சுந்தர ராமசாமி கதைகள் – பிரசாதம்

      அழகியசிங்கர்               இந்த முறை கதைஞர்களின் கூட்டத்தில் சுந்தர ராமசாமியின் கதைகளைப் பற்றிப் பேசினோம். எல்லோரிடம் மூன்று கதைகளைப்பிரித்துக் கொடுத்தேன்.            பிரித்துக் கொடுப்பதோடு அல்லாமல் நானும் கதைகளைப் படிப்பேன்.            ஜனவரி மூன்றாம் தேதி 1992 ஆம் ஆண்டு க்ரியா வெளியிட்ட புத்தகமான சுரா…
எமிலி டிக்கின்ஸன் கவிதைகள்

எமிலி டிக்கின்ஸன் கவிதைகள்

  [1830 -1886] ஏகாந்த நிலை ஆங்கில மூலம் : எமிலி டிக்கின்ஸன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா     எமிலி டிக்கின்ஸன் வாழ்க்கை   பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த எமிலி டிக்கின்ஸன் அமெரிக்கக் கவிஞர்களுக்குள் ஓர் உன்னதப் படைப்பாளியாகக் கருதப் படுபவர். கல்லூரிப் படிப்பு படித்து திருமணம் பண்ணிக் கொள்ளாது தனிமையாய் வீட்டுக்குள்ளே வாழ்ந்தவர். தாயார் நோயில் கிடக்க அருகில் உறுதுணையாய் இருந்து காலம் கழித்தவர். அடிக்கடி நோய்வாய்ப்பட்டு கல்லூரிக்குச் சரியாகச் செல்லா விட்டாலும் சிறப்பான மாணவியாய்ப் பெயரெடுத்தவர். அவர் மனவாட்டத்தில் [Depression] வேதனைப் பட்டவர். எமிலி சிறுவயது முதலே சின்னஞ்சிறு கவிதைகளை யாருக்கும் தெரியாமல் எழுதிக் கொண்டு வந்தவர். ஏராளமான எண்ணிக்கையில் அவர் எழுதிய கவிதைகள் உயிருடன் உள்ள போது சிலமட்டும் பதிவாகிப் பெரும்பான்மை வெளிவராமல் முடங்கியே கிடந்தன. அவரது முழுக் கவிதைப் படைப்புகள் 1800 எண்ணிக்கையில் செத்த பிறகே, அவரது சகோதரி கண்டுபிடித்து அச்சில் ஏற்றப்பட்டன. எமிலியின் கவிதைகள் அவரது ஆழ்ந்த சிந்தனைக் காவியங்களே. மிகக் கூரிய நோக்காளர். ஆழ்ந்து சிந்திப்பவர். அவரது கவிதைகளில் வரும் கற்பனை வடிவங்கள் இயற்கை, ஆத்மா, மதம், மரணம், சட்டம், சம்பிரதாயம், நேசம், பாசம்,காதல், இசை, கலாச்சாரம், நாகரீகம் போன்றவற்றில் இருந்து தோன்றியவை. பெரும்பான்மையான பாக்களில் வரும் “நான் என்பது தான்தான். அவரது கவிதைகளில் அவரே உட்கரு நாயகி. நான் என்னும் தன்னிலையில் தன்னையும் குறிப்பிடுகிறார். பிறரையும் சுட்டிக் காட்டுகிறார். தலைப்பிடாத கவிதைகளே பெரும்பாலும் எழுதி வந்தார். பாக்களின் முதல் வரியே தலைப்பாகும். சரியான சொற்கள் கிடைக்கும் வரை சொற்களை மாற்றிக் கொண்டே இருப்பார். தேன்போல் இனிக்கும் அவரது முத்துப் பாக்கள் படிக்கப் படிக்கத் திகட்டாதவை. பச்சை மரத்தில் அடித்த ஆணிபோல் மனதில் பதிந்து விடுப்வை. எளிதில் மறக்க முடியாத கவிதைகள். +++++++++++++++++++      [1830 -1886] எமிலி டிக்கின்ஸன் கவிதைகள் -1 ஏகாந்த நிலை  ஆங்கில மூலம் : எமிலி டிக்கின்சன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா  …
சக்கரங்கள் நிற்பதில்லை! – மெல்பனில் நடந்த மல்லிகை ஜீவா நினைவரங்கு !  ஒரு பார்வை

சக்கரங்கள் நிற்பதில்லை! – மெல்பனில் நடந்த மல்லிகை ஜீவா நினைவரங்கு !  ஒரு பார்வை

                                                            கிறிஸ்டி நல்லரெத்தினம் வாழ்க தமிழ்மொழி!  வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழியே! வாழ்க  நிரந்தரம்  வாழ்க  தமிழ்மொழி வாழிய வாழியவே! வான மளந்த தனைத்தும்  அளந்திடும் வண்மொழி வாழியவே!........    மகாகவி பாரதியின் தமிழ் வாழ்த்து திருமதி…

