அகில உலகில் அணு ஆயுதப் போர்களின் அச்சமும், அணு ஆயுதக் குறைப்பிலே அகில தேச உடன்பாடுகளும்

This entry is part 4 of 15 in the series 1 மார்ச் 2015

      சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++ https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=d3oSS_FP-cA https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=1MSKoSbqHq0 https://www.youtube.com/watch?feature=player_embedded&v=sgFYApuxZ0E https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=lKcwYViygf8 https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=sXwCRVtidZ4   Gorbachev and Reagan   பேரழிவுப் போராயுதம் உருவாக்கி மனித இனத்தின் வேரறுந்து விழுதுகள் அற்றுப் போக, விதைகளும் பழுதாக ஹிரோஷிமா நகரைத் தாக்கி நரக மாக்கி நிர்மூல மாக்கியது, முற்போக்கு நாடு ! நாகசாகியும் நாச மாக்கப் பட்டது ! புத்தர் பிறந்த நாட்டிலே புனிதர் காந்தி வீட்டிலே மனித நேயம் வரண்டு […]

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : கரும் பிண்டத்தின் ஊடே பரிதி மண்டலம் சுழல்வதால் பூமியில் நேரிடை உயிரினப் பாதிப்பு, மாறுதல் நேர்கிறது

This entry is part 6 of 26 in the series 22 பெப்ருவரி 2015

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++++++ http://www.educatedearth.net/video.php?id=3459 http://education-portal.com/academy/lesson/hot-cold-dark-matter-wimps.html http://www.dailymail.co.uk/sciencetech/article-2959836/Could-DARK-MATTER-lead-demise-Mysterious-particles-trigger-volcanic-eruptions-comet-strikes-Earth.html#v-3938513637001 ++++++++++++++++++++ காலக் குதிரையின் ஆழியைச் சுற்றுவது பரிதி. ஊழியின் கரம் பூமியில் வண்ண ஓவியம் வரைவது ! பால்வெளி மந்தை சுற்றும் போது கரும்பிண்டம் சேர்ந்து, பூமியின் உட்கருவில் சூடு மிகும் ! தொடரியக்கம் தூண்டி வெடிக்கும் எரிமலை,  இடிக்கும் பூகம்பம் ! உயிரினப் பாதிப்புகள் உண்டாகும் ! பூமி ஒரு வெங்காயம் ! உடுப்புத்  தட்டுகள் அடுக்கடுக் காய் அப்பித் […]

மருத்துவக் கட்டுரை- ரூமேட்டாய்ட் எலும்பு அழற்சி நோய் ( Rheumatoid Arthritis )

This entry is part 25 of 26 in the series 22 பெப்ருவரி 2015

                                                                           ” ரூமேட்டாய்ட் ஆர்த்ரைட்டிஸ் ” என்பதை நாம் ரூமேட்டாய்ட் எலும்பு அழற்சி நோய் என்று கூறலாம். இது உடலின் சுய எதிர்ப்பு ( Autoimmune ) காரணத்தால் உண்டாகிறது. சுயஎதிர்ப்பு என்பது உடலின் எதிர்ப்புச் சக்தி உடலின் ஏதாவது ஒரு பாகத்தையே சுயமாக எதிர்ப்பதாகும். அப் பகுதியை உடலுக்கு கெடுதி தரக்கூடியது என்று தவறாக புரிந்துகொண்டு  அதை எதிர்ப்பதாகும். இவ்வாறு உடலுக்குள் ஒரு பகுதியில் போராட்டம் நடப்பதால் அப்பகுதி வீங்கி வலியை உண்டுபண்ணுகிறது. இந்த […]

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் முதன்முறை மூன்று சூரியன்கள் தோன்றும் அற்புதக் காட்சிப் படமெடுப்பு

This entry is part 3 of 23 in the series 15 பெப்ருவரி 2015

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=NuXPAQOLato https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=pV9R5sqRnW8 https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=WQ2c9DB3EnU https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=FYOZv8dNheM ++++++++++++++++     பிரபஞ்சப் பெரு வெடிப்பில் பொரித்த முதன்மை விண்மீன்களில் கருவிண்மீன் ஒருவிதப் பூர்வீக விண்மீன் ! பரிதி விண்மீன் போல் ஒரு யுகத்தில் ஒளி வீசிக் கருவிண் மீன்களாய் நமக்குக் காணாமல் போனவை ! ஆற்றலுடன் அசுர வடிவம் கொண்ட அபூர்வ விண்மீன்கள்  ! ஆயினும் திணிவு மிக்கவை ! நியூட்ரான் விண்மீன்கள் நிறை பெருத்தாலும் உருவம் சிறுத்தவை ! ஆனால் […]

