தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 24 மே 2026

Browsing Category

இலக்கியக்கட்டுரைகள்

இலக்கியக்கட்டுரைகள்

தொடுவானம்-       113.கற்றாருள் கற்றார்

113.கற்றாருள் கற்றார் அண்ணாவின் ஆங்கில உரையைக் கேட்டு நாங்கள் தேனுண்ட வண்டானோம். அரங்கம் ஆச்சரியத்துடன் அவருடைய ஆங்கிலப் புலமையைக் கண்டு வியந்தது! புலைமை மட்டுமல்ல சபைக்கு ஏற்றவகையில் அவர் பேசியது மேலும் வியப்பையூட்டியது. "…

புகழ் – திரை விமர்சனம்

சிறகு இரவி 0 ஆங்கிலேயர்கள் விளையாடிய மைதானம். அதை அபகரிக்க எண்ணும் அரசியல் கூட்டம். இன்னொரு வண்ணத்தில் ‘மெட்ராஸ் ‘ கதை! 0 நியாயத்துக்காக போராடும் புகழும் அவனது நண்பர்களும், பஞ்சாயத்து தலைவர் தாஸ்…

விடாயுதம் – திரை விமர்சனம்

சிறகு இரவி 0 அவசரக் கோலமாக ஒரு ஆவி யுத்தம்! கொட்டாவியை வரவழைக்கும் அலங்கோலம்! 0 முன்னாள் மந்திரி சித்திரவேலும் அவனது கூட்டாளிகளும் கற்பழித்து கொலை செய்யப்பட்ட நெல்லி எனும் பெண்ணின் ஆவி, அவனது…

சுவை பொருட்டன்று – சுனை நீர்

ஒரு விதையை விதையாகவும் பார்க்கலாம். ஒரு அடர் விருட்சத்தைத் தனக்குள் உறைய வைத்திருக்கும் உயிராகவும் பார்க்கலாம். இதில் ஷாநவாஸ் இரண்டாவது வகை.  பரோட்டாவை ஒரு பதார்த்தமாக மட்டும் பார்ப்பவர்களுக்கு மத்தியில் அதில் ஊடேறிக் கிடக்கும்…

எதையும் எதிர்பார்க்காத கலைஞர்கள் – வெளி ரங்கராஜனின் ‘வெளிச்சம் படாத நிகழ்காலப் படைப்பாளிகள்’

சில ஆண்டுகளுக்கு முன்பு, ஆரம்பகாலத் தமிழ்த்திரைப்பட இயக்குநர்களில் ஒருவரான  எல்லீஸ் டங்கன் பற்றிய தகவல்களை இணையத்தில் தேடிக்கொண்டிருந்தபோது அவர் சில ஆவணப்படங்களையும் எடுத்திருக்கிறார் என்னும் தகவல் கிடைத்தது. அவற்றில் தமிழ்நாட்டுக் கிராமங்களைப்பற்றிய சித்திரத்தை வழங்கும்வகையில்…

தொடுவானம் 112. திராவிட நாடு திராவிடருக்கே!

அண்ணாவின் திராவிட நாடு கோரிக்கை அந்த ராஜ்ய சபை உறுப்பினர்களுக்குப் புதுமையாக இருந்திருக்கும். அவர்கள் கேள்விப்படாத ஒன்றாகக்கூட இருந்திருக்கலாம். காரணம் தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்ட இந்த கோரிக்கையை தமிழக மக்கள்தான் அதுவரை அறிந்திருப்பார்கள். திராவிட…

நீங்காப் பழி!

  முனைவர். இராம. இராமமூர்த்தி உலக மாந்தரனைவரும் புகழொடு வாழவே விரும்புவர். அப்புகழினைப் பெறல் எவ்வாறு? சிலர் ஈகையினால் புகழ்பெறுவர் கடையெழு வள்ளல்களைப் போல. சிலர் தாம்செய்யும் நற்செயல்களாற் புகழீட்டுவர். சிலர் செயற்கருஞ்செய்து புகழ்பெறுவர்.…

அப்பாவும் மகனும்

  பாவண்ணன் தமக்குள் சீரான உறவில்லாத தந்தை-மகன் பாத்திரங்களைக் கொண்ட இரண்டு படைப்புகளை போன ஆண்டில் அடுத்தடுத்து படிக்கும்படி நேர்ந்தது. மறைந்த எழுத்தாளர் தவசி எழுதிய ’அப்பாவின் தண்டனைகள்’ என்னும் நாவலைத்தான் முதலில் படித்தேன்.…

தொடுவானம் 111. அண்ணாவின் திராவிட நாடு கோரிக்கை

அண்ணா தமிழக முதல்வராகப் பதவியேற்ற ஒரு மாதத்திற்குள் அவரை நேருக்கு நேர் பார்த்து அவருடைய சொல்லாற்றலைச்  செவுமடுக்கும் பேறு எனக்குக் கிட்டியது. அவருடைய தமிழைத்தான் அதுவரை அரசியல் மேடைகளின் தொலைவில் நின்று கேட்டதுண்டு. ஆனால்…

சமயவேல் கவிதைகள் — ஒரு பார்வை ‘ பறவைகள் நிரம்பிய முன்னிரவு ‘ தொகுப்பை முன் வைத்து…

    ஸ்ரீரங்கம் சௌரிராஜன் சமயவேல் தந்துள்ள ஐந்தாவது தொகுப்பு இது ! இவர் கவிதைகளை , " அவரைப் போல நகலெடுக்க முடியாமல் பலரும் திணறும் வடிவமைதிகொண்ட கவிதைகள் " என்கிறார் சிபிச்செல்வன்.…