Posted inஇலக்கியக்கட்டுரைகள்
இராஜம் கிருஷ்ணனின் குறிஞ்சித் தேன்-ஒரு பார்வை – 1
மீனாட்சி சுந்தரமூர்த்தி (28.04.18 அன்று முத்தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற உலக புத்தக நாள் விழாவில் ,`நான் விரும்பும் நூல்`என்ற தலைப்பில் பேசியது.) முன்னுரை இளங்கோவடிகளின் சிலம்பில் இடம் பெற்ற சிறப்பு நீலமலைக்கு (நீலகிரி) உண்டு. இது தமிழும் மலையாளமும், கன்னடமும்…