மெய்ப்பாட்டிற்கும் ஏனைய இலக்கிய கொள்கைகளுக்குமான உறவு

முனைவர் பீ. பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், டி.எல்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம் – 632521. முன்னுரை                தொல்காப்பிய மெய்ப்பாட்டியலானது உலகமொழிகளில் உள்ள பல்வேறு கொள்கைகளோடு பல்வறு தொடர்புடைய ஒர் இலக்கிய கொள்கையாக உள்ளது. உலகில் உள்ள பல்வேறு இலக்கிய…

இனி, துயரீடு கேட்டுப் போராடலாம்….

கோ. மன்றவாணன்       வழக்கம் போலவே வளவ. துரையன் அய்யா அவர்கள் ஒரு பதிவை அனுப்பி இருந்தார். அதில் நிவாரணம் என்ற சொல்லின் தற்காலப் பயன்பாடு தவறானது என்று கிருஷ்ணசாமி தியாகராசன் என்பவர் எழுதி இருந்தார். “நிவாரணம் என்றால் அழித்தல் என்று…

தமிழர் புத்தாண்டு சித்திரை முதலா ? தைத் திங்கள் முதலா ?

[படம் – தமிழ் இந்து. காம் – நன்றி ]சி. ஜெயபாரதன், கனடா+++++++++++++ தமிழர் புத்தாண்டுசித்திரை முதலா ?தைத் திங்கள் முதலா ?ஓயாத சொல்லடிப் போர் !இதற்கோர் தீர்வு ?ஒரு கல்லடியில் வீழ்ந்தனஇருமாங் கனிகள் ! தைத் திங்கள் தமிழாண்டுதப்புத் தாளம் ஆனது…

எழுத்தாளனும் காய்கறியும்

  ”  எழுத்தாளனுக்கு எதுவும் வீண்தான். அவனோட குடும்பத்துக்கு பிரயோஜனப்படறமாதிரி ஏதாவது வாங்கித் தந்தாதா குடும்பம் சந்தோசப்படும் . எழுத்தாளனும் சந்தோசப்படுவான். எனக்கு செகந்திராபாத் மோண்டா மார்கெட்லே ஒரு பை நிறைய காய்கறி வாங்கிக்குடுத்த சந்தோசமா இருக்கும் “  போன வாரம் அசோகமித்திரன் அவர்களின்…

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                                        அலகில் மரகத முறிகளும் வயிரமும்                         அபரிமிதம் எரி தமனியம் அடையவும் அரிய தரளமும் அழகிய பவழமும் அரச அரவின் சிகையவும் மலைகொடு கலக மறிகடல் புகவிடுவன கதிர்       கவடு விடுவன இவருழை யினுமுள      ககன…

கேட்காமலே சொல் பூத்தது : முகக்கவசம்

கோ. மன்றவாணன்       கொரோனா என்ற தீநுண்மியின் பரவலால் சாவு அச்சத்தில் உலகமே உறைந்து கிடக்கிறது. இதற்கு முன்தடுப்பு மருந்து இல்லை. இந்நோய் தொற்றிய பின்னும் அதிலிருந்து மீளவும் மருந்து இல்லை. இந்நிலையில் இந்தத் தீநுண்மி தொற்றாமல் இருப்பதற்கான வழிமுறைகளைப் பின்பற்றுவதே…
மொழிவது சுகம்  ஏப்ரம் 19…2020

மொழிவது சுகம் ஏப்ரம் 19…2020

அண்மை நாட்களில்…. பொதுவாக  மார்ச் மாதம் முதல் மே இறுதிவரை வழக்கமாகவே கடினமான மாதங்கள். வருடாந்திர கணக்கை சமர்ப்பிக்கவேண்டும். 60 பதுகளில் ஜமாபந்தி நாட்கள் நினைவுக்கு வந்துவிடும். அப்பா கிராம மணியமாக வேலை பார்த்தார், அம்மா வழி சகோதர ர்கள் கர்ணமாக…

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

வளவ. துரையன் வட பகீரதி குமரி காவிரி                               யமுனை கௌதமை மகரம்மேய்                         தட மகோததி இவை விடாது உறை                               தருண மாதர்! கடை திறமினோ.        [31] [பகிரதி=கங்கை; கௌதமை=கோதாவரி; மகரம் மேய்=மீன்கள் உலாவும் இடம்; தடம்=அகன்ற; மகோததி=கடல்;…

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                                                                                                                 ஈரும் மதியம்என முதிய மதிவெருவி ராசராச நாயகர் முடிச் சேரும் மதியம் என இளைய மதியொடுற[வு] உடைய மகளிர் கடைதிறமினோ.              [21] [ஈர்மை=வருத்தம்; மதியம்=முழுநிலவு; வெருவி=பயந்து; உறவு=நேசம்]       இளமையான காதலர்கள் தங்களை முழுநிலவு துன்புறுத்தும்…

வதுவை – குறுநாவல்

  அருணா சுப்ரமணியன்  காவ்யா பதிப்பக வெளியீடான "வதுவை" குறுநாவல் குறித்தான எனது அனுபவத்தை இங்கு பதிவிடுகிறேன். திருமணத் தகவல் மையத்தில் புதிதாக வேலைக்கு சேரும் கதையின் நாயகன் அர்ஜுன் சந்திக்கும் மனிதர்கள், அவனது முதல் பணி அதன் மூலம் அவனுக்கு கிடைக்கும்…