Posted inஇலக்கியக்கட்டுரைகள் அரசியல் சமூகம்
மனமென்னும் பேய் (பேய்ச்சி நாவலை முன்வைத்து)
எஸ்.ஜெயஸ்ரீ பெண் என்றால் பேயும் இரங்கும் என்பதுதான் பழமொழி. பெண்ணே பேயானால், அது ஈவிரக்கமேயற்றுப் போகும் என்பதுதான் நடைமுறை மொழி. பெண் சாபம் பொல்லாதது என்பது பழமொழி. அது மட்டும் புது மொழியிலும் மாறாதது; அதுவேதான். பெண்ணின் மன…