தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

அரசியல் சமூகம்

அரசியல் சமூகம்

சொல்லவேண்டிய சில……

_ லதா ராமகிருஷ்ணன் பெண் குழந்தைகள் தங்களை ’ இரண்டாந்தரப் பிரஜை கள்’ என்று பாவித்துக்கொள்ளாமல் தன்மானத்தோடும் தன்னம்பிக்கையோடும் வளர இந்த சமூகம் அனுமதிக்கவேண்டும்.  ஒருபுறம் பெண்ணைப் பண்டமாக வினியோகித்துக் கொண்டே மறுபுறம் பெண்ணுரிமைக்காகப்…

இப்னு அஸூமத்தின் மொழிபெயர்ப்பு அரசியல்

ஏ.நஸ்புள்ளாஹ் மொழியும் கவிதையும் இணைந்தபோது உருவாகும் அந்த நுண்ணிய சக்தி எதனுடனும் ஒப்பிட முடியாத ஒன்று. ஒவ்வொரு சொல்லும் ஒரு நினைவின் துளியாய், ஒவ்வொரு வரியும் ஒரு மனநிலை உருவகமாகப் பரவுகின்றது. கவிதை என்ற…

மின்சார நிழல் Electric Shadow என்ற சொல்லே ஒரு புதிய பின்நவீனச் சின்னமாகக் கருதப்படலாம்

ஏ.நஸ்புள்ளாஹ் மின்சார நிழல் Electric Shadow என்ற சொல்லே ஒரு புதிய பின்நவீனச் சின்னமாகக் கருதப்படலாம். பாரம்பரியக் கவிதைகளில் நிழல் என்பது உடல், சூரியன், நிலவு போன்ற இயற்கைச் சுடர்களுடன் தொடர்புபடுத்தப்பட்டது. ஆனால் மின்சார…

காலேஜ்…

பாலமுருகன்.லோ சைக்கிளை வேக வேகமாக அழுத்திக்கொண்டு அவன் மின்வாரியத்துக்குப் புறப்பட்டான். மின் கட்டணத்தைச் செலுத்த வரிசையில் நின்றிருந்தான் ஶ்ரீராம். ஒவ்வொருவராக அவரவர் வீட்டு மின் கட்டணத்தைச் செலுத்தினார்கள். ஶ்ரீராமும் முன்வந்து அவனது வீட்டு மின்…

ஸ்பீவாக், சபால்டர்ன், சமுதாயம்

ஆர் சீனிவாசன்  எப்போது ஒரு கட்டுரை, "தற்போது மேற்கிலிருந்து வெளிவரும் தரமான விமர்சனங்கள், மேற்கை ஒரு தனித்துவ தலைப்பாக கூடியவரை காக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் விளைவு.", என்று ஆரம்பிக்கிறதோ அந்தப் படைப்பு கலாச்சார முரண்பாடுகளை…

(பெர்ட்ராண்ட் ரஸ்ஸலின் ‘தி காங்க்வெஸ்ட் ஆஃப் ஹாப்பிநெஸ்’ நூலின் நான்காம் அத்தியாயம்

சலிப்பும் களிப்பும் (பெர்ட்ராண்ட் ரஸ்ஸலின் ‘தி காங்க்வெஸ்ட் ஆஃப் ஹாப்பிநெஸ்’ நூலின் நான்காம் அத்தியாயம் BERTRAND RUSSEL’S ‘THE CONQUEST OF HAPPINESS’ CHAPTER – 4 BOREDOM AND EXCITEMENT தமிழாக்கம்: லதா…

’லைக்’கோ லைக்!

ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) அன்புக்கடலாக அறியப்படவேண்டும் என்று அதிகதிகம் விரும்பியவர் இவர் கருத்துக்கும் லைக்கிட்டார் இவர் கருத்துக்கு நேரெதிர் கருத்துக்கும் லைக்கிட்டார் இன்னொருவர் பதிவுக்கும் லைக்கிட்டார் அவரை மட்டம் தட்டிய மற்றவர் கருத்துக்கும் லைக்கிட்டார்…

கவிதைகள் 

திருவை 1. திருமகள் தாமரை மலர்கள் கூடிச் செய்த  புண்ணியம் கோடி  பாத மலர்களைத் தேடி  தஞ்சம் அடைந்தது உனை நாடி  இடை உரசும்  நெட்டை நெடுங் கூந்தலும்  நளினம் புகுந்த பாதமும்  அடக்கி…

சொல்லவேண்டிய சில…..மூத்த குடிமக்களும் சமூகமும்

லதா ராமகிருஷ்ணன்  சில நாட்களுக்கு முன்பு படிக்க கிடைத்த செய்தி இது பெங்களூருவில் உள்ள மூத்த குடிமக்கள் இல்லத்தில் மே மாதத்தில் சேர்க்கப்பட்ட 84 வயது கணவரும் அவருடைய மனைவியும் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார்கள்…

காடன் கண்டது – பிரமிள் – சிறுகதை குறித்த கலந்துரையாடல்

கதைப்போமா - நண்பர்கள் குழுமம் நடத்தும் காடன் கண்டது - பிரமிள் - சிறுகதை குறித்த கலந்துரையாடல் நண்பர்களுக்கு வணக்கம்! இந்த வார  சிறுகதை  கலந்துரையாடல் - பிரமிளின்  “காடன் கண்டது” அமெரிக்க கிழக்கு…