நிஷாந்தன் தூங்காமல் அடம் பிடித்து அழுத குழந்தையிடம் கொடுத்தேன் பொம்மை ஒன்றை. சமாதானமடைந்த குழந்தை உறங்கத் தொடங்கியது. பொம்மை மட்டும் விழித்திருந்தது தனியாக.
ஸ்வரூப் மணிகண்டன் தேய்பிறை நிலவில் எரிகின்றது காடு. நிலவெரித்த மிச்சத்தை சேர்த்து வைக்கும் எனது முயற்சிகளை முடிபோட்டுத் திரிகொளுத்துகிறது உன் அருகாமை. காட்டில் தொலைவதற்கும் காடே தொலைவதற்கும் உள்ள வேறுபாட்டை யோசிக்க விடாமல் தற்பொழுதில்…
சத்யானந்தன் குழாயில் ஒன்று கிணற்றில் வேறு அருந்தும் கோப்பையில் பிரிதொன்று தண்ணீர்கள் தானே? மறுதலித்தார் பின் மௌனமானார் என்னுடன் மூன்று கைத் தோழனாய் மின்விசிறியையே வெறித்திருந்தார் இறுதி…
வால்ட் விட்மன் வசனக் கவிதை – 80 (1819-1892) ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) (Earth, My Likeness) (I dreamed in a Dream) 1. எனக்குப் பிடித்த…
ஆட்டம் சூடு பிடித்திருக்கும். கணிணியும் அவனும் மோதும் உச்சக்கட்டத்தில் கவனத்தின் குண்டூசி முனையில் இறுதிப் போர் நடக்கும். தன்னையே தான் பணயம் வைத்து ஆடுகிறானா? கடைசி நகர்த்தலில் கணிணி நகைக்கும். காணோம் அவன். தேடி…
ரவிசந்திரன் கவிதை கேட்டேன் காதல் தந்தாய் காதல் கேட்டேன் காமம் தந்தாய் கல்வி கேட்டேன் காசு தந்தாய் காசு கேட்டேன் கஷ்டம் தந்தாய் நிம்மதி கேட்டேன் உன்மத்தம் தந்தாய் வேகம் கேட்டேன் நிதானம் தந்தாய்…
தாயுமானவன் மதிக்குமார் விற்பனைக்காக துகிலுரிக்கப்பட்டு விலைமாதர்களாக வீட்டுப்பெண்கள். சதுர அடி விற்பனையில் சமாதியான விளைநிலங்கள் ! ஆவின்பால் ஆக்கிரமிப்பால் அழிக்கப்பட்ட வீட்டுத்தொழுவங்கள் ! பதப்படுத்திய பாலின் ராசியால் மறந்துபோன சீம்பால் ருசி ! பாதாளத்தில்…
சத்யானந்தன் தேடிச் சென்றவன் விருப்ப விடை உரிமையை நிலை நாட்ட இயலும் மடிக்கணினி கைபேசி இங்கித விதிவிலக்குப் பெற்றவை வரவேற்பு அறை பாதுகாப்பின் இறுதிக் கோடு தலையசைப்புடன் எழுந்தேன் குழாயில் தண்ணீர் வரவில்லை என்றாள்…
(1819-1892) ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) (Here the Frailest Leaves of Me) & [No Labour Saving Machine] எனது நொறுங்கிய இலைகள் வேலைப்…
ஸ்வரூப் மணிகண்டன் நிலா தெரியாத இரவில் நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டிருந்தோம். பின் நிலவு தெரிந்த பொழுதில், எண்ணி முடித்த நட்சத்திரங்களைப் பறித்து நமது தோட்டத்தில் நட்டு வைத்தோம். விரிந்து நிற்கும் நட்சத்திரங்களின் வாசத்தில் மயங்கி நின்றது…