தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

அரசியல் சமூகம்

அரசியல் சமூகம்

தொலைக்காட்சி – ஓர் உருமாற்றம்

சமீபத்தில் கிராமமும் இல்லாத நகரமும் இல்லாத எனது சொந்த ஊருக்குப்போன போது வீட்டிற்கு பக்கத்து தெருவை கடக்க நேர்ந்தது. அப்போது ஒரு வீட்டின் மாடியில் டி.வி ஆண்டெனாவைப் பொருத்தியிருந்த ஒரு கம்பியை பார்க்க நேர்ந்தது.…

கதையல்ல வரலாறு: ருடோல்ப் ஹெஸ்ஸென்ற பைத்தியக்காரன் -? (தொடர்ச்சி)

'ஹெஸ்' ஐ வேறொரு பிரிட்டிஷ் அமைச்சரும் சந்திக்கிறார். லார்ட் பீவர் ப்ரூக் என்றழைக்கப்பட்ட அவர் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் எரிசக்திதுறை அமைச்சர் பொறுப்பை வகித்தவர். இட்லரின் நண்பரும் ரெய்ஷ் அரசாங்கத்தின் தலைவர்களுள் மூன்றாவது இடத்தை வகித்திருந்தவருமான…

ஜென் ஒரு புரிதல் பகுதி 6

சத்யானந்தன் மானூடத்தின் மிக நீண்ட வரலாற்றில் மதங்களின் பங்களிப்பு குறிப்பாக இரு தளங்களில் இருந்தன. ஒன்று சமுதாய ஒழுங்குமுறை - அறநெறிகளை நிறுவியதில். மற்றது அவநம்பிக்கைகும் நம்பிக்கைக்கும் இடையே இடையறாது ஊசலாடும் மனிதனைத் தேற்றி…

நினைவுகளின் சுவட்டில் – (74)

ரஜக் தாஸ் வந்துவிட்டாலே செக்‌ஷன் கலகலப்பாகி விடும். அவன் செய்யும் ஒவ்வொரு காரியமும் தமாஷாகத் தான் இருக்கும். அவன் இதற்காக ஏதும் சிரமப் பட வேண்டியதில்லை. ஒன்றுமில்லாத எதுவும், ஒன்றுமில்லாத சப்பென்று நமக்குத் தோன்றும்…

பேசும் படங்கள்

கோவிந்த் கோச்சா TIDEL / ASCENDAS  International IT park  அருகே திருவான்மியூர் ரயில் ஸ்டேஷன் அருகே எடுக்கப்பட்ட படங்கள் [gallery columns="1"]

ஆதிசங்கரரின் பக்தி மார்க்கம்

ஆன்மீக நாட்டத்திற்கும் ,தேடலுக்கும் உரிய வழி முறைகளில் பக்தி பரவலாகவும்,எளிதாகவும் அமைகிறது. தத்துவ விவாதங்களில் சிக்காமல் கடும் பயிற்சிகளில் ஈடுபடாமல் பக்தி என்ற சாதனம் மூலம் இறையருளைப் பெற முடியும். படித்தவர்கள், ஞானம் உடைய…

லோக்பால் மசோதா- முதுகெலும்பு இல்லாத தவளை

நேற்று மன்மோகன் சிங்க் தலைமையிலான காங்கிரஸ் கட்சி, லோக்பால் மசோதாவை தாக்கல் செய்துள்ளது. இந்த மசோதாவில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்களும், அதன் முதுகெலும்பில்லா தன்மையும் வருமாறு: அம்சங்கள்: ௧. பிரதமர், நீதித் துறையில்…

ஜென் ஒரு புரிதல் பகுதி -5

எதற்கு நான் முன்னுரிமை கொடுக்க வேண்டும் ? இவ்வுலகிற்கா ? (கேள்வி மட்டுமே பட்ட) அவ்வுலகிற்கா ? விடை ஒன்றே. கண்டிப்பாக இவ்வுலகைப் பற்றித் தான் கவலைப் பட வேண்டும். இன்றைய வாழ்க்கைப் போராட்டத்தில்…

காணாமல் போன தோப்பு

காணிநிலம் வேண்டும் - பராசக்தி காணிநிலம் வேண்டும் ....................................-அந்தக் காணிநிலத்திடையே ஓர்மாளிகை கட்டித் தரவேண்டும் ; அங்குக் கேணி யருகினிலே-தென்னைமரம் கீற்று மிளநீரும் பத்துப்பனிரெண்டு - தென்னைமரம் பக்கத்திலே வேணும்.. பாரதி என்னை மன்னித்துவிடு...…

கதையல்ல வரலாறு: ருடோல்ப் ஹெஸ்ஸென்ற பைத்தியக்காரன் -? (தொடர்ச்சி)

அதற்கும் மறுநாள் ஒரு திங்கட்கிழமை, ஜெர்மன் அரசாங்கத்தின் வானொலிச் செய்தியைத் தவறாமல் கேட்கின்றவர்களுகென்றே ஓர் அறிவிப்பு, அரசாங்கத்தின் ஊர்ஜிதப்படுத்தப்பட்ட தகவலாக வாசிக்கப்பட்டது. ஜெர்மனியரை திகைப்பில் ஆழ்த்திய அறிக்கையின் சாரம் இதுதான்: "தேசிய சோஷலிஸ்டு கட்சி…