தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 24 மே 2026

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

வால்ட் விட்மன் வசனக் கவிதை -41 என்னைப் பற்றிய பாடல் – 34 (Song of Myself) கடந்த காலம், நிகழ் காலம்.. !

     (1819-1892) (புல்லின் இலைகள் -1)   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா     கடந்த காலம், நிகழ் காலம் இரண்டையும் வெறுமை ஆக்கினேன், ஊற்றி நிரப்பவும்…

துகில்

    வசந்தத்தின் மகிழ்ச்சியான அழைப்பை ஏற்காது நான் வாயிலில் நிற்கிறேன் சிநேகிதிகளின் கணவன்களுடன் எப்படி பழக வேண்டும் என கற்றுக் கொண்டிருக்கிறேன் எந்தப் பிரச்சனையில் தலையிடுவது எந்த சிக்கல்களில் விலகி இருப்பது என்று…

ஆமென்

    விலகுங்கள் எல்லோராலும் ஏமாற்றப்பட்டவன் வந்து கொண்டிருக்கிறான் அவனுக்கு எது பொய் எது மெய்யென்று தெரியாது ரகசியங்களை சுமந்து கொண்டு திரிபவர்கள் அவன் பக்கம் திரும்பிப் பார்ப்பதில்லை அர்த்தமிழந்த வாழ்க்கையின் பக்கங்களை நிரப்பிக்…

ஞாநீ

    மீட்பரின் பாதங்களைக் கழுவிக் கொண்டிருக்கிறேன் மெசியா தான் இவர் என்று நம்பிக் கொண்டிருக்கிறேன் அவருக்கு பயந்து ஓய்வு நாளில் ஒன்றும் செய்வதில்லை நியாத்தீர்ப்பில் மீண்டும் சந்திக்க வேண்டியிருக்கும் அவரை இந்த விதை…

தாகூரின் கீதப் பாமாலை – 81 காதலர் பிரிவுத் துயர் .. !

    மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.     கடுந்தவசிகள் கடிய நோன்பினைக் கடைப் பிடிப்பார் ! அதுபோல் காதற் துயரில் முறிந்து போய் நிரந்தரப்…

தாகூரின் கீதப் பாமாலை – 80 காலியான என் கூடை .. !

      மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.     காலியான  என் கூடையை உனது  பாதக் கமலங்களில் வைக்கிறேன். நடக்கும் உன் பாதையில் எனது…

கறுப்புப் பூனை

பொழுது சாயும் வேளை.   கறுப்புப் பூனை பரபரப்பாயிருக்கும்.   காரணமில்லாமல் இருக்காது. இருளின் துளியாய்த் திரியும் அது.   இன்று இருளைத் தூவித் துரிதப்படுத்த முடிவு செய்திருக்கும்.   கால் பதித்த இடங்கள்…

கவிதையாக ஓர் உண்மைச் சம்பவம் நாகத்தினும் கொடியது

    ஆறாம் வகுப்பில் களவாடப்பட்டது என் முதல் பேனா சந்தேகித்தேன் கிச்சா என்கிற கிருஷ்ண மூர்த்தியை ஆசிரியரிடம் சொன்னேன்   என் அப்பா முதலாளி அவன் அப்பா கூலி நம்பினார் ஆசிரியர்  …

மறுநாளை நினைக்காமல்….

எஸ். ஸ்ரீதுரை             கல்யாணப் பெண்ணின் குடும்பம்             கலகலப்பாய் இருக்க முயற்சிக்கிறது.             வாங்கியிருக்கிற பெருங்கடன்             எடுத்திருக்கிற ஏலச்சீட்டு    …