  இந்த தொகுப்புக்காக தகவல்களை திரட்டும் போது தான்  இன்னும்…

வேழப் பத்து—11

  வேழம்னா ரெண்டு பொருள் உண்டுங்க; ஒண்ணு யானை; இன்னொண்ணு கரும்பு. பழைய தனிப்பாடல்ல ஒண்ணு வரும்; ஒரு பாணன் போயிப் பாடிட்டுப் பரிசு வாங்கிண்டு வருவான். அவன் மனைவி, “ நீ போயி…