தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 24 மே 2026

Browsing Category

அரசியல் சமூகம்

அரசியல் சமூகம்

ஈரத்தில் ஒரு நடைபயணம்

இரா.மேகலாராணி எங்கும் பசுமை எப்பொழுதும் குளுமை பூக்களின் ஊர்வலம் மரங்களின் ஏர்நடை கொம்பினை சுற்றும் கொடிகள் இக்குழுக்கள் இடையே மனித தடம் பதிய ஒரு பயணம். மலைச்சாரலுக்கு புறப்படும் தருணம் என கேட்ட உடனே…

தொடுவானம் 34. சிறு வயதின் சிங்கார நினைவுகள்

            நான் சிறு வயதில் செல்லப் பிள்ளையாக வளர்ந்தேன். வீட்டில் தாத்தா, பாட்டி, அம்மா மட்டுமே இருந்தனர். அண்ணன் தாம்பரத்தில் அத்தை வீட்டில் தங்கி அங்கேயே பள்ளி…

தினம் என் பயணங்கள் -34 திரு. வையவன் வருகை

  சில தினங்கள் வழக்கமானவை. சில தினங்கள் வழக்கத்திற்கு மாறானவை. காலம் மாறும்போது அதன் பயணம் மாறுகிறது.  அப்படி நிகழ்ந்தது ஒன்று. நான் முற்றிலும் எதிர்பாராத விதமாக என் இனிய நண்பரும் புகழ்பெற்ற எழுத்தாளருமான…

இந்த நிலை மாறுமோ ?

  சுதந்திரம் கிடைத்தது 'இந்தியா' என்ற இந்த நாட்டிற்கு மட்டும் தானா? அந்த நாட்டில் வாழும் மக்களுக்கு இல்லையா?  தற்போது நடைமுறையில் நடக்கும் செயல்களைப் பார்த்தால் திருடர்களுக்குத் தான் 'ஏகபோக சுதந்திரம்' கிடைத்து விட்டதை…

தொடுவானம் 33. அகர முதல எழுத்தெல்லாம்

          நான் என் ஆரம்பக் கல்வியை எங்கள் கிராமத்துப் பள்ளியில்தான் தொடங்கினேன். கிராமத்தில் அந்த ஒரு பள்ளிதான் இருந்தது. அதற்கென தனிக் கட்டிடம் இல்லை. அது ஆலயத்தில் இயங்கியது.  …

நினைவிருக்கும் வரை நிலைத்திருக்கும் பெயர் – சு.கிருஷ்ணமூர்த்திக்கு அஞ்சலி

1984 ஆம் ஆண்டு. திருமணத்துக்காக விடுப்பெடுத்துக்கொண்டு ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன். அப்போதெல்லாம் கர்நாடகத்தில் உள்ள ஹோஸ்பெட்டிலிருந்து புதுச்சேரிக்கு வர ஒரு நாள்முழுக்க பயணம் செய்யவேண்டும். ஹோஸ்பெட்டிலிருந்து குண்டக்கல் வரைக்கும் ஒரு தொடர்வண்டி. அங்கிருந்து சென்னைக்கு…

உல்லாசக்கப்பல் பயணம் (ஆசிரியர் கிருத்திகா)

    பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்)   பயணம் உல்லாசமானது. கப்பல் பயணம் இன்னும் உல்லாசமானது. உல்லாசக்கப்பல் பயணம் சொல்லவேண்டுமா?’சந்தோசா தீவுக்குப்போகும்போதெல்லாம் சில நேரங்களில் இந்த உல்லாசக்கப்பல் நிற்பதை பார்த்திருக்கிறேன். ஒருமுறை இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் குடும்பத்தோடு…

தினம் என் பயணங்கள் -33 என்னால் ஒரு நல்ல காரியம்

  ஜி. ஜே. தமிழ்ச்செல்வி   பகுதி : 1 திடீரென்று ஒரு நாள்  அவளை நான் சாலையில் சந்தித்தேன்.  அது முற்றிலும் எதிர்பாராத சந்திப்பு. என்னைப் பார்த்ததும் ஓடி வந்து கட்டிப் பிடித்துக் கொண்டாள்.…

கொல்கத்தா சு. கிருஷ்ணமூர்த்தி – தமிழுக்கும் வங்காளமொழிக்குமான பண்பாட்டுப் பாலம் மறைந்தது

கொல்கத்தா சு. கிருஷ்ணமூர்த்தி 07.09.2014 ஞாயிறு காலை மரணமடைந்துவிட்டார். புதுக்கோட்டைக்காரர். வயது 94.அவரின் மகளார் திருமதி உஷா பஞ்சாபிகேசன் தொலைபேசியில் இது விஷயம் தெரிவித்தார். கடந்த வெள்ளியன்று இரவு ஒன்பது மணிக்கு சுகியை தாம்பரம்…

ஒபாமாவின் வெளியுறவு கொள்கையின் தோல்விகள்

ஜார்ஜ் புஷ்ஷின் வெளியுறவுகொள்கையை கடுமையாக விமர்சித்து ஆட்சிக்கு வந்தார் பராக் ஒபாமா. இராக் யுத்தம், க்வாண்டாமானோ சிறை, வாரண்ட் இல்லாமல் ஒட்டுகேட்பது, மனித உரிமைகள் மீறப்படுவது என்பதில் புஷ்ஷை கடுமையாக விமர்சித்தார் ஒபாமா. இது…