தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 24 மே 2026

Browsing Category

அரசியல் சமூகம்

அரசியல் சமூகம்

வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் -48

வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள்  -48 சீதாலட்சுமி வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு.   “சாதிகள் இல்லையடி பாப்பா _ குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்” பாப்பாவிடம் பாடுகின்றான்…

(5) – செல்லப்பாவின் தமிழகம் உணராத வாமனாவதாரம்

எழுத்து பத்து அல்லது பன்னிரண்டு வருஷங்களோ என்னவோ நடந்தது. எழுத்து மாதப் பத்திரிகையாக, பின்னர் காலாண்டு பத்திரிகையாக, பின்னர் எழுத்தை நிறுத்தி விட்டு பார்வை என்ற பெயரில்… இப்படி செல்லப்பாவின் பிடிவாதமும் மன உறுதியும்,…

“நான் மரணிக்க விரும்பவில்லை”- ஹுயூகோ ஷாவேஸ் உச்சரித்த கடைசி வரி

ஹெச்.ஜி.ரசூல் ஒருவரின் பிறப்பு சாதாரணமாக இருக்கலாம்... ஆனால் இறப்பு என்பது சரித்திர நிகழ்வாக இருக்கவேண்டும்". இந்த வார்த்தைகளுக்கு உண்மையான அர்த்தம் கொடுத்தவர் வெனிசுலா அதிபர் ஹியூகோ சாவேஸ்.நான் மரணிக்க விரும்பவில்லை" என்பதே அவர் பேசிய…

லாகூர் (பாகிஸ்தானில்) நூற்றுக்கணக்கான கிறிஸ்துவர் வீடுகள் மீது தாக்குதல், எரிப்பு

லாகூரில் பதாமி பாக் பகுதியில் நாற்பதுக்கும் மேற்பட்ட கிறிஸ்துவர்களின் வீடுகளை ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் எரித்துள்ளார்கள். இதற்கு காரணம் இரண்டு நாட்களுக்கு முன்னால் ஒரு கிறிஸ்துவர் இஸ்லாம் மதத்தை அவதூறு செய்துவிட்டார் என்ற புரளியே. இந்த…

ஜமாத்தே இஸ்லாமி அமைப்பு பங்களாதேஷிய இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தி ஆறு கோவில்களை இடித்துள்ளது.

பங்களாதேஷின் மிகப்பெரிய இஸ்லாமிய கட்சியான ஜமாத்தே இஸ்லாமி கட்சியும் அதன் மாணவர் பிரிவு இஸ்லாமி சாத்ரா ஷிபிர் அமைப்பும் சென்ற வியாழக்கிழமையிலிருந்து அந்நாட்டின் சிறுபான்மை இந்துக்கள் மீது பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளன. 1971இல் சிறுபான்மை…

லங்காட் நதிக்கரையில்…

சுப்ரபாரதிமணியன் திருப்பூருக்கு வரும் பல இலக்கிய நண்பர்கள் நொய்யல் நதியைப் பார்க்க ஆசைப்படுவதுண்டு. எனது படைப்புகளில் நொய்யலின் சீரழிவை முன் வைத்து எழுதப்பட்டிருப்பதை காட்சி ரூபமாகப் பார்க்க விரும்புவர். சிறுத்துப்போய் சாயக் கழிவுகளும், வீட்டுக்…

வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 47

சீதாலட்சுமி நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த தன்மையான் ஆளப்படும் வரலாறு வரலாற்றின் வரலாறுக்குப் பன்முகங்கள் உண்டு. முதலில் வரலாற்றின் வரலாற்றை ஓரளவு புரிந்து கொண்டால்தான் பல குழப்பங்கள் நீங்கும். முடிந்த அளவு சுருக்கமாக, இன்றியமையாத…

ஹிந்துமத வெறுப்பென்பது மதஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தைப் பேணுதல் ஆகாது மஹாத்மா காந்தியின் மரணம் – ஒரு எதிர்வினை – பாகம் – 2

க்ருஷ்ணகுமார்     மதக்காழ்ப்புகளும் மதம் சார்ந்த தவறான தகவல்களும் :-       மத ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கம் பற்றிப் பேச முனையும் வ்யாசம் மதத்தின் பேரால் நிகழ்ந்த வன்முறைகளைப்…

‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து………..19. வெங்கட் சாமிநாதன் – ‘இன்னும் சில ஆளுமைகள்’

'நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து...........19. வெங்கட் சாமிநாதன் – ‘இன்னும் சில ஆளுமைகள்’ வே.சபாநாயகம்.   எதுவும் சூன்யத்தில் பிறப்பதில்லை. சூன்யத்தில் வாழ்வதுமில்லை. எந்தப் படைப்பும் படைத்தவனிடமிருந்து பெற்றதை உடன் எடுத்துக் கொண்டுதான் வருகிறது. படைத்தவன்…

வாழ்வியல்வரலாற்றில்சிலபக்கங்கள்-46

வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் -46 சீதாலட்சுமி எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு மனிதன் என்பவன் தெய்வமாகலாம். மனிதன் என்பவன் அரக்கனும் ஆகலாம். அவன் வாழ்நாளில் அவன் உலா வருவது…