Posted inஇலக்கியக்கட்டுரைகள்
இருபது தோளினானும் இரண்டு சிறகினானும்
மீனாட்சி சுந்தரமூர்த்தி அவ்வேளையில் பொன்மலையாம் மேரு வானில் வந்தது போல் சடாயு ஊழிப் பெருங்காற்று போன்று வலிய சிறகுகள் படபடக்க நெருப்பெனச் சிவந்த விழிகளோடு அங்கு வந்தான் சீதையிடம் அஞ்சல் எனப் புகன்று’,எங்கடா போவது நில் ‘எனத் தடுத்து இராவணனுக்கு அறம்…