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

வளவ. துரையன்                                                                 கொம்மை முலைமருங்கு எழுவர் குமரிமார்              தம்மை இடுகபேய் என்று சாடியே.                      [351. [கொம்மை=பருத்த; மருங்கு=பக்கம்] அப்படை தேவியைக் கண்டு பணிந்து, “பக்கங்களில் பருத்த மார்புகள் கொண்ட ஏழு கன்னியர் கொண்ட படையைப் பணிசெய்ய…
அழகியலும் அழுகுணியியலும் 

அழகியலும் அழுகுணியியலும் 

  அழகர்சாமி சக்திவேல்  காலத்தால் அழிக்க முடியாதது அழகு ஒன்றுதான். தத்துவங்கள் யாவும், ஏதோ ஒருநாளில், மணலைப்போல உதிர்ந்து போகின்றன. இலையுதிர்காலத்தின் வாடி உதிர்ந்த  இலைச் சருகுகளின் அடுக்குப் போல,  நம் கோட்பாடுகள் யாவும், ஒன்றையொன்று பின்தொடர்கின்றன.  ஆனால், அழகு மட்டுமே, எல்லாப் பருவங்களிலும், மகிழ்ச்சி தரக்கூடியது. அழகு மட்டுமே, நித்தியத்தின் உடைமை.      ஆஸ்கார் வைல்ட் …
பாரதி தரிசனம் பிறமொழிகளில்  பாரதியை அறிமுகப்படுத்துவதில் எதிர்நோக்கப்படும் சவால்கள் !

பாரதி தரிசனம் பிறமொழிகளில் பாரதியை அறிமுகப்படுத்துவதில் எதிர்நோக்கப்படும் சவால்கள் !

குயில் கூவுமா…? கத்துமா…? முருகபூபதி    “ மகாகவி பாரதியின் கவிதைகளை அதன் மொழி ஆழம் , ஓசை நயம் , பொருள் ஆகியவற்றை புரிந்துகொண்டு வேற்று மொழிக்கு கொண்டு செல்வது அசாத்தியமானது   “ என்று தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப்பல்கலைக்கழக…
‘இவன் வேற மாதிரி அல்ல.’ – புத்தகத்தைத் தெரிந்து கொள்வோம்

‘இவன் வேற மாதிரி அல்ல.’ – புத்தகத்தைத் தெரிந்து கொள்வோம்

அழகியசிங்கர்          சமீபத்தில் நான் ஒரு புத்தகம் படித்து முடித்தேன்.  உடனே எடுத்துப் படிக்கவில்லை.  அந்தப் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தேன். முழுவதும் படிக்க முடியவில்லை.  ஒரு 60 பக்கங்கள் தடுமாறிப் படித்து முடித்தேன்.          அந்தப் புத்தகத்தை எழுதியவர் கௌ.செ.லோகநாதன் என்கிற நண்பர்.  புத்தகத்தின் பெயர் 'இவன் வேற மாதிரி…
தந்தையின் இருத்தலும் மகளின் கட்டுடைப்பும் ‘பெத்தவன்’ நெடுங் கதையை முன்வைத்து.

தந்தையின் இருத்தலும் மகளின் கட்டுடைப்பும் ‘பெத்தவன்’ நெடுங் கதையை முன்வைத்து.

முனைவர் ம இராமச்சந்திரன் கடந்த பதினைந்து ஆண்டுகளாக நண்பர்கள் பேச்சின் ஊடாக எனது நினைவில் பதிந்து விட்ட எழுத்தாளர் இமையம். 1990களில் ஏற்பட்ட சமூகப் பொருளாதார மாற்றங்கள் காரணமாகப் பண்பாட்டுத் தளத்தில் பெரும் தாக்கத்தையும் மாற்றத்தையும் சமூகம் சந்தித்தது. மேற்கத்தியத் தொடர்பால்…
ஒருமையைத் தேடி சூஃபி பார்வையின் வழியே பகவத் கீதையும்-குரானும்  மூஸா ராஜாவின் IN SEARCH OF ONENESS என்ற நூலின் தமிழாக்கம்

ஒருமையைத் தேடி சூஃபி பார்வையின் வழியே பகவத் கீதையும்-குரானும்  மூஸா ராஜாவின் IN SEARCH OF ONENESS என்ற நூலின் தமிழாக்கம்

    நூல் அறிமுகம் லதா ராமகிருஷ்ணன்   மத நல்லிணக்கம், மனிதநேயம் மானுட மேம்பாட்டிற்கு மிக முக்கியம். இதை திரு. மூஸா ராஜாவின் இந்த நூல் அழுத்தமாக எடுத்துரைக்கிறது. அனுபவ ரீதியாக அவர் கண்டவற்றின் அடிப்படையில், அவருடைய ஆழ்ந்த வாசிப்பை…

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

வளவ. துரையன்                   காத்த ஆமை ஓடும் கபாலமும்                   கோத்த சன்ன வீரம் குலாவவே. [341]   [கபாலம்=மண்டை ஓடு; சன்னவீரம்=வெற்றிமாலை; குலாவ=பொருந்தியிருக்க]   முன்னொருகாலத்தில் ஆமையாக மந்தரமலையைத் தாங்கிக் காத்த ஆமையின் ஓடும், மண்டை ஓடுகளால் கோக்கப்பட்ட சன்னவீடம்…