மரபு மரணம் மரபணு மாற்றம் – இரண்டாம் மற்றும் இறுதி பாகம்

This entry is part 19 of 23 in the series 15 பெப்ருவரி 2015

டேவிட் ஜெ.பிரவீன் UZACHI இயக்கம் செயல்பட்டு வந்த Calpulapan பகுதியை சுற்றி இருக்கும் நிலங்கள் உலக சோள உற்ப்பத்தியின் தாய்மண். ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிலப் பகுதியில்தான் முதன் முதலில் சோள பயிர் விவசாய கண்டுபிடிப்பு உள்ளானது என்பது பொதுவாக வரலாற்று ஆய்வுளகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விசயம். சோளப் பயிரின் தாய்மடியான இந்த பகுதிகளுக்கு NAFTA (North American Free Trade Agreement) மூலம் வந்து சேர்ந்தது வினை. NAFTA என்கிறப் பெயரே தன் விளக்கதை கொடுத்திருக்கம் […]

மரபு மரணம் மரபணு மாற்றம்

This entry is part 23 of 24 in the series 8 பெப்ருவரி 2015

டேவிட் ஜெ. பிரவீன்   இன்றைக்கு சூழலியில் விழிப்புணர்வு என்பது உணர்வு சார்ந்த தளத்திலிருந்து மனித இருத்தலுக்கு அத்தியாவிசிய தேவை என்கிற தளத்திற்கு போய்கொண்டிருக்கிறது. மனித வாழ்விற்கு அடிப்படைகளான நிலம், நீர், காற்று ஆகியவைகள் இன்று பெரும் சீரழிவிற்கு உள்ளாகிக்கொண்டிருக்கிறது. இப்புவியில் மனித இருத்தலை மேன்மைபடுத்துவது என்கிற பெயரில் மனித இனத்தோடு சேர்த்து மற்ற விலங்கினங்களின் வாழ்வாதாரத்திற்கு அடிப்படையான விசயங்கள் சிறிது சிறிதாக தகர்ப்படுகின்றன. தகர்க்கப்படும் இந்த பட்டியலில் விடுபட்ட மிக முக்கியமான ஒன்று உணவு. ‘இதையாவது […]

நிலவின் துருவச் சரிவுகளில் நீர்ப்பனி, ஹைடிரஜன் வாயு மிகுதி கண்டுபிடிப்பு

This entry is part 7 of 24 in the series 8 பெப்ருவரி 2015

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++ http://www.space.com/10357-water-moon.html#ooid=0xYXd4cDoFnQ3VPwpDZ0WoT9A4Xmf8ZB http://www.space.com/10039-water-moon-hydrogen-oxygen-energy.html#ooid=JrMXV4cDrahMCGJgqFYxfPJR0v-hbI_6 https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=BlrVA9i7AjM https://www.youtube.com/watch?feature=player_embedded&v=T-mHE6Tjs6o https://www.youtube.com/watch?v=ehyHRjR5844&list=PLAD5ED8FF53A4FC5A&feature=player_embedded https://www.youtube.com/watch?feature=player_embedded&v=DGk43fn51x4 ++++++++++ நிலவின் துருவச் சரிவுகளில் நீர்ப்பனி வாயு மிகுதியாய் இருப்பதை நாசா விண்ணுளவி தெரிவிக்கும் ! குடிநீர்க் குவளைகளைக் கொண்டு செல்வது விண்கப்பலில் கோடான கோடிச் செலவு ! மறைந்து நீர்ப்பனிச் சரிவுகள் பல யுகமாய் உறைந்து கிடக்கும் பாறையாய் பரிதி ஒளி படாமல் ! எரிசக்தி உண்டாக்கும் அரிய ஹைடிரஜன் வாயு சோதனை மோதலில் வெளியேறும் ! செவ்வாய்க் […]

