அம்பல் முருகன் சுப்பராயன் நேற்றைய சரி இன்று தவறானது.. நாளை சரியாகலாம்.. எனது சரி உங்களுக்கு தவறாகலாம்.. உங்களது சரி எனக்கு தவறாகலாம்... சரியையும் தவறையும்... எப்படி தீர்மானிப்பது? எது தீர்மானிக்கிறது? பிரச்சினையின் தன்மையா?…
1. மரண பயம் என்னை வரவேற்ற எமன் கண்ணில் திகைப்பு நான் முன்வந்த காரணத்தை முக்கண்ணன் அறிந்தால் மூன்றாம் கண் திறக்குமென்ற மலைப்பு. மூன்று நாள் பசிதின்ற உடல் சுமந்து கேட்டேன் சிவன் என்தோழனென்றால்…
பூங்காவின் சாயம் திப்பிய கிருஷ்ணன் நெற்றியில் கட்டிய ஒற்றை மயிலிறகு ஒரு மாறுவேடப்போட்டியில் சிலையாக நிற்கவைத்தது குழந்தையை. அசைந்து ஓடிக்கொண்டிருக்கும் அவனை ஐந்து நிமிடங்கள் அசைவற்ற சிலையாக்கிய பெருமைக்குள்ளானதாக அது ஊர் ஊராக புத்தகங்கள்…
தென்றலின் வீதி உலா மணத்தைத் தொலைத்தது மல்லிகை ..! கம கமத்தது மரம் வெட்டுப் பட்டது சந்தனம்...! கொடியை உயர்த்திப் பிடித்ததும் வெற்றுக் கொடியானது வெற்றிலை..! தோகை முதிர்வை அறிவித்ததும் ஆலையில் சிக்குண்டது கரும்பு..!…
(1819-1892) ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) (Trickle Drops) சொட்டும் இரத்தத் துளிகள் மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா சொட்டும்…
(1) என்ன ஆனான் அவர்களிடம் அவன்? காணவில்லை அவன். ’காணாமல் போய் விட்டானெ’ன்று ஏதோ தெரியாததைத் தெரிவிப்பது போல் தெரிந்ததே தெரிவிக்கப்படும். கரைந்த கனவா அவன்? …
ஆழ்ந்த பரிமாற்றம் நிகழவில்லை ஒரு தலைப் பட்சமாகக் கொட்டித் தீர்த்தாள் சிறகுகளின் பெருஞ் சுமை வலியை அவளிடம் பகிர முடியவில்லை நுண்ணுணர்வில்லாதவன் நீ காகிதங்கள் மட்டுமே பூக்கும் கருவேல…
வாக்கு வெள்ளத்தில் முறிந்து வீழ்ந்தன சில நூற்றாண்டு மரங்கள் இடிந்துவிட்டன சில கொத்தளங்கள் வெள்ளமும் வெயிலும் சுழற்சி மையத்தண்டாக மக்களாட்சி ஆட்காட்டி விரல்களால் மாறியிருக்கிறது ஆட்சித் தோட்டத்தின் அதிகாரங்கள்…
கண்ணோரம் காக்கைக் கால்களாய்ச் சுருங்கி விரிந்து கிடக்கின்றன காட்டு விருட்சங்கள்.. நுரைத்துக் கிடக்கும் அருவி பெருகி வீழ்கிறது அந்தரங்கம் திறந்த மனமாய். தவளைகள் முணுமுணுப்போது குதித்துச் செல்கின்றன கரையோரம். மினுமினுப்போடு தாவித் தாவி நீந்திக்…
ருத்ரா இ.பரமசிவன் ஒரு கொடியில் முப்பட்டையாய் மூணு வர்ணம். ஒரு கொடியில் நெடுக்கில் பட்டைகள். வேறெரு கொடியில் நடுவில் வட்டம். இன்னொன்றில் நீளப்பட்டைகள் நட்சத்திரங்களுடன். ஒன்றில் சூரியன். மீண்டும் ஒன்றில் அரிவாள். சில முக்கோணத்தொகுப்புகளுடன்.…