Posted inஇலக்கியக்கட்டுரைகள்
தக்க யாகப் பரணி [தொடர்ச்சி]
சிரம் தெரிந்தன அறிந்தறிந்து குலை செய்து பைரவர்கள் செந்நிலம் பரந்தெரிந்து பொடிசெய்ய மற்றவை பரிக்க வந்தவர் சிரிப்பரே. [51] [சிரம்=தலை; அறிந்து=வெட்டி; குலை=கூட்டம்; பைரவர்கள்=வாம மதத்தினர்; பரிக்க=நீக்க] இப்பாடலில் வாம மதத்தினரின்…