Posted in

சுஜாதா நினைவுப் புனைவு 2009 எனது பார்வையில்

This entry is part 11 of 32 in the series 3 பிப்ரவரி 2013

அறிவியல் புனைகதைகள் என்றாலே மிக ஆழமாக நம்முள் பதிந்து போயிருக்கும் பெயர் சுஜாதா. அவரின் எழுத்தை மீறி நம்மால் எதையும் ரசிக்க … சுஜாதா நினைவுப் புனைவு 2009 எனது பார்வையில்Read more

Posted in

வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 43

This entry is part 8 of 32 in the series 3 பிப்ரவரி 2013

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன் ஆகுல நீர பிற. நினைப்பதெல்லாம் நடப்பதில்லை நினைக்காமல் இருப்பதுமில்லை மனித மனத்தின் ஊஞ்சலாட்டம் இருப்பது ஒரு … வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 43Read more

Posted in

சி.சு. செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு -2

This entry is part 3 of 32 in the series 3 பிப்ரவரி 2013

இப்போது இரண்டு தலைமுறைக்காலம் கடந்த பிறகும் கூட நினைத்துப் பார்க்கும்போது, மிக வேதனையாகத் தான் இருக்கிறது.  இன்று அது பற்றிப் படித்து … சி.சு. செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு -2Read more

Posted in

கற்பனை என்றொரு மாளிகை : நிலா ரசிகனின் ‘மீன்கள் துள்ளும் நிசி’

This entry is part 2 of 32 in the series 3 பிப்ரவரி 2013

  புதுமை என்பது கவிதையின் அழகுகளில் ஒன்று. புத்தம்புதிதாக பூக்கள் பூத்துக்கொண்டே இருப்பதைப்போல காலந்தோறும் கவிதைகளில் புதுமையும் சுடர்விட்டபடி இருக்கிறது. சமீப … கற்பனை என்றொரு மாளிகை : நிலா ரசிகனின் ‘மீன்கள் துள்ளும் நிசி’Read more

Posted in

ஜோதிர்லதா கிரிஜாவின் நந்தவனத்து நறுமலர்கள் – 2

This entry is part 25 of 28 in the series 27 ஜனவரி 2013

  தொடுப்பவர் : ஜெயஸ்ரீ ஷங்கர், சிதம்பரம். எழுத்தாளரைப் பற்றிய விபரங்கள் : 1968 குறுநாவல் சிற்பி :ஜோதிர்லதா கிரிஜா, சொந்த … ஜோதிர்லதா கிரிஜாவின் நந்தவனத்து நறுமலர்கள் – 2Read more

வந்தியத்தேவன்: அவன் ஒரு கதாநாயகன்
Posted in

வந்தியத்தேவன்: அவன் ஒரு கதாநாயகன்

This entry is part 9 of 28 in the series 27 ஜனவரி 2013

  தேமொழி ஜோஸப் கேம்பெல் (Joseph Campbell, 1904 – 1987), என்ற அமெரிக்க புராணவியலாளர் (American Mythologist), உலக மதங்களையும் … வந்தியத்தேவன்: அவன் ஒரு கதாநாயகன்Read more

Posted in

சி.சு. செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு

This entry is part 8 of 28 in the series 27 ஜனவரி 2013

நான் கும்பகோணம் பாணாதுரை ஹைஸ்கூலில் படித்துக் கொண்டிருந்த போது தான் (1947-49) செல்லப்பாவின் சிறுகதைத் தொகுப்பு ஒன்று, மணல் வீடு என் … சி.சு. செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வுRead more

Posted in

கற்றறிந்தார் ஏத்தும் கலியில்’ வாழ்வியல் அறங்கள்

This entry is part 7 of 28 in the series 27 ஜனவரி 2013

  இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com சங்க இலக்கியங்கள் அனைத்தும் மக்களின் வாழ்வியலைக் கூறும் இலக்கியங்களாக … கற்றறிந்தார் ஏத்தும் கலியில்’ வாழ்வியல் அறங்கள்Read more

Posted in

‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து……….14 வண்ணநிலவன் – ‘கடல்புரத்தில்’

This entry is part 5 of 28 in the series 27 ஜனவரி 2013

சொல்லுகிறதுக்கு எவ்வளவோ இருக்கிறது. ஓரத்தில் ஒதுங்கி நின்று எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துப் பார்த்து இன்னும் அலுக்கவில்லை. எல்லோரையும் போலத்தான், ‘இந்த வாழ்க்கையில் … ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து……….14 வண்ணநிலவன் – ‘கடல்புரத்தில்’Read more

Posted in

திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு

This entry is part 24 of 30 in the series 20 ஜனவரி 2013

மதிப்பிற்குரிய திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். புனைப்பெயர் அவர்களுக்குப் பதில் அனுப்பியுல்ளேன். மட்டுறுத்தலில் நிறுத்திவிட வேண்டாம் என்று வேண்டிக் கொள்கின்றேன். இன்னும் … திண்ணை ஆசிரியர் அவர்களுக்குRead more