மருத்துவக் கட்டுரை – இடுப்பு வலி

This entry is part 19 of 24 in the series 8 பெப்ருவரி 2015

                               இடுப்பு வலி என்பது நம் அனைவருக்கும் எப்போதாவது உண்டாவது இயல்பு. பெரும்பாலும் அதிக தூரம் நடப்பது, மாடிப் படிகள் ஏறுவது, கடினமான வேலை, பாரமான பொருளைத் தூக்குவது போன்றவற்றால் இடுப்பு வலி உண்டாகிறது. இது போன்ற வலி சற்று ஓய்வேடுத்ததும் அல்லது மருந்து உட்கொண்டதும் தானாக குறைந்துவிடும். இதை ” மெக்கேனிக்கல் ” அல்லது செயல்பாட்டு   வலி எனலாம். ஒரு செயல்பாடு காரணமாக உண்டாகும் வலி இது. ஆனால் ஓய்வெடுத்தும், அல்லது மருந்து உட்கொண்டும் […]

சுற்றும் சனிக்கோள் வளையங்கள் போல் அண்டவெளிப் புறக்கோளில் பூதப் பெரும் வளைய ஏற்பாடு கண்டுபிடிப்பு

This entry is part 7 of 17 in the series 1 பெப்ருவரி 2015

      சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா https://www.youtube.com/watch?x-yt-ts=1422579428&v=mjTFaSRd7QU&x-yt-cl=85114404&feature=player_embedded https://www.youtube.com/watch?x-yt-ts=1422579428&x-yt-cl=85114404&v=DSyVXmdWsdo&feature=player_embedded https://www.youtube.com/watch?x-yt-ts=1422579428&feature=player_detailpage&v=LDVRLWhlqhk&x-yt-cl=85114404 http://video.foxnews.com/v/4017531813001/scientists-discover-ring-system-200-times-bigger-than-saturn/#sp=show-clips https://www.youtube.com/watch?x-yt-cl=85114404&feature=player_embedded&v=7DhiKZKo1VE&x-yt-ts=1422579428 https://www.youtube.com/watch?feature=player_embedded&x-yt-cl=85114404&v=VnrsJDhm3no&x-yt-ts=1422579428 http://www.foxnews.com/science/2015/01/28/giant-planet-boasts-rings-200-times-bigger-than-saturn/ ++++++++++++ அணுவின்  அமைப்பைக் கண்டோம் அணுவுக்குள் கருவான நுணுக்கக் குவார்க்குகள் அறிந்தோம் ! ஆனால் கோடி மைல் விரிந்த சனிக்கோளின் சுற்றும் வளையத்தை, வானத்தில் ஒளிந்த பூத வளையத்தை காணாமல் போனோம் ! அண்டவெளிக் கப்பல்களும் விண்நோக்கி விழிகளும் கண்மூடிப் போயின ! சனிக்கோளுக்குச் சாத்தி விட்ட பனித்த வெளி மங்கொளி மாலை அல்லது […]

பில்லியன் ஆண்டுக்குப் பிறகு பூமியின் காந்த உட்கரு எப்படி இருக்கும் என்பதற்கு மாதிரி எறிகல் [Meteorites] மறை குறிப்பு

This entry is part 2 of 19 in the series 25 ஜனவரி 2015

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++ https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=XXTEWQdu3aE&x-yt-cl=84503534&x-yt-ts=1421914688 https://www.youtube.com/watch?feature=player_detailpage&x-yt-ts=1421914688&v=O-V3yR2RZUE&x-yt-cl=84503534   பூமி  உட்கருவில் சுழலும் திரவத்தை ஆழியாய்க் கடைந்து மின் காந்த உற்பத்தி நிகழும் ! சூரியக் கதிர் வீச்சு களுக்கு கவசச் சுவர் எழுப்பும் பூகாந்தம் ! உட்கருத் திரவம் உறைந்து ஒரு காலத்தில் மரணிக்கும் பூகாந்தம் ! பூகாந்த இழப்பு சூரியக் கதிர்வீச்சைப் பாதுகாக் காது ! முரண்கோள்,  எறிகல் காந்தம் போல் தரணியின் காந்தமும் தேயும் ! கணினி மாடல் […]