நீரிழிவு நோயும் சிறுநீரக பாதிப்பும்

This entry is part 7 of 23 in the series 14 டிசம்பர் 2014

           டாக்டர் ஜி. ஜான்சன்             நம் மக்களிடையே நீரிழிவு நோய் மிகவும் பரவலாக உள்ளது.அது ஏன் என்று நானும் எண்ணிப் பார்த்ததுண்டு முதலாவது மரபணு முக்கியமாக எனக்குத் தெரிகிறது.காரணம் நாம் பரம்பரை பரம்பரையாக சொந்தத்தில் திருமணம் செய்து கொள்ளும் பழக்கமுள்ளவர்கள். சாதியை நம்பி வாழ்பவர்கள் ஒரே சாதியில்தான் பெண் எடுப்பார்கள்.இதனால் இந்த நோய் போன்று இன்னும் பல நோய்கள் சில குடும்பங்களில் தொற்று நோய்போல் தொடர்ந்து வருகின்றது. இரண்டாவதாக நமது உணவு பழக்க வழக்கங்கள். […]

நிலவுக்கு அப்பால் பறக்கக் கூடிய நாசாவின்  புதிய ஓரியன் விண்வெளிக் கப்பல்  முதல் சோதனை முடிந்தது

This entry is part 18 of 23 in the series 14 டிசம்பர் 2014

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++ https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=GLgnZ89b8Po https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=DlkjMnWNjic https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=gdxeDdwmEb0 https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=p6TWU4o0xQQ https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=DSK_mymJvkM https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=uo5hhIZ4qjM https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=UEuOpxOrA_0 https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Sdk3qVI2Q5A ++++++++++++++++ நிலவில் தடம் வைத்த நாசா செவ்வாய் நோக்கிச் செல்ல முதல் சோதனை செய்து முடித்தது ! ஓரியன் விண் கப்பல் ஒருநாள் செவ்வாய்க் கோள் நோக்கிப் போகும் ! அகில நாட்டு விண்வெளி நிலையத்தில்  இணைந்து சற்று இளைப்பாறிக் கொள்ளும் ! நிலவில் இறங்கித் தங்குமிடத்தில் களைப்பாறும் ! அங்கிருந்து கிளம்பி செந்நிறக் […]

சூரியனைச் சுற்றிவரும் புதிய குள்ளக் கோள் “ஏரிஸ்” புறக்கோள் புளுடோவுக்கு அப்பால் கண்டுபிடிப்பு

This entry is part 12 of 23 in the series 7 டிசம்பர் 2014

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++ https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=FKui0MtFc2k https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Ho5FEyftFss https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=l1sAp-Qk16g https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=_LBJz4TxG0I +++++++++++++ புளுடோவின் நிகழ் காலம் இறந்த காலமானது ! பரிதியைச் சுற்றும் கோள்கள் ஒன்பது என்பது மாறி விட்டது ! புதன் முதல் புளுட்டோ வரை விதவித மான கோள்களில் நீக்கப் பட்டது குள்ளக் கோள் புளுடோ ! நெப்டியூன் இறுதிக் கோளானது இப்போது ! எட்டுக் கோள்கள் பரிதிக் கென்று பட்டியல் சிறுத்தது ! புளுடோவை விடக் […]

சூரியனின் காந்தப்புலச் சுழற்சி பூமியிலே இடி மின்னலை மிகையாக்கி அசுர ஆற்றல் ஊட்டுகிறது.

