Posted inகவிதைகள்
தாகூரின் கீதப் பாமாலை – 91 என் ஆத்ம சமர்ப்பணம்.. !
மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. எனது வாழ்வுக் கிண்ணத்தில் நீ இனிமையை ஊற்றி வழிய வழிய நிரப்பி யுள்ளாய் ! அதை நீ அறியாய் ! அதை நீ அறிய மாட்டாய்…