எச‌க்கிய‌ம்ம‌ன்

  "எலெ சொள்ள மாடா என்னத்தலெ சொல்லுதது? ஓம் மாடு ஏ(ம்) வயப்பக்கம் தாம்லெ வாய வைய்க்கிது. பெரவு ஏங்கிட்ட எதும் சொல்லப்டாதுலெ. ஓம் மாடே கசாப்புக்கு போட்டுரலாமா? இல்ல‌ ஓம் கால ஒடிச்சுடலாமா?" அவ‌ர் உறுமி விட்டு சென்றார். சொள்ள‌மாட‌னுக்கு…

ஒரு செடியின் கதை

பொத்திக் கிடந்த பூவித்து புறப்பட்டது-மண் வழிவிட்டது   நாளும் வளர்ச்சி நாலைந்து அங்குலம் ஆறேழு தளிர்கள் அன்றாடம் பிரசவம்   தேதி கிழித்தது இயற்கை புதுச் சேதி சொன்னது செடி   முகம் கழுவியது பனித்துளி தலை சீவியது காற்று மொட்டுக்கள்…

பேரழகி

உயிர் பிரியும் இறுதி வினாடியில் நினைத்துப் பார்க்கிறேன் வாழ்ந்திருக்கலாமே என்று விடை பெறும் தருணத்தில் தவறவிட்டு விட்டேன் வழியனுப்பி விட்டு திரும்பி இருக்கலாம் மதுப் புட்டியில் மயங்கி விழுந்தேன் புதுப் புது கவிதைளோடு பிறகு எழுந்தேன் போதைியில் அமிழ்ந்தால் தான் எழுதுகோலில்…

கொக்குகள் பூக்கும் மரம்

    தசாப்தங்கள் பல பார்த்துத் தரித்திருக்கிறது காலையில் பறக்கும் கிளைகளை தலையில் கொண்ட பெரு விருட்சம்   ஆற்று நீருக்கு வட்டப் பாலமாய் நிழலைக் கொடுக்கும் அம் மரத்தை அந்தி சாயும் நேரங்களில் பார்க்க வேண்டும்   வெள்ளைப் பூக்களென…

“ஓலைக்கிளிக‌ள்” (அன்னைய‌ர் தின‌ம்)….

  அம்மா உனக்கு ஒரு பரிசு வாங்க‌ கடை கடையாய் ஏறி இறங்கினேன். என்ன வாங்குவது? இறுதியாய் கிரிஸ்டலில் இதயம் வாங்கினேன். உள்ளே பச்சை நரம்புகளில் சிவப்புக்கடல். அந்த‌ உன் கருப்பையை ஈரம் சொட்ட சொட்ட‌ என் கைப்பையில் நான் திணித்துக்கொண்டேன்.…

மட்டக்களப்பில் வைத்து

  மஞ்சுள வெடிவர்தன தமிழில் - ஃபஹீமாஜஹான் தென்றல் வீச மறந்த கணப் பொழுதில்...   களப்பில் எப்போதேனும் அலையெழும். வேதனை மிகுந்த மீனொன்று மேலெழுந்து நெஞ்சில் அடித்தழுது தடதடவென்று செட்டைகளை அசைத்து வாலால் நடந்தபடி தன் துயரத்தைச் சத்தமிட்டரற்றி நீரில்…

வால்ட் விட்மன் வசனக் கவிதை -23 என்னைப் பற்றிய பாடல் – 17 (Song of Myself) காலமும், வெளியும்

     (1819-1892) (புல்லின் இலைகள் -1)   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா      காலமும், வெளியும் மெய்யென ஞானம் வரும் இப்போது ! புல்லின் மேல் திரிந்த போது முன்பு நான் ஊகித்தது  !…

தாகூரின் கீதப் பாமாலை – 64 செவிக்கினிய கானங்கள் .. !

      மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.       செவிக்கினிய உன்னிசைக் கானங்கள் பழைய நினைவு களை விழித்தெழச் செய்யும் கண்களை நீரில் நனைய வைத்து ! மழைப் பொழிவு…

ஒரு தாதியின் கதை

  புரையோடிய புண்ணையும் புன்னகையால் கழுவி களிம்பிட்டுக் கட்டுவார்   ஆறேழு நாளில் ஆறிவிடு மென்று நம்பிக்கை விதைப்பார் நலம் கூட்டுவார்   அந்த மருத்துவ மனையில் புண்ணாற்றும் பிரிவில் இது பதினேழாம் ஆண்டு அந்தத் தாதிக்கு   ஒரு நாள்…

கவிதைகள்

உளி   அவர் பயன்படுத்திய சூரல் நாற்காலி அனாதையாய் கிடந்தது அவர் மணி பார்த்த கடிகாரம் இன்றும் நிற்காமல் சுழன்று கொண்டிருந்தது பத்திரிகை தலையங்கங்களில் பரபரப்புக்கு ஒன்றும் பஞ்சமில்லை காலையில் சூரியன் உதிப்பதும் மாலையில் மறைவதிலிருந்து எந்த மாற்றமும் ஏற்படவில்லை ஆஷ்ட்ரேவில்…