This entry is part 20 of 23 in the series 30 நவம்பர் 2014

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++++++ காலக் குதிரையின் ஆழியைச் சுற்றுவது சூரியன். ஊழியின் கரம் பூமியில் ஓவியம் வரைவது ! ஒளிரும் சூரியனும் ஒருநாள் ஒளி வற்றி முடங்கும் ! பூமியின் உட்கருவில் சங்கிலித் தொடரியக்கம் தூண்டி நில நடுக்கம் புரிவது பரிதிக் கதிர்கள் ! பூமி ஒரு வெங்காயம் ! உடைந்த  தட்டுகள் அடுக்கடுக் காய் அப்பிய பொரி உருண்டை ! சூரிய காந்தம், கதிர்வீச்சு காமாக் கதிர்கள் சூழ்வெளி படைப்பவை […]

2014 நவம்பரில் பூதச் செர்ன் அணு உடைப்பு யந்திரத்தில் புதிய இரண்டு பரமாணுக்கள் கண்டுபிடிப்பு

This entry is part 15 of 21 in the series 23 நவம்பர் 2014

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=dWlNdGaZ0YE http://www.dailymail.co.uk/sciencetech/article-2842299/Cern-scientists-discover-two-new-particles-smashing-protons-shed-new-light-universe.html#v-1315707993001 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   அணுக்கருத் தொடரியக்கம் புரிந்து அணுசக்தி வெளியானது போல், உயிரியல் விஞ்ஞானத்தில் முதன்முதல் டியென்ஏ மூலச் சங்கிலி வடித்தது போல் அகில தேச விஞ்ஞானிகள் இயக்கும் செர்ன் விரைவாக்கி யந்திரம் பிரபஞ்சப் பெரு வெடிப்பைச் சிறிதாய் அரங்கேற்றிச் சோதிக்கும் ! கடவுள் துகள் ஹிக்ஸ் போஸான் தடம் கண்டதை உறுதிப் படுத்தினர் . ஒளிவேகத்தை ஒட்டிய விரைவில் எதிர் எதிரே விரைவாக்கியில் இரு புரோட்டான்கள் மோதி […]

வால்மீனில் முதன்முதல் இறங்கிய ஈஸா ஐரோப்பிய விண்ணுளவி ரோஸெட்டாவின் தளவுளவி.

This entry is part 13 of 22 in the series 16 நவம்பர் 2014

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா https://www.youtube.com/watch?feature=player_embedded&v=TwkliXod6Ns https://www.youtube.com/watch?feature=player_embedded&v=nrwelZ7E4Y0 http://www.esa.int/spaceinvideos/Videos/2014/11/Philae_landing_status_update_and_latest_science https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=E0tLcrty-PY https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=7Xm6y0LzlLo http://www.bbc.com/news/science-environment-30058176 +++++++++++++++++++++++ கியூப்பர் முகில் கூண்டைத் தாண்டி, பரிதி ஈர்ப்பு மண்டத்தில் திரிந்து வருபவை வால்மீன்கள்! வியாழக்கோள் வலையில் சிக்கிய வால்மீன் மீது கவண் வீசிக், காயப் படுத்தி ஆய்வுகள் புரிந்தார் ! வால் நெடுவே வெளியேறும், வாயுத் தூள்களை வடிகட்டியில் பிடித்து வையகத்தில் சோதித்தார் ! அண்ட கோள்களின் ஆதித் தோற்றம் அறியவும், உயிரின மூலத்தை உளவிடவும் […]

சைனா அனுப்பிய மனிதரற்ற விண்ணூர்தி ஆசிய முதன்மையாக எட்டு நாட்களுக்குள் நிலவைச் சுற்றிப் புவிக்கு மீண்டது

This entry is part 13 of 14 in the series 9 நவம்பர் 2014

      சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா  http://www.space.com/23792-china-moon-probe-off-and-flying-video.html http://www.youtube.com/watch?feature=player_embedded&v=aYwAdHJjiAY  http://www.space.com/23976-raw-video-china-s-moon-landing-and-rover-deployment.html +++++++++++++++++ சைனாவின் இரண்டாம் விண்ணுளவி சந்திரனைச் சுற்றியது ! மூன்றாம் விண்கப்பல் முதலாக நிலவில் இறக்கிய தோர் தள வுளவி ! அதிலிருந்து  நகர்ந்திடும் தளவூர்தி  ! ஆசிய முன்னோடியாய்ச் சைனாவின் இரு தீரர் அண்டவெளிப் பயணம் செய்து விண்வெளியில் நீந்தி வெற்றி மாலை சூடி மண்மீது கால் வைத்தார் மறுபடியும் ! அமெரிக்காவின் விண்வெளி வீரர்கள் போல் விண்சிமிழில் […]

