Posted inஅரசியல் சமூகம்
புதிய சிற்றிதழ் ‘ குறி ‘ – ஓர் அலசல்
புதிதாக சிற்றிதழ்கள் உலகத்தில் ஜனித்திருக்கிறது இரண்டாவது இதழ் என் கைகளில்.. தெரிந்தவர் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்தேன். அட நம்ம கவியோவியத்தமிழன். திண்டுக்கல் காரர். வித்தியாசமான சித்திரங்கள் வரைவதும், அழகான கையெழுத்தில் சிற்றிதழ்கள் ( அவைகளுக்கு சொற்ப ஆயுள்தான் என்றாலும்) வெளியிடுவதும்…