தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 24 மே 2026

Browsing Category

இலக்கியக்கட்டுரைகள்

இலக்கியக்கட்டுரைகள்

தொடுவானம் 119. ஜப்பானியர் கைப்பற்றிய சிங்கப்பூர்..

  சிங்கப்பூரை முதன்முதலாகக் கண்டுபிடித்து பெயர் சூட்டியவர் ஸ்ரீ விஜயத்தின் இந்திய இளவரசர் பரமேஸ்வரன். இவர் அரசு விருந்தினராக சீன தேசம் வரை சென்று வந்துள்ளார். சீனாவுடன் கடல் மார்க்கமாக வர்த்தகமும் செய்துள்ளார். அவருக்குப்பின்…

மாறுபட்ட அனுபவம் – கதிர்பாரதியின் ‘ஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள்’ –

  கதிர்பாரதியின் கவிதைகளைப் படிக்கும்போது நம்மை வசீகரிக்கும் முதல் அம்சம் அவற்றின் கட்டமைப்புதான். முற்றிலும் இறுக்கமானவை என்றோ அல்லது  முற்றிலும் தளர்வானவை என்றோ ஒருகணமும் தோன்றுவதில்லை. தேவையான அளவில் மட்டுமே இறுக்கத்தையும் தளர்வையும் கொண்டு…

எனது கதைகளின் கதை – 2. மனிதனுக்கு மனிதன்

1956. அப்போது நான் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில பட்டதாரி ஆசிரியர் பயிற்சி படித்துக் கொண்டிருந்தேன். அந்த ஆண்டு தீபாவளிக்காக சிதம்பரம் – விருத்தாசலம் பேருந்தில் எனது ஊருக்குச் சென்று கொண்டிருந்தேன். முன்னிரவு. பஸ் குறுக்கு…

காப்பியக் காட்சிகள் 1.சீவகசிந்தாமணியில் சமயங்கள்

  மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத் து​றைத்த​லைவர்,                மாட்சி​மை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்​கோட்​டை.                         E-mail: Malar.sethu@gmail.com ஐம்​பெருங்காப்பியங்களுள் ஒன்றாகத் திகழ்வது சீவகசிந்தாமணிக் காப்பியமாகும். இக்காப்பியம் கவிச்சிறப்பாலும் கட்ட​மைப்புக் கூறுகளாலும் சிறந்து விளங்குகின்றது. இ​தைத் தமிழறிஞர்கள்…

தொடுவானம் 117. சிங்கப்பூரில் உல்லாசம்…..

  ஆர்ச்சர்ட் ரோடு சிங்கப்பூரின் முக்கிய வீதியாகும். அங்கு பெரிய அங்காடிகள் தான் காணலாம். வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் அங்கு அதிகம் வருவதுண்டு. அதற்கேற்ப பொருட்களின் விலையும் அதிகம். நான் படித்தபோது அங்கு நடந்து செல்வேனேயொழிய…

சங்ககாலப் போரில் பெண்கள்மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைகள்

  பா. சிவக்குமார், முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை, 641 046.             சங்க காலத்தில் ஏறத்தாழ  முப்பதற்கும் மேற்பட்ட பெண்பாற் புலவர்கள் பாடல் புனைந்துள்ளனர். ஒளவையார் அதியமானின்  அவைக்களப்…

மலேசியத் தமிழ் எழுத்தாளர் இலக்கியச் செம்மல் ரெ.கார்த்திகேசு

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் கடந்த 20.3.2016 ஆம் நாள் பேராசிரியர் இலக்கியச் செம்மல் ரெ.கார்த்திகேசு அவர்கள் பற்றிய முழு நாள் படைப்பிலக்கியக் கருத்தரங்கம் மலாயாப் பல்கழகத்தில் வெகு விமர்சியாக நடைபெற்றது. இந்நிகழ்வின் ஆலோசகரும்…

எம்.ஜி.ஆரின் தாய் ஏட்டிலிருந்து தாயகம் கடந்த தமிழ் அவுஸ்திரேலியன் வரையில் பயணித்த பன்முக ஆளுமை கலாநிதி சந்திரிக்கா சுப்பிரமணியம்

  முருகபூபதி  -  அவுஸ்திரேலியா சென்னை    மழை வெள்ளத்தின்   காரணிகளை துல்லியமாக   ஆராய்ந்த   சுற்றுச்சூழல்   ஆய்வாளர்                                                        அவுஸ்திரேலியாவுக்கு  நான்   வந்தபின்னர்,  தமது  மறைவுவரையில் எனக்கு   அடிக்கடி  கடிதங்கள்  எழுதியவர்  நண்பர்  ராஜஸ்ரீகாந்தன்.…

தொடுவானம் 116.சிங்கப்பூருக்கு பெயர் சூட்டிய பரமேஸ்வரன்

                    1. பரமேஸ்வரன். சிங்கப்பூரின்  வரலாறு சுவையானது.அதைக் கண்டுபிடித்தவர் சர் ஸ்டாம்போர்ட் ரேபிள்ஸ். அவர்தான் சிங்கப்பூரின் தந்தையாகப்  போற்றப்படுகிறார். அவர் 1805ல் இங்கிலாந்திலிருந்து கிழக்கிந்தியக் கம்பெனியின் கீழ் பினாங்கு தீவுக்கு அனுப்பப்பட்டார். அங்கு ஆட்சி…

குரு அரவிந்தனின் தமிழ் சிறுகதை பற்றிய சிறு குறிப்பு

  முனைவர் மனோன்மணி சண்முகதாஸ்   (ஈழத்து இலக்கிய வரலாற்றில் இணைந்திருக்கும் புலம் பெயர் இலக்கியம் கனடியத் தமிழ் இலக்கியம் என்ற புதிய மரபின் தொடக்கத்திற்கான ஒரு அடித்தளமாக அமைய குரு அரவிந்தன் முக்கியமாகப்…