பிரபஞ்சத்தின் நூதன நுண்ணலை முகத்தை நுட்பமாய்க் காட்டும் ஐரோப்பிய பிளான்க் விண்ணுளவி

This entry is part 19 of 19 in the series 2 நவம்பர் 2014

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=lwELia_RAn0 http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=ZCZdrfDHwgU http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=_yWiE8yFPtk பிரபஞ்சம் மாறி வரும், உப்பி விரிந்து செல்லும். கால வரையற்ற பிரபஞ்சமே கருவாகி உருவாகி வருகிறது ! காலத்துக்கு ஆதியந்தம் இல்லை ! முறிந்த கருந்துளைக் கர்ப்பத்தில் பிறக்கும் சேய்ப் பிரபஞ்சம் ! மாண்ட பிரபஞ்சம்  உயிர்த்து மீண்டெழும் ! ஆதி அந்த மற்ற காலத் தூரிகை வரையும் கோலமே மூலமும் முடிவு மில்லாப் பிரபஞ்சம் ! பிரபஞ்சம் முறிந்து சேயாய்ப் பிறக்கும் […]

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! அசுரக் காந்த ஆற்றலுள்ள நியூட்ரான் விண்மீன் வெடிப்பில் தீப்புயல் எழுச்சி.

This entry is part 3 of 16 in the series 26 அக்டோபர் 2014

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=wYjLHviMJ9Q https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=rKpFFTGbaDc https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=s8johKNthUI https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=rKB43HFhVDA ++++++++++ தீவிரக் காந்த ஆற்றல் கொண்டது நியூட்ரான் விண்மீன் ! பூதப் புயல் உண்டாகி நிறை மிகுந்து பொசுங்கும் விண்மீன்கள் ! பூமிக்கருகில் நெருங்கினால் மாந்தரின் உடற் மூலக்கூறுகளை முறித்து முடமாக்கி விடும் ! உயிரினத்துக்குச் சிதைவை உண்டாக்கு பவை நியூட்ரான் விண்மீன்கள் ! வாயு எரிசக்தி வற்றி ஆயுள் முறியும் விண்மீன்கள் ! எரிசக்தி தீர்ந்து வற்றிய பிறகு வறிய […]

2014 அக்டோபர் 19 செவ்வாய்க் கோளைச் சுற்றி விரையும் முதல் அபூர்வ வால்மீன்

This entry is part 1 of 21 in the series 19 அக்டோபர் 2014

சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா   http://www.youtube.com/watch?feature=player_embedded&v=Oq8lEKAY_fI http://mars.nasa.gov/comets/sidingspring/ https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=TWm7NKmH2nQ&list=PLdSLqn6BE3c-DutO_TRs_98xDn7MuO8Zb   வால்மீனின் தலை வெளியேற்றும் வால் தூசி முகிலில் செவ்வாய்க் கோள் குளித்துவிடும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.  இந்த அபூர்வ, அற்புத விண்வெளிக் காட்சி நிகழ்வது மில்லியனில் ஒரு நேர்ச்சி !  இக்காட்சியை தற்போது சுற்றும் விண்ணுளவிகள், நாசாவின் மேவன் [MAVEN] இந்தியாவின் மங்கல்யான் படமெடுத்துப் பதிவு செய்யும்.  அத்துடன் விநாடிக்கு 30 மைல் [50 கி.மீ.] வேகத்தில் வெளியேறும் புல்